
Album: Nadodi
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nadodi
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Male : Naadu…
Female : Naadu…
Male : Adhai Naadu…
Female : Adhai Naadu…
Male : Aahaa Haa…
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Female : Oho Ho Ho
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Both : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Male : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Female : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Male : Paadum Pozhudhellaam
Adhaiyae Paadu
Female : Paadum Pozhudhellaam
Adhaiyae Paadu
Both : Maanam Peridhendru
Vaazhum Panpaadu
Maanam Peridhendru
Vaazhum Panpaadu
Both : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Male : {Paalaivanam Endra Podhum
Nam Naadu
Paarai Malai Kooda
Nam Ellai Kodu} (2)
Male : Aaru Nilam Paaindhu
Vilaiyaadum Thottam
Aaru Nilam Paaindhu
Vilaiyaadum Thottam
Veerar Samudhaayamae
Enghal Koottam
Veerar Samudhaayamae
Enghal Koottam
Male : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Female : {Naanum Kulamaadhar
Mugam Paarthadhillai
Vanja Ninaivengal
Manam Paarthadhillai} (2)
Male : Veerar Vizhi Thaazhndhu
Nilam Paartthadhillai
Veerar Vizhi Thaazhndhu
Nilam Paartthadhillai
Vettri Thirumaadhu
Nadai Podum Ellai
Vettri Thirumaadhu
Nadai Podum Ellai
Male : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Male : Pasi Endru Varuvorkku
Virundhaagha Maarum
Pagaivar Mugam Paarthu
Puliyaaga Seerum
Male : Nilathil Uyir Vaithu
Urimai Kondaadum
Nilathil Uyir Vaithu
Urimai Kondaadum
Edhirthu Varuvorai
Uramaaga Podum
Both : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
Paadum Pozhudhellaam
Adhaiyae Paadu
Maanam Peridhendru
Vaazhum Panpaadu
Both : Naadu Adhai Naadu
Adhai Naadaavittaal
Yedhu Veedu…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நாடு…..
பெண் : நாடு…..
ஆண் : அதை நாடு…..
பெண் : அதை நாடு……
ஆண் : ஆஹாஹா
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
பெண் : ஓஹோஹோ
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
பெண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் : பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
பெண் : பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
இருவர் : மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் : {பாலைவனம் என்ற போதும்
நம்நாடு
பாறை மலை கூட
நம் எல்லைக்கோடு} (2)
ஆண் : ஆறு நிலம் பாய்ந்து
விளையாடும் தோட்டம்
ஆறு நிலம் பாய்ந்து
விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
ஆண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
பெண் : {நானும் குலமாதர்
முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள்
மனம் பார்த்ததில்லை} (2)
ஆண் : வீரர் விழி தாழ்ந்து
நிலம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து
நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது
நடை போடும் எல்லை
வெற்றித் திருமாது
நடை போடும் எல்லை
ஆண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் : பசியென்று வருவோர்க்கு
விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து
புலியாக சீறும்
ஆண் : நிலத்தில் உயிர் வைத்து
உரிமை கொண்டாடும்
நிலத்தில் உயிர் வைத்து
உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை
உரமாகப் போடும்
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு……
பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு……