Album: Pooveli
Artists: Swarnalatha, Pushpavanam Kuppuswamy
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pooveli
Artists: Swarnalatha, Pushpavanam Kuppuswamy
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Â Pushpavanam Kuppuswamy And Swarnalatha
Music By : Bharathwaj
Chorus : Hmm Hmm Mmmm
Hmm Hmm Mmmm
Hmm Hmm Mmmm
Hmm Hmm Mmmm
Male : Muthu Muthu Mookuthi
Mutham Kekkum Mookuthi
Muthu Muthu Mookuthi
Mutham Kekkum Mookuthi
Kattil Mela Kaattu Aarathi
Chorus : Ulthaappa Ulthaappa Podunga
Neenga Orutharukku Oruthar Veerar Aagunga
Female : Samachu Pottu Virundhu Vachaa
Adhu Rusi Thaanae
Male : Samancha Ponnae Virunthaanaal
Nooru Rusi Thaane
Chorus : Kattil Melae Yogamundu
Kan Muzhichaal Labam Undu
Male : Muthu Muthu Mookuthi
Mutham Kekkum Mookuthi
Male : Haa…aa…haa….aa…
Female : Mottu Vitta Poo Medhu
Murattu Thanam Aagaathu
Male : Oothu Kuli Vennai Idhu
Ushnam Romba Thangaathu
Female : Kulir Pani Neer Kollum
Oru Muyal Maadhiri
Naama Alangama
Mella Mella Theendanum
Male : Madi Saancha Pinne
Chorus : Hmm Mmm
Male : Nee Sarasam Aadu
Chorus : Hmm Mmm
Female : Manam Kodhikka Vachu
Chorus : Hmm Mmm
Female : Nee Arisi Podu
Chorus : Hmm Mmm
Male : Ada Poove Puliya Maarum Podhu
Padhil Solli Paaru
Chorus : Katil Melae Jallikkattu
Kattikittu Mallukattu
Female : Muthu Muthu Mookuthi
Mutham Kekkum Mookuthi
Male : Mogamulla Muthamma
Moodi Moodi Vaikkathae
Female : Sombil Ulla Paalumthaan
Maapillaikku Pathaathae
Male : Avan Thedaamalae Manu Podaamalae
Nee Tharaala Manam Kondu Tha Mayilae
Female : Adi Vekkam Enna
Chorus : Hmm Mmm
Female : Idhu Konjum Neram
Chorus : Hmm Mmm
Male : Selai Ellam
Chorus : Hmm Mmm
Male : Ini Konja Neram
Chorus : Hmm Mmm
Female : Adi Kattil Mele Mattum Thanae
Valiyaga Maarum
Chorus : Kaavalukku Ambu Irukku
Kanmuzhikka Thembu Irukku
Male : Muthu Muthu Mookuthi
Mutham Kekkum Mookuthi
Muthu Muthu Mookuthi
Mutham Kekkum Mookuthi
Kattil Mela Kaattu Aarathi
Chorus : Ulthaappa Ulthaappa Podunga
Neenga Orutharukku Oruthar Veerar Aagunga
Female : Samachu Pottu Virundhu Vachaa
Adhu Rusi Thaanae
Male : Samancha Ponnae Virunthaanaal
Nooru Rusi Thaane
Chorus : Kattil Melae Yogamundu
Kan Muzhichaal Labam Undu
Kattil Melae Yogamundu
Kan Muzhichaal Labam Undu
பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
கட்டில் மேல காட்டு ஆரத்தி
குழு : உள்தாப்பா உள்தாப்பா போடுங்க
நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வீரர் ஆகுங்க
பெண் : சமைச்சு போட்டு விருந்து வச்சு
அது ருசிதானே
ஆண் : சமைஞ்ச பொண்ணே விருந்தானால்
நூறு ருசிதானே
குழு : கட்டில் மேலே யோகமுண்டு
கண் முழிச்சால் லாபம் உண்டு
ஆண் : முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
ஆண் : ஹா…ஆ…ஹா…ஆ
பெண் : மொட்டு விட்ட பூ மீது
முரட்டு தனம் ஆகாது
ஆண் : ஊத்து குழி வெண்ணை இது
உஷ்ணம் ரொம்ப தாங்காது
பெண் : குளிர் பனி நீர் கொல்லும்
ஒரு முயல் மாதிரி
நாம அலங்காம
மெல்ல மெல்ல தீண்டனும்
ஆண் : மடி சாஞ்ச பின்னே
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : நீ சரசம் ஆடு
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : மனம் கொதிக்க வச்சு
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : நீ அரிசி போடு
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : அட பூவே புலியா மாறும் போது
பதில் சொல்லி பாரு
குழு : கட்டில் மேலே ஜல்லிக்கட்டு
கட்டிக்கிட்டு மல்லுக்கட்டு
பெண் : முத்து முத்துமூக்குத்தி
முத்தம் கேக்கும் மூக்குத்தி
ஆண் : மோகமுள்ள முத்தம்மா
மூடி மூடி வைக்காதே
பெண் : சொம்பில் உள்ள பாலும்தானே
மாப்பிள்ளைக்கு பத்தாதே
ஆண் : அவன் தேடாமலே மனு போடாமலே
நீ தாராள மனம் கொண்டு தா மயிலே
பெண் : அடி வெக்கம் என்ன
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : இது கொஞ்சும் நேரம்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : சேலை எல்லாம்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : இனி கொஞ்ச நேரம்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : அடி கட்டில் மேலே மட்டும் தானே
வழியாக மாறும்
குழு : காவலுக்கு அம்பு இருக்கு
கண்முழிக்க தெம்பு இருக்கு
ஆண் : முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
கட்டில் மேல காட்டு ஆரத்தி
குழு : உள்தாப்பா உள்தாப்பா போடுங்க
நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வீரர் ஆகுங்க
பெண் : சமைச்சு போட்டு விருந்து வச்சு
அது ருசிதானே
ஆண் : சமைஞ்ச பொண்ணே விருந்தானால்
நூறு ருசிதானே
குழு : கட்டில் மேலே யோகமுண்டு
கண் முழிச்சா லாபம் உண்டு
கட்டில் மேலே யோகமுண்டு
கண் முழிச்சா லாபம் உண்டு