Album: Pooveli
Artists: Hariharan
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pooveli
Artists: Hariharan
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Hariharan
Music By : Bharathwaj
Chorus : Heyy Ey Heyy Eyy Eyyy
Heyy Ey Heyy Eyy Eyyy
Male : Kanbadhellam Thalaikeezh Thottram
Ennodu Yeno Ithanai Maatram
Male : Bhoomi Enbathu Dhooramaanathen
Nakshathirangal Paakkamaanathen
Chorus : Hae Ae Hae Yoo
Male : Manidhar Pesum Baashai Marandhu
Paravaigalodu Pesa Thondruthae
Chorus : Hae Ae Hae Yoo
Male : Kaanum Bimbam Kannil Marainthu
Kaana Uruvam Kannil Thonuthae
Anbu Thirumugam Thedi Thedi
Kangal Ennai Thaandi Pogudhae
Chorus : Heyy Ey Heyy Eyy Eyyy
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Kaadhala
Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Chorus : ……………………………….
Male : Puriyaa Mozhiyo Purinthu Pogum
Purindha Mozhiyo Maranthu Pogum
Sariyatha Udai Sarisaivathaaga
Seriyai Irunthum Sariya Cheiyum
Male : Nilavai Polavae Irulum Pidikkum
Unavai Polavae Pasiyum Rusikkum
Endha Paena Vaangum Pozhudhum
Ennaval Peyar Dhaan Ezhudhi Paarkum
Chorus : Heyy Ey Heyy Eyy Eyyy
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Kannaadi Munnae Pesi Paarthaal
Vaarthaigal Ellam Mundi Adikkum
Chorus : Heyy Eyy Heyy Eyy
Male : Munnadi Vandhu Pesum Pozhutho
Vaarthaigal Ellam Nondi Adikkum
Chorus : Heyy Eyy Heyy Eyy
Male : Paadhi Paarvai Paarkum Pothae
Pattam Poochigal Nenjil Parakkum
Kallil Irunthum Kavidhai Mulaikkum
Kagidham Mannakum Kaneer Inikkum
Chorus : Heyy Ey Heyy Eyy Eyyy
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Kaadhala
Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Aaaa…pa Ma Dha Ga Sa Ni
Kangal Ennum Irandu Jannal
Thirandhu Vaithum Moodi Kollum
Chorus : Chum Chum Chum Chum Chum
Male : Idhayam Ennum Otrai Kadhavu
Moodi Vaithum Thirandhu Kollum
Chorus : Chum Chum Chum Chum Chum
Male : Nee Enbathu Nee Mattum Alla
Moolaiyin Moolaiyil Or Kural Kekkum
Naan Enbathil Innoru Paadhi
Yaar Enbathai Idhayam Kekkum
Chorus : Heyy Ey Heyy Eyy Eyyy
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Idharku Peyar Thaan
Kaadhala
Idharku Peyar Thaan
Kaadhala
Male : {Idharku Peyar Thaan
Chorus : Kaadhala
Male : Idharku Peyar Thaan
Chorus : Kaadhala} (2)
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
ஆண் : காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்
ஆண் : பூமி என்பது தூரமானதேன்
நட்சத்திரங்கள் பக்கமானதேன்
குழு : ஹே ஏ ஹே யோ
ஆண் : மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோனுதே
குழு : ஹே ஏ ஹே யோ
ஆண் : காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோனுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
ஆண் : இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா
ஆண் : காதலா
இதற்கு பெயர்தான்
குழு : காதலா
குழு : ……………………..
ஆண் : புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக
சரியாய் இருந்தும் சரிய செய்யும்
ஆண் : நிலவை போலவே இருளும் பிடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர்தான் எழுதி பார்க்கும்
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்…..
ஆண் : இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா
ஆண் : இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா
ஆண் : கண்ணாடி முன்னே பேசி பார்த்தால்
வார்த்தைகள் எல்லாம் முண்டி அடிக்கும்
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
ஆண் : முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
ஆண் : பாதி பார்வை பார்க்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும்
காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்…
ஆண் : இதற்கு பெயர் தான் காதலா
குழு : காதலா
ஆண் : காதலா
இதற்கு பெயர் தான்
குழு : காதலா
ஆண் : ஆஅ….ப ம த க ச நி
கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
குழு : சம் சம் சம் சம் சம்
ஆண் : இதயம் என்னும் ஒற்றை கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
குழு : சம் சம் சம் சம் சம்
ஆண் : நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதில் இன்னொரு பாதி
யார் என்பதே இதயம் கேட்கும்
குழு : ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்….
ஆண் : இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா
ஆண் : இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா
ஆண் : இதற்கு பெயர்தான்
காதலா
இதற்கு பெயர்தான்
காதலா
ஆண் : {இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா
ஆண் : இதற்கு பெயர்தான் காதலா
குழு : காதலா} (2)