Album: Pooveli
Artists:
Music by: Abbas
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pooveli
Artists:
Music by: Abbas
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Bharathwaj, Charlie, Manorama And Chorus
Music By : Bharathwaj
Male : Mooku Sevanthavalae..a.e…ae….
Mun Kosavum Vechavalae
Theiyilaiya Killi Putta
Thirumbavum Thulir Vidumae
Aavi Killi Ponavalae
Aduthu Eppo Uyir Varumo
Male : Kadhai Solla Poren
Vidu Kadhai Solla Poren
Kadhai Solla Poren
Vidu Kadhai Solla Poren
En Vidu Kadhaikku Vidaiya Sonna
Soth Ezhuthi Thaaren
Chorus : Sollunga Mappilai Sollunga
Unga Vidu Kathiyai Sollunga
Chorus : Sollunga Mappilai Sollunga
Unga Vidu Kathiyai Sollunga
Chorus : Muthu Muthaa Vidaiyai Sonna
Rokkam Allà Kodunga
Illa Thappu Thappaai Badhila Sonna
Sambalathil Pidinga
Male : Kekka Oru Kadhillai
Pakka Oru Kannillai
Pesa Oru Vaayillai Enakku
Enna Thedi Vandha
Needhi Undu Unakku
Naan Yaaru… Naan Yaaru
Chorus : Tharaasu A Tharaasu
Male : Ahaa Sabash
Chorus : Kadhai Solla Porom
Vidu Kadhai Solla Porom
Kadhai Solla Porom
Vidu Kadhai Solla Porom
En Vidu Kadhaikku Vidaiya Sonna
Soth Ezhuthi Thaarom
Male : Sollunga Sollunga Sollunga
Unga Vidu Kadhaiyai Sollunga
Male : Sollunga Sollunga Sollunga
Unga Vidu Kadhaiyai Sollunga
Chorus : Paruppu Kolambu Manapathen
Male : Nei Ootri Irupangappa
Chorus : Padai Veeran Saavathen
Male : Oosi Pona Paruppu Kolamba Thinniruppano
Female : Enga Thirupi Sollunga
Chorus : Paruppu Kolambu Manapathen
Padai Veeran Saavathen
Female : Perungayathaal
Perun Kaayathaal
Female : Kadhai Solla Poren
Vidu Kadhai Solla Poren
Male : Neeyuma
Female : En Vidu Kadhaikku Vidaiya Sonna
Soth Ezhuthi Thaaren
Male : Sollunga Patti Sollunga
Unga Vidu Kadhayai Sollunga
Male : Sollunga Patti Sollunga
Unga Vidu Kadhayai Sollunga
Female : Erukka Ilai Pazhupathen
Male : Kizhinchathu Po
Female : Eruma Kannu Azhuvathen
Male : Erukaa Ilai Eduthu
Eruma Kannuku Potta Thinuttu Podhu
Mela Sollu
Female : Erukka Ilai Pazhupathen
Eruma Kannu Azhuvathen
Female : Paal Vathiponaal
Paal Vathiponaal
Male : Mappilai Ayusu Poora
Muzhichittu Nikkara Maari Onnu
Eduthu Vidunga Paakkalam
Male : Unakkul Irukku Enakkul Irukku
Uyirum Illai
Chorus : Hmm Hmmm
Male : Kaiyil Sikkathu Kannil Theriyathu
Kaatrum Illai
Female : Hoo Hoo
Male : Unarchi Irunthaalum Uruvam Irukkathu
Kadavulum Illai
Chorus : Ho Hooo
Male : Idhu Illatha Dhesam Edhuvum Kidaiyathu
Vanamum Illa
Adhu Enna…adhu Enna
Male : Adhaan Adhaanya Kaadhal
பாடகர்கள் : கார்த்திக், சார்லி, மனோரமா மற்றும் குழு
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : மூக்கு செவந்தவளே…ஏ…..ஏ…..
முன் கொசுவம் வச்சவளே
தேயிலைய கிள்ளி புட்டா
திரும்பவும் துளிர் விடுமே
ஆவி கிள்ளி போனவளே
அடுத்து எப்போ உயிர் வருமோ
ஆண் : கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
குழு : சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
குழு : சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
குழு : முத்து முத்தா விடையை சொன்னா
ரொக்கம் அள்ளி கொடுங்க
இல்ல தப்பு தப்பாய் பதில சொன்னா
சம்பளத்தில் பிடிங்க
ஆண் : கேக்க ஒரு காதில்லை
பாக்க ஒரு கண்ணில்லை
பேச ஒரு வாயில்லை எனக்கு
என்ன தேடி வந்தா
நீதி உண்டு உனக்கு
நான் யாரு….நான் யாரு
குழு : தராசு அ தாரசு
ஆண் : ஆஹா சபாஷ்
குழு : கதை சொல்ல போறோம்
விடுகதை சொல்ல போறோம்
கதை சொல்ல போறோம்
விடுகதை சொல்ல போறோம்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறோம்
ஆண் : சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
ஆண் : சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
குழு : பருப்பு கொழம்பு மணப்பதேன்
ஆண் : நெய் ஊற்றி இருபாங்கப்பா
குழு : படை வீரன் சாவதேன்
ஆண் : ஊசி போன பருப்பு கொழம்பு
தின்னிருப்பானோ
பெண் : எங்க திருப்பி சொல்லுங்க
குழு : பருப்பு கொழம்பு மணப்பதேன்
படை வீரன் சாவதேன்
பெண் : பெருங்காயத்தால்
பெருங் காயத்தால்
பெண் : கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
ஆண் : நீயுமா
பெண் : என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
ஆண் : சொல்லுங்க பாட்டி சொல்லுங்க
உங்க விடுகதைய சொல்லுங்க
ஆண் : சொல்லுங்க பாட்டி சொல்லுங்க
உங்க விடுகதைய சொல்லுங்க
பெண் : எருக்க இலை பழுப்பதேன்
ஆண் : கிழிஞ்சது போ
பெண் : எருமை கண்ணு அழுவதேன்
ஆண் : எருக்க இல்லை எடுத்து
எருமை கண்ணுக்கு போட்ட தின்னுட்டு போது
மேல சொல்லு
பெண் : எருக்க இலை பழுப்பதேன்
எருமை கண்ணு அழுவதேன்
பெண் : பால் வத்திபோனால்
பால் வத்திபோனால்
ஆண் : மாப்பிள்ளை ஆயுசு பூரா
முழிச்சுட்டு நிக்கிற மாதிரி ஒன்னு
எடுத்து விடுங்க பாக்கலாம்
ஆண் : உனக்குள் இருக்கு எனக்குள் இருக்கு
உயிரும் இல்லை
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : கையில் சிக்காது கண்ணில் தெரியாது
காற்றும் இல்லை
பெண் : ஹோ ஹோ
ஆண் : உணர்ச்சி இருந்தாலும் உருவம் இருக்காது
கடவளும் இல்லை
குழு : ஹோ ஹோ
ஆண் : இது இல்லாத தேசம் எதுவும் கிடையாது
வானமும் இல்லை
அது என்ன …..அது என்ன
ஆண் : அதான் அதான்யா காதல்