
Album: Kadhal Rojavae
Artists: K. S. Chithra, S. P. Balasubhrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadhal Rojavae
Artists: K. S. Chithra, S. P. Balasubhrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubhrahmanyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Female : Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Female : Teenu Age Thaan
Nee Test Pannurae
Ulla Poyi Thaan
Manasa Touch Pannurae
Hae Ennennavo Aayaachu
Ekku Thappaa Poyaachu Hae
Male : Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Male : Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Male : Kaathu Vandhu Thottaalae
Endha Maram Aadaadhu
Appuramaa Em Melae
Thappu Cholla Koodaadhu
Female : Thanniyila Thallaadi
Thathuvatha Kottaadhae
Thanniyila Thaamara Poo
Ottikkaama Nikkaadhae
Male : Kaaman Thaan Kodiya Yethi
Kan Jaada Kaatturaan
Female : Ahaa….aaa
Male : Kaiyaala Karumbu Villil
Sudhiya Thaan Meetturaan
Female : Manmadhan Podum
Aevukanaiyilae
Escape Aaga Thaan Mudiyumaa
Male : Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Female : Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Male : Teenu Age Thaan
Nee Test Pannurae
Ulla Poyi Thaan
Manasa Touch Pannurae
Hae Ennennavo Aayaachu
Ekkut Thappaa Poyaachu Hae
Female : Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Male : Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Female : Melae Paaru Vennilavu
Keezhae Paaru Pen Nilavu
Mathiyilae Thondravu
Unnudaiya Munn Azhagu
Male : Poovukkullae Thaen Edukka
Podu Oru Utharavu
Natchathiram Kannadikkum
Naanathodu Nalliravu
Female : Kuliraaga Adicha Kaathu
Soodaaga Aanadhu
Male : Haahaa Haa
Female : Idhamaaga Soodu Yethi
Sollaama Ponadhu
Male : Moodu Porandhu
Mogam Porandhaa
Kissu Kedaikkumaa Kedaikkumaa
Female : Mid Nightu Maamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Male : Mid Nightu Aamaa
Naam Mettedukkalaamaa
Gud Nightu Sollaama
Kuppa Kottalaamaa
Female : Teenu Age Thaan
Nee Test Pannurae
Ulla Poyi Thaan
Manasa Touch Pannurae
Hae Ennennavo Aayaachu
Ekkut Thappaa Poyaachu Hae
Male : Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
Female : Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
Thattharinnan Naanaa
Tha Thaarinnaaran Naanaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
பெண் : மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
பெண் : டீனு ஏஜத்தான்
நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான்
மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹேய்
ஆண் : மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
ஆண் : மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
ஆண் : காத்து வந்து தொட்டாலே
எந்த மரம் ஆடாது
அப்புறமா என் மேலே
தப்புச் சொல்லக் கூடாது
பெண் : தண்ணியில தள்ளாடி
தத்துவத்தக் கொட்டாதே
தண்ணியில தாமரப் பூ
ஒட்டிக்கம நிக்காதே
ஆண் : காமன்தான் கொடிய ஏத்தி
கண் ஜாடை காட்டுறான்
பெண் : ஆ ஆஅ ஹா
ஆண் : கையால கரும்பு வில்லில்
சுதியத்தான் மீட்டுறான்
பெண் : மன்மதன் போடும்
ஏவுகணையிலே
எஸ்கேப் ஆகத்தான்……முடியுமா
ஆண் : மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
பெண் : மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
ஆண் : டீனு ஏஜத்தான்
நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான்
மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹேய்
பெண் : மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
ஆண் : மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
பெண் : மேலே பாரு வெண்ணிலவு
கீழே பாரு பெண் நிலவு
மத்தியிலே தொந்தரவு
பண்ணுதையா உன் அழகு
ஆண் : பூவுக்குள்ளே தேன் எடுக்க
போடு ஒரு உத்தரவு
நட்சத்திரம் கண்ணடிக்கும்
நாணத்தோடு நள்ளிரவு
பெண் : குளிராக அடிச்ச காத்து
சூடாக ஆனது
ஆண் : ஹ ஆஅ ஹா
பெண் : இதமாக சூடு ஏத்தி
சொல்லாம போனது
ஆண் : மூடு பொறந்து மோகம் பொறந்தா
கிஸ்ஸு கெடைக்குமா…….
கெடைக்குமா
பெண் : மிட்டு நைட்டு மாமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
ஆண் : மிட்டு நைட்டு ஆமா
நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம
குப்பை கொட்டலாமா
பெண் : டீனு ஏஜத்தான்
நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான்
மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹேய்
ஆண் : தத்தரின்னன் னானா
தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னன் னானா
தத் தாரின்னாரன் னானா
பெண் : தத்தரின்னத் தன்னா
தத் தாரின்னானத் தன்னா
தத்தரின்னத் தன்னா
தத் தாரின்னானத் தன்னா