Album: Thirumal Perumai
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Nachiar Tirumozhi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thirumal Perumai
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Nachiar Tirumozhi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Vaaranamaayiram Soozha Valam Seidhu…uu…
Naaranan Nambi Nadakkindraan Endru…uu….uu..
Edhir Poorana Por Kudam Vaithu
Puram Engum Thoranam Naatta
Kanaa Kanden Thozhi Naan…
Female : Karanam Ennavendru Keladi Thozhi
Andha Kannan Ennidam Sonna
Kavidhaigal Kodi
Karanam Ennavendru Keladi Thozhi
Female : Naaranan Nambiyin Gokulam Thaedi
Kanavil Nadandhadhellaam Solli
Badhil Kondu Vaadi
Karanam Ennavendru Keladi Thozhi
Female : Kannanenum Kalvan Kan Vazhi Sendraan
Kanni En Nenjinil Thiru Palli Kondaan
Kannanenum Kalvan Kan Vazhi Sendraan
Kanni En Nenjinil Thiru Palli Kondaan
Mannanai Ul Vaithu Kadhavinai Adaithaen
Mannanai Ul Vaithu Kadhavinai Adaithaen
Indha Maayathai
Avan Seidha Jaalathai Nee Sendru
Female : Kaaranam Ennavendru Keladi Thozhi
Female : Brundhaavanathil Pala Gopiyar Undu ….
Female : Aa… Brundhaavanathil Pala Gopiyar Undu
En Perumaan Thanakku Iru Dheviyar Undu
Brundhaavanathil Pala Gopiyar Undu
En Perumaan Thanakku Iru Dheviyar Undu
Irundhum Avan Ennai Adaindhadhu Enna
Irundhum Avan Ennai Adaindhadhu Enna
Avan Ennathai
Avan Thandha Inbathai Nee Sendru
Female : Kaaranam Ennavendru Keladi Thozhi
Andha Kannan Ennidam Sonna
Kavidhaigal Kodi
Karanam Ennavendru Keladi Thozhi
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து…ஊ….
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று….ஊ…..ஊ…..
எதிர் பூரண பொற்குடம் வைத்துப்
புறமெங்கும் தோரணம் நாட்டக்
கனாக் கண்டேன் தோழி நான்….
பெண் : காரணம் என்னவென்று கேளடி தோழி
அந்த கண்ணன் என்னிடம் சொன்ன
கவிதைகள் கோடி
காரணம் என்னவென்று கேளடி தோழி
பெண் : நாரணன் நம்பியின் கோகுலம் தேடி
கனவில் நடந்ததெல்லாம் சொல்லி
பதில் கொண்டு வாடி
காரணம் என்னவென்று கேளடி தோழி
பெண் : கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று
கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்
கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று
கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்
மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்
மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்
இந்த மாயத்தை
அவன் செய்த ஜாலத்தை நீ சென்று
பெண் : காரணம் என்னவென்று கேளடி தோழி
பெண் : பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
பெண் : ஆ….பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு
பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு
இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன
இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன
அவன் எண்ணத்தை
அவன் தந்த இன்பத்தை நீ சென்று
பெண் : காரணம் என்னவென்று கேளடி தோழி
அந்த கண்ணன் என்னிடம் சொன்ன
கவிதைகள் கோடி
காரணம் என்னவென்று கேளடி தோழி