Album: Pudhiya Payanam
Artists: Chinmayi
Music by: Prasad Ganesh
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pudhiya Payanam
Artists: Chinmayi
Music by: Prasad Ganesh
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Chinmayi
Music By : Prasad Ganesh
Female : Vaanavillae Unnai Varaindhadhu Yaar
Megangalae Vannam Koduththadhu Yaar
Kuyilukku Gaanangal Thandhadhu Yaar
Kaalaiyil Paniththuli Vidhaitthadhu Yaar
Paravaikku Siraginai Koduththadhu Yaar
Malarukkul Vaasaththai Vaiththadhu Yaar
Female : Vaanavillae Unnai Varaindhadhu Yaar
Megangalae Vannam Koduththadhu Yaar
Female : Thanga Nagai Nooru Minnalenna Thondrum
Anindhida Mudiyaadhu
Thaalamittu Alaigal Nadanangal Puriyum
Paadhangal Theriyaadhu
Female : Natchaththiram Kodi Pulli Vaithu Kaattum
Kolamida Mudiyaadhu
Nammaikandu Sirikkum Pookalin Oliyai
Kaetida Mudiyaadhu
Female : Malarkootam Kandu Uravaadum Vandu
Mazhai Megam Kandu Mayilaadum Nindru
Idhu Kanavaa..pudhu Ninaivaa..badhil Sol
Female : Vaanavillae Unnai Varaindhadhu Yaar
Megangalae Vannam Koduththadhu Yaar
Female : Thottu Thottu Paesi Vattam Idum Thendralai
Kattivida Mudiyaadhu
Thoodhu Vandha Thendral Malar Idam Paesum
Vaarthaigal Puriyaadhu
Female : Katti Katti Pidikkum Chittu Chittu Kuruvigal
Kaadhalai Maraikaadhu
Kaatrinil Moongil Gaanangal Isaikkum
Raagangal Theriyaadhu
Female : Ilam Maalai Kaatru Valam Vandha Podhu
Irangaadha Ullam Edhu Endru Kooru
Idhu Kanavaa …pudhu Ninaivaa..badhil Sol
Female : Vaanavillae Unnai Varaindhadhu Yaar
Megangalae Vannam Koduththadhu Yaar
Kuyilukku Gaanangal Thandhadhu Yaar
Kaalaiyil Paniththuli Vidhaitthadhu Yaar
Paravaikku Siraginai Koduththadhu Yaar
Malarukkul Vaasaththai Vaiththadhu Yaar
Female : Vaanavillae Unnai Varaindhadhu Yaar
Megangalae Vannam Koduththadhu Yaar
பாடகி : சின்மயி
இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ்
பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
குயிலுக்கு கானங்கள் தந்தது யார்
காலையில் பனித்துளி விதைத்தது யார்
பறவைக்கு சிறகினை கொடுத்தது யார்
மலருக்குள் வாசத்தை வைத்தது யார்…..
பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
பெண் : தங்க நகை நூறு மின்னலென தோன்றும்
அணிந்திட முடியாது
தாளமிட்டு அலைகள் நடனங்கள் புரியும்
பாதங்கள் தெரியாது
பெண் : நட்சத்திரம் கோடி புள்ளி வைத்து காட்டும்
கோலமிட முடியாது
நம்மை கண்டு சிரிக்கும் பூக்களின் ஒளியை
கேட்டிட முடியாது
பெண் : மலர்கூட்டம் கண்டு உறவாடும் வண்டு
மழை மேகம் கண்டு மயிலாடும் நின்று
இது கனவா புது நினைவா…பதில் சொல்……
பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
பெண் : தொட்டு தொட்டு பேசி வட்டம் இடும் தென்றலை
கட்டிவிட முடியாது
தூது வந்த தென்றல் மலர் இடம் பேசும்
வார்த்தைகள் புரியாது
பெண் : கட்டி கட்டி பிடிக்கும் சிட்டு சிட்டு குருவிகள்
காதலை மறைக்காது
காற்றினில் மூங்கில் கானங்கள் இசைக்கும்
ராகங்கள் தெரியாது
பெண் : இளங்காலை காற்று வளம் வந்த பொது
இறங்காது உள்ளம் எது என்று கூறு
இது கனவா புது நினைவா பதில் சொல்…..
பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
குயிலுக்கு கானங்கள் தந்தது யார்
காலையில் பனித்துளி விதைத்தது யார்
பறவைக்கு சிறகினை கொடுத்தது யார்
மலருக்குள் வாசத்தை வைத்தது யார்
பெண் : வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்