Ulangal Pesum Song Lyrics - Pudhiya Payanam

Ulangal Pesum Song Poster

Album: Pudhiya Payanam

Artists: K. S. Chithra

Music by: Prasad Ganesh

Lyricist: Lyricist Not Known

Release Date: 09-04-2021 (02:25 PM)

Ulangal Pesum Song Lyrics - English & Tamil


Ulangal Pesum Song Lyrics in English

Singer : K. S. Chithra


Music By : Prasad Ganesh


Female : Ullangal Pesum Kaadhal Mozhigal
Unakkaen Puriyavillai


Female : Vittu Vittu Thudithu Un Peyar Sollum
Idhayathai Theriyavillai


Female : Vatta Mittu Unnaiyae
Suttri Suttri Vandhen
Thiittamittu Yen Veruthaai
Chittu Chittu Kuruviyaai
Suttri Suttri Thirinthen
Siragaiyum Yaen Odithaai


Female : Vizhi Kaakkum Imaiyae
Enai Thakkum Bothu
Valikkaadha Ullam
Edhu Endru Kooru
Idhu Sariya Idhu Muriyaa
Bathil Sollu


Female : Kangalil Theriyum Kaatchigal Anaithum
Unakkena Saemithaen
Kanavugal Anaithum Nijamena Ninaithu
Dhinam Unnai Poojithaen
Vetta Veli Veyilil Puluvinai Pola
Thudithida Yen Vaithaai
Nitham Nitham Unaiyae Thaediya Idhathai
Theeyinil Yean Erithaai
Enai Thaedi Naanum Unakkulae Thaeda
Enai Thaandi Neeyum Vaerengoo Ooda
Idhu Vidhiyaa Illai Sadhiyaa
Bathil Soll………………



Ulangal Pesum Song Lyrics in Tamil

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ்

பெண் : உள்ளங்கள் பேசும் காதல் மொழிகள்
உனக்கேன் புரியவில்லை

பெண் : விட்டு விட்டு துடித்து உன் பெயர் சொல்லும்
இதயத்தை தெரியவில்லை

பெண் : வட்டமிட்டு உன்னையே
சுற்றி சுற்றி வந்தேன்
திட்டமிட்டு ஏன் வெறுத்தாய்
சிட்டு சிட்டு குருவியை
சுற்றி சுற்றி வந்தேன்
சிறகையும் ஏன் ஒடித்தாய்

பெண் : விழி காக்கும் இமையே
எனை தாக்கும்போது
வலிக்காத உள்ளம்
எது என்று கூறு
இது சரியா இது முறையா
பதில் சொல்லு

பெண் : கண்களில் தெரியும் காட்சிகள் அனைத்தும்
உனக்கென சேமித்தேன்
கனவுகள் அனைத்தும் நிஜமென நினைத்து
தினம் உன்னை பூஜித்தேன்
வெட்ட வெளி வெயிலில் புழுவினை போல
துடித்திட ஏன் எரித்தாய்
நித்தம் நித்தம் உனையே தேடிய இதயத்தை
தீயினில் ஏன் எரித்தாய்
எனை தேடி நானும் உனக்குள்ளே தேட
எனை தாண்டி நீயும் வேறெங்கோ ஊட
இது விதியா இல்லை சதியா
பதில் சொல்………………………..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kanin Maniye lyrics
  • Kanin Maniye Pudhiya Payanam Tamil song lyrics
  • Kanin Maniye lyrics in Tamil
  • Tamil song lyrics Kanin Maniye
  • Kanin Maniye full lyrics
  • Kanin Maniye meaning
  • Kanin Maniye song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...