Album: Soorarai Pottru
Artists: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyricist: Maya Mahalingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Soorarai Pottru
Artists: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyricist: Maya Mahalingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : G. V. Prakash Kumar
Music By : G. V. Prakash Kumar
Male : Hmm …hmm .. Hmm …hmmm..
Hmm Aaa Hmm Aaa Hmm Aaa Hmm Aaa
Hmm …hmm .. Hmm …hmmm..
Male : Usurae…thaanae…
Thanananae Thanananae…
Thanananae Thanananae…
Male : Naalu Nimisham Unna Kaanama
Nee Kaanama…aaa
En Naadi Narambu Surungi Ponenae
Naan Ponenae…
Male : Kann Irunshum Kabothi Aanenae
Naan Aanenae…
Unna Paartha Podhu Oomaiya Ponenae
Naan Ponenae…
Male : Silaiyaa Ninnenae
Thavama Ninnenae
Ninnenae Ninnenae
Male : Naalu Nimisham
Adi Naalu Nimisham Unna Kaanama
Nee Kaanama…aaa
En Naadi Narambu Surungi Ponenae
Naan Ponenae…
Male : ………………….
Male : Iduppula Vecha Paana
Un Madippula Nikkuthadi
Andha Madippula Vaikkura Podhae
En Manasae Sikkuthadi
Male : Andha Paanaikku Kedacha Motcham
Indha Paavikku Kedaikkala Di
Kula Saamikku Kooda Kannu
Konjam Kolara Poochudha Di
Male : Paaladainja Veeda Kedakku En Manasu
Nee Odi Vandhu Ottara Adichu Usura Kaapathu
Paaladainja Veeda Kedakku En Manasu
Nee Odi Vandhu Ottara Adichu Usura Kaapathu
Male : Minmini Poochiya Pola
Nee Minnitu Poriyedi
Andha Kaananguruviya Pola
Kannil Kaanama Poniyadi
Male : Veppamarathu Nizhalaa
Nee Veroonda Venumadi
Un Nizhalin Arumai Therinjae
Naan Thalai Saaika Venumadi
Male : Pathara Poiyu Saruga Aachu En Manasu
Nee Odi Vandhu Neera Ninnu Usurukku Usuruttu
Pathara Poiyu Saruga Aachu En Manasu
Nee Odi Vandhu Neera Ninnu Usurukku Usuruttu
Male : Usurae…thaanae…
Thanananae Thanananae…
Thanananae Thanananae…
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்….ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ
ஹ்ம்ம்….ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…
ஆண் : உசுரே…..ஏ…தானே….
தான்னானே தான்னானே…..
தான்னானே தான்னானே….
ஆண் : நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாம……ஆ….
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே….
ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே
நான் ஆனேனே….
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே
நான் போனேனே….
ஆண் : சிலையா நின்னேனே….
தவமா நின்னேனே
நின்னேனே…….நின்னேனே……
ஆண் : நாலு நிமிஷம்
அடி நாலு நிமிஷம் உன்ன காணாம
உன்ன காணாம……ஆ….
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே….
ஆண் : ……………….
ஆண் : இடுப்புல வெச்ச பானை
உன் மடிப்புல நிக்குதடி
அந்த மடிப்புல வைக்குற போதே
என் மனசே சிக்குதடி
ஆண் : அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்
இந்த பாவிக்கு கெடைக்கலடி
குல சாமிக்கு கூட கண்ணு
கொஞ்சம் கோளாரா போச்சுதடி
ஆண் : பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து
பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து…
ஆண் : மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
கண்ணில் காணாம போனியடி
ஆண் : வேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடி
ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு
ஆண் : உசுரே…..ஏ…தானே….
தான்னானே தான்னானே…..
தான்னானே தான்னானே….