Album: Soorarai Pottru
Artists: Senthil Ganesh
Music by: Prakash Kumar
Lyricist: Ekadasi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Soorarai Pottru
Artists: Senthil Ganesh
Music by: Prakash Kumar
Lyricist: Ekadasi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Senthil Ganesh
Music By : Prakash Kumar
Male : Mannu Urunda Mela…
Mannu Urunda Mela…
Manusapaya Aatam Paaru
Aah Aaah Aatam Paaru
Yeh Yeh Aatam Paaru Aatam Paaru
Aatam Aatam Aatam Aatam
Aatam Aatam Aatam
Male : Mannu Urunda Mela
Inga Manusapaya Aatam Paaru
Kannu Renda Moodi Putta
Veedhiyila Pogum Thaeru
Male : Andaavula Kondu Vandhu
Saarayatha Oothu
Ayyaavoda Oorvalathula
Aadungada Koothu
Male : Ezhai Panakkaaran Inga
Ellam Onnu Pangu
Kadaisiyila Manushanukku
Oodhuvainga Sangu
Male : Ezhai Panakkaaran Inga
Ellam Onnu Pangu
Kadaisiyila Manushanukku
Oodhuvainga Sangu
Male : {Danakku Dakkaaan Dakka Dakka
Danakku Dakkaan Dakkaan Taa} (4)
Male : Dinn Dinn Dakk Dakk
Dinn Dinn Dakk Dakk
Dinn Dinn Dakk Dakk
Dinndakk Dinndakk Dinndakk Dinndakk
Male : Nethi Kaasu Ottha Roova
Kooda Varum Sothu
Ey Ottha Roova Aah Aah Aah
Ottha Roova Ey Ey
Ottha Roova Ottha Roova
Ottha Ottha Ottha Ottha
Ottha Ottha Ottha
Male : Nethi Kaasu Ottha Roova
Kooda Varum Sothu Thaanae
Sethavarum Serndhu Aada
Vaangi Pottu Kuthuvomae
Saarayam Kudichavanga
Vesti Avulnthu Vizhlumae
Kudam Udaikkum Idam Varaikkum
Pombalainga Azhumae
Male : Aayiram Peru Irundhaalum
Kooda Yaarum Varala Da
Adukki Maadi Veedu Irundhum
Aaradi Thaan Meiyaada
Male : Aayiram Peru Irundhaalum
Kooda Yaarum Varala Da
Adukki Maadi Veedu Irundhum
Aaradi Thaan Meiyaada
Male : {Damukku Dappaan Dappan Dappan
Damukku Dappaan Dappan Da} (2)
Male : Keezh Saadhi Udambukula…eeh
Keezh Saadhi Udambukulla…
Oduradhu Sakkadaiya?
Ayya Oduradhu Sakkadaiya?
Male : Andha Mel Saadhi Kaaranukku….uu..
Andha Mel Saadhi Kaaranukku…
Rendu Kombu Irundhaa Aah Aah
Kombu Irundhaa Ey Ey
Kombu Irundhaa Kombu Irundhaa
Kombu Kombu Kombu Kombu
Kombu Kombu Kombae
Male : Keezh Saadhi Udambukulla…
Oduradhu Sakkadaiya?
Andha Mel Saadhi Kaaranukku….
Kombu Irundhaa Kaattungaiyaa
Uzhaikura Koottam Ellaam
Keezh Saadhi Manushangalaam
Ukkandhu Thinguravenellaam
Mel Saadhi Vamsangalaam
Male : Ennangada Naadu
Ada Saadhiya Thooki Podu
Ada Ennangada Naadu
Ada Saadhiya Podhachi Moodu
Male : Ennangada Naadu
Ada Saadhiya Thooki Podu
Ada Ennangada Naadu
Ada Saadhiya Podhachi Moodu
Male : {Danakku Dakkaaan Dakka Dakka
Danakku Dakkaan Dakkaan Taa} (4)
Male : Dinndakk Dinndakk Dinndakk Dinndakk
Dinndakk Dinndakk Darrr Nakkkaa
பாடகர் : செந்தில் கணேஷ்
இசையமைப்பாளர் : பிரகாஷ் குமார்
ஆண் : மண்ணு உருண்ட மேல….
மண்ணு உருண்ட மேல….
மனுச பய ஆட்டம் பாரு
அஹ் அஹ் ஆட்டம் பாரு
யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆண் : மண்ணு உருண்ட மேல….
இங்க மனுச பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடி புட்டா
வீதியில போகும் தேரு
ஆண் : அண்டாவுல கொண்டு வந்து
சாரயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்துல
ஆடுங்கட கூத்து
ஆண் : ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசில மனுஷனுக்கு
ஊதுவாய்ங்க சங்கு
ஆண் : ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசில மனுஷனுக்கு
ஊதுவாய்ங்க சங்கு
ஆண் : {டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான் டா} (4)
ஆண் : ………………………………
ஆண் : நெத்தி காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து
ஏய் ஒத்த ரூவா அஹ் அஹ் அஹ்
ஒத்த ரூவா ஏய் ஏய்
ஒத்த ரூவா ஒத்த ரூவா
ஒத்த ரூவா ஒத்த ரூவா
ஒத்த ஒத்த ஒத்த
ஆண் : நெத்தி காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து தானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கி போட்டு குத்துவோமே
சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுழுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே
ஆண் : ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா
அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடிதான் மெய்யடா
ஆண் : ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா
அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடிதான் மெய்யடா
ஆண் : {டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்
டமுக்கு டப்பான் டப்பான் டா} (2)
ஆண் : கீழ் சாதி உடம்புக்குள்ள ….எஹ்
கீழ் சாதி உடம்புக்குள்ள ….
ஓடுறது சாக்கடையா
அய்யா ஓடுறது சாக்கடையா
ஆண் : அந்த மேல் சாதி காரனுக்கு….ஊ…
அந்த மேல் சாதி காரனுக்கு…
ரெண்டு கொம்பு இருந்தா ஆஹ் அஹ்
கொம்பு இருந்தா ஏய் ஏய்
கொம்பு இருந்தா கொம்பு இருந்தா
கொம்பு கொம்பு கொம்பு கொம்பு
கொம்பு கொம்பு கொம்பே
ஆண் : கீழ் சாதி உடம்புக்குள்ள ….
ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதி காரனுக்கு…
கொம்பு இருந்தா காட்டுங்கையா
உழைக்குற கூட்டம் எல்லாம்
கீழ் சாதி மனுஷன்கலாம்
உக்காந்து திங்கறவன்ல்லாம்
மேல் சாதி வம்சங்கலாம்
ஆண் : என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு
அட என்னங்கடா நாடு
அட சாதிய பொதைச்சு மூடு
ஆண் : என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு
அட என்னங்கடா நாடு
அட சாதிய பொதைச்சு மூடு
ஆண் : {டனக்கு டக்கான் டக்கான் டக்கான்
டனக்கு டக்கான் டக்கான் டா} (4)
ஆண் : ………………………….