
Album: Punniyavathi
Artists: Ilayaraja, S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Punniyavathi
Artists: Ilayaraja, S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â S. P. Balasubrahmanyam And Ilayaraja
Music By : Ilayaraja
Male : Unakkoruthi Porandhirukkaa
Avala Yeikkaadhae Nee
Unakkenavae Valandhirukkaa
Avala Verukkaadhae Nee
Hae Ae Machaan Ulladha Chonnen
Nee Kettaa Nalladha Cholven
Chorus : Ae Machaan Ulladha Chonnom
Nee Kettaa Nalladha Cholvom
Chorus : ………………………
Male : Unakkoruthi Porandhirukkaa
Avala Yeikkaadhae Nee
Unakkenavae Valandhirukkaa
Avala Verukkaadhae Nee
Female : Naama Vaazhum Vaazhkkaiyae
Thunaiyodu Vaazha Thaan
Irukkudhu Irukkudhu
Naama Vanangum Saamiyum
Nalla Jodiyoda Thaan
Sirikkudhu Sirikkudhu
Chorus : Onnoda Onnu Vandhu
Serndhaakkaa
Thannaala Paattu Varum Chinnaathaa
Aanoda Ponnu Vandhu Serndhaakkaa
Ennenna Inbam Varum Ponnaathaa
Male : Unakkoruthi Porandhirukkaa
Avala Yeikkaadhae Nee
Male : Adadadada
Unakkenavae Valandhirukkaa
Avala Verukkaadhae Nee
Male : Thaangaadha Kudikaaranukkum
Nalla Thanmai Ulla
Oru Thaaram Vandhaa
Male : Paangaaga Adha Maathi Vechu
Ava Pakkuvamaa
Vazhi Nadathi Chelvaa
Male : Hae Varavukkulla Selavaiyum
Nadathurava Manaivi Thaan
Male : Hae Vazhiya Vittu Thavarinaa
Adakkurava Manaivi Thaan
Males : Thaniyaa Neeyum
Thaanthondri Thanamaa
Thirinjaa Yedhuvum Mudiyaadhappaa
Female : Unakkoruthi Porandhirukkaa
Avala Yeikkaadhae Nee
Males : Aamaamaa
Female : Unakkenavae Valandhirukkaa
Avala Verukkaadhae Nee
Males : Ammammam Mammam Mammam Maa
Chorus : Onnoda Onnu Vandhu
Serndhaakkaa
Thannaala Paattu Varum Chinnaathaa
Aanoda Ponnu Vandhu Serndhaakkaa
Ennenna Inbam Varum Ponnaathaa
Female : ………………….
Male : Or Kula Kozhundhu
Venuminnu
Thandhai Dharmam Senju
Kaiyendhi Nikka
Female : Sri Dhevi Ava Kan Thirandhu
Oor Thavam Irundha
Ponnu Porakka Vaikka
Male : Ho Minnaamal Minnuraa
Meenaatchi Ammanaa
Male : Sabaash
Female : Ennaalum Unnaiyae
Kannaaga Ennuraa
Males : Vendaam Endru
Varum Podhu Sonnaal
Vendum Podhu Kedaikkaadhappaa
Male : Unakkoruthi Porandhirukkaa
Avala Yeikkaadhae Nee
Male Chorus : Unakkenavae Valandhirukkaa
Avala Verukkaadhae Nee
Female : Naama Vaazhum Vaazhkkaiyae
Thunaiyodu Vaazha Thaan
Irukkudhu Irukkudhu
Female Chorus : Naama Vanangum Saamiyum
Nalla Jodiyoda Thaan
Sirikkudhu Sirikkudhu
Males : Onnoda Onnu Vandhu
Serndhaakkaa
Female : Hae Hae Hae
Males : Thannaala Paattu Varum Chinnaathaa
Female : Hae Hae Hae
Male : Aanoda Ponnu Vandhu Serndhaakkaa
Female : Hae Hae Hae
Male : Ennenna Inbam Varum Ponnaathaa
Male : Unakkoruthi Porandhirukkaa
Avala Yeikkaadhae Nee
Male : Adadadada
Male : Unakkenavae Valandhirukkaa
Avala Verukkaadhae Nee
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், இளையராஜா
மற்றும் எஸ். பி. சரண்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஆண் : ஹே ஏ மச்சான்
உள்ளதச் சொன்னேன்
நீ கேட்டா நல்லதச் சொல்வேன்
குழு : ஏ மச்சான் உள்ளதச் சொன்னோம்
நீ கேட்டா நல்லதச் சொல்வோம்
குழு : ……………
ஆண் : உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
பெண் : நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான்
இருக்குது இருக்குது
நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான்
சிரிக்குது சிரிக்குது
குழு : ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா
ஆண் : உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் : அடடடா
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஆண் : தாங்காத குடிகாரனுக்கும்
நல்ல தன்மை உள்ள
ஒரு தாரம் வந்தா
ஆண் : பாங்காக அதை மாத்தி வெச்சு
அவ பக்குவமா
வழி நடத்திச் செல்வா
ஆண் : ஹே வரவுக்குள்ள செலவையும்
நடத்துறவ மனைவிதான்
ஆண் : ஹேஹேய்
வழிய விட்டுத் தவறினா
அடக்குறவ மனைவி தான்
ஆண்கள் : தனியா நீயும்
தாந்தோன்றித்தனமா
திரிஞ்சா எதுவும் முடியாதப்பா
பெண் : உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் : ஆமாம்
பெண் : உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஆண் : அம்மம்மம்மா……
குழு : ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா
பெண் : ……………………..
ஆண் : ஓர் குலக்கொழுந்து
வேணுமின்னு
தந்தை தர்மம் செஞ்சு
கையேந்தி நிக்க
பெண் : ஸ்ரீதேவி அவ கண் திறந்து
ஊர் தவம் இருந்த
பொண்ணு பொறக்க வைக்க
ஆண் : ஹோ மின்னாமல் மின்னுறா
மீனாட்சி அம்மனா
ஆண் : சபாஷ்
பெண் : எந்நாளும் உன்னையே
கண்ணாக எண்ணுறா
ஆண்கள் : வேண்டாம் என்று
வரும் போது சொன்னால்
வேண்டும் போது
கெடைக்காதப்பா
ஆண் : உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் குழு : உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
பெண் : நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான்
இருக்குது இருக்குது
பெண் குழு : நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான்
சிரிக்குது சிரிக்குது
ஆண்கள் : ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
பெண் : ஹேய் ஹேய்
ஆண்கள் : தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
பெண் : ஹேய் ஹேய்
ஆண் : ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
பெண் : ஹேய் ஹேய்
ஆண் : என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா
ஆண் : உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் : அடடடா
ஆண் : உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ