
Album: Punniyavathi
Artists: Sujatha, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Punniyavathi
Artists: Sujatha, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sujatha And Chorus
Music By : Ilayaraja
Chorus : Hoo Oo Ooo
Hoo Oo Oo..
Hoo Oo Ooo
Hoo Oo Oo.. Hooo
Aaa…aa…aa…aa…aa…aa..aa…aa…
Female : Maayi Maayi Magamaayi
Ava Thirunaalaam Idhu Thirunaalaam
Chorus : Thiruvizhaa Idhu Thiruvizhaa
Female : Paari Paari Mola Paari
Idha Valathaa Nalladha Tharuvaalaam
Chorus : Oru Vizhaa Idhu Peruvizhaa
Female : Manja Mogathukkaari
Iva Mangalam Thandhidum Maari
Chorus : Manja Mogathukkaari
Iva Mangalam Thandhidum Maari
Female : Poovalangaari
Iva Ponnu Kodukkum Singaari
Chorus : Maayi Maayi Magamaayi
Ava Thirunaalaam Idhu Thirunaalaam
Female : Thiruvizhaa Idhu Thiruvizhaa
Chorus : Paari Paari Mola Paari
Idha Valathaa Nalladha Tharuvaalaam
Female : Oru Vizhaa Idhu Peruvizhaa
Chorus : Hmm Mm Mm Mmm
Hmm Hmm Mmmm Mmmm…
Hmm Mm Mm Mm Mmm
Female : Muthu Padhithina
Rathina Thaeru
Suthudhu Veedhiyilae
Chorus : Andha Vaanathu Melae
Varum Paurnami Polae
Female : Bakthi Kodukkura
Uthamiyae Iva
Vandhadhu Aadhiyilae
Chorus : Andha Sooriyan Polae
Andha Chandhiran Polae
Female : Sukki Mugam Paathaa
Sokki Vizha Venum
Thappu Vazhi Ponaa
Sikki Kolla Venum
Theruvil Nam Maa Kolam
Poo Kolam
Oru Maavilakku Eduthu
Padaikkalaam
Amman Koyililae
Female : Maayi Maayi Magamaayi
Ava Thirunaalaam Idhu Thirunaalaam
Chorus : Thiruvizhaa Idhu Thiruvizhaa
Female : Kuthu Vilakkula
Muthu Mani Chudar
Minnura Saadaiyilae
Chorus : Andha Maappila Kannu
Kandu Mayangudhu Ponnu
Female : Chithira Vandhadhum
Nichayam Pannanum
Rathinamae Radhiyae
Chorus : Nee Rendula Onnu
Adha Manasula Ennu
Female : Theppa Kola Oram
Thaeduradhu Yaara
Nidham Nidham Paadum
Maaman Avan Pera
Female : Siru Ponnu Manasellaam
Om Mela
Naan Aasa Vechen
Kanakkaa Nadakkumae
Ammanin Koyililae
Chorus : Maayi Maayi Magamaayi
Ava Thirunaalaam Idhu Thirunaalaam
Female : Thiruvizhaa Idhu Thiruvizhaa
Chorus : Paari Paari Mola Paari
Idha Valathaa Nalladha Tharuvaalaam
Female : Oru Vizhaa Idhu Peruvizhaa
Chorus : Manja Mogathukkaari
Iva Mangalam Thandhidum Maari
Female : Manja Mogathukkaari
Iva Mangalam Thandhidum Maari
Chorus : Poovalangaari
Iva Ponnu Kodukkum Singaari
Female : Maayi Maayi Magamaayi
Ava Thirunaalaam Idhu Thirunaalaam
Chorus : Thiruvizhaa Idhu Thiruvizhaa
Female : Paari Paari Mola Paari
Idha Valathaa Nalladha Tharuvaalaam
Chorus : Oru Vizhaa Idhu Peruvizhaa
பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹூ…ஹோ……ஓ…ஓ…
ஹூ…ஹோ……ஓ…ஓ…
ஹூ…ஹோ……ஓ…ஓ…
ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஆ
பெண் : மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
குழு : திருவிழா இது திருவிழா
பெண் : பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
குழு : ஒரு விழா இது பெருவிழா
பெண் : மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
குழு : மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
பெண் : பூவலங்காரி….இவ பொன்னு
கொடுக்கும் சிங்காரி
குழு : மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
பெண் : திருவிழா இது திருவிழா
குழு : பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
பெண் : ஒரு விழா இது பெருவிழா
குழு : ம்ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்
பெண் : முத்து பதித்தின
ரத்தினத் தேரு சுத்துது வீதியிலே
குழு : அந்த வானத்து மேலே
வரும் பௌர்ணமி போலே
பெண் : பக்தி கொடுக்குற உத்தமியே
இவ வந்தது ஆதியிலே
குழு : அந்த சூரியன் போலே
அந்தச் சந்திரன் போலே
குழு : ம்ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்
பெண் : சொக்கி முகம் பார்த்தா
சொக்கி விழ வேணும்
தப்பு வழி போனா
சிக்கிக் கொள்ள வேணும்
தெருவில் நம்ம கோலம்
பூக் கோலம்
பெண் : ஒரு மாவிளக்கு
எடுத்து படைக்கலாம்
அம்மன் கோயிலிலே
பெண் : மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
குழு : திருவிழா இது திருவிழா
பெண் : குத்துவிளக்குல
முத்துமணிச் சுடர்
மின்னுற சாடையிலே
குழு : அந்த மாப்பிளை கண்ணு
கண்டு மயங்குது பொண்ணு
பெண் : சித்திர வந்ததும் நிச்சயம்
பண்ணணும் ரத்தினமே ரதியே
குழு : நீ ரெண்டுல ஒண்ணு
அதை மனசுல எண்ணு
குழு : ம்ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்
பெண் : தெப்பக்கொள ஓரம்
தேடுறது யாரை
நித்தம் நிதம் பாடும்
மாமன் அவன் பேரை
சிறு பொண்ணு மனசெல்லாம்
ஓம் மேல
பெண் : நான் ஆசை வெச்சா
கணக்கா நடக்குமே
அம்மனின் கோயிலிலே
குழு : மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
பெண் : திருவிழா இது திருவிழா
குழு : பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
பெண் : ஒரு விழா இது பெருவிழா
குழு : மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
பெண் : மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
குழு : பூவலங்காரி இவ பொன்னு
கொடுக்கும் சிங்காரி
பெண் : மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
குழு : திருவிழா இது திருவிழா
பெண் : பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
குழு : ஒரு விழா இது பெருவிழா