Panju Pola Nenju Idhu Song Lyrics - Punniyavathi

Panju Pola Nenju Idhu Song Poster

Album: Punniyavathi

Artists: S. Janaki, Chorus

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 10-06-2020 (02:55 PM)

Panju Pola Nenju Idhu Song Lyrics - English & Tamil


Panju Pola Nenju Idhu Song Lyrics in English

Singers : S. Janaki And Chorus


Music By : Ilayaraja


Female : Ss… Haa…


Female : Haa Panju Pola Nenju Idhu
Pathikkichu Pathikkichu
Maamaa Ada Maamaa
Konjam Pola Konji Konji
Kooda Chaendhu
Thee Anaikkalaamaa
Aahaahaa Maamaa


Female : Onga Nenappu Vandhu
Maamaa Maamaa
Enna Thurathuradhu
Yeno Maamaa
Sorgam Thaan Pakkathula
Joraa Povomaa


Female : Ada Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa
Ada Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa
Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa
Ada Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa


Female : Panju Pola Nenju Idhu
Pathikkichu Pathikkichu
Maamaa Ada Maamaa


Female : Hae Kattilum Thevai Illa
Kaathirukku Mulla Poo
Kandu Meraluradhu Yennappuu
Haa Haa Haahhaa


Female : Thottu Aravanaikka
Thoppirukku Settuppu
Kaiyoda Kaiya
Chaendhu Thattappu
Soliya Pottu Sosiyam Ketten
Soliya Pottu Sosiyam Ketten
Sodi Nee Thaanae
Naan Nenachadhu Thaan Nadakkanum
Kaathirukkum Aasa Nenju
Adikkudhu Thudikkudhu Adhisayamaa


Female : Panju Pola Nenju Idhu
Pathikkichu Pathikkichu
Maamaa Ada Maamaa
Konjam Pola Konji Konji
Kooda Chaendhu
Thee Anaikkalaamaa
Aehaehae Maamaa


Female : Thottaalae Thunda Pottu
Thuniya Pottu Odura
Chittenna Seendi Seendi Paakkura
Hae Hae Haehae


Female : Kacheri Vachirukken
Machaan Engae Odura
Pacha Kozhandhai Pola Paakkura
Yeichadhu Podhum
Yerikkudhu Mogam


Female : Yeichadhu Podhum
Yerikkudhu Mogam
Serthanaikka Vaa
Raani Mangammaa
Enakkaetha Singamaa
Kaatthirukkum Aasa Nenju
Adikkudhu Thudikkudhu Adhisayamaa


Female : Panju Pola Nenju Idhu
Pathikkichu Pathikkichu
Maamaa Ada Maamaa
Konjam Pola Konji Konji
Kooda Chaendhu
Thee Anaikkalaamaa
Aahaahaa Maamaa


Female : Onga Nenappu Vandhu
Maamaa Maamaa
Enna Thurathuradhu
Yeno Maamaa
Sorgam Thaan Pakkathula
Joraa Povomaa


Female : Ada Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa
Ada Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa
Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa
Ada Dhiguthagu Dhiguthagu
Dhiguthagu Thaa


Female : Panju Pola Nenju Idhu
Pathikkichu Pathikkichu
Maamaa Ada Maamaa
Konjam Pola Konji Konji
Kooda Chaendhu
Thee Anaikkalaamaa
Aehaehae Maamaa



Panju Pola Nenju Idhu Song Lyrics in Tamil

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஸ்…ஆஅ……ஹா
பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஆஹாஹா மாமா

பெண் : ஒங்க நெனப்பு
வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல
ஜோரா போவோமா

பெண் : அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா

பெண் : பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா

பெண் : ஹே கட்டிலும் தேவை இல்ல
காத்திருக்கு முல்லப் பூ
கண்டு மெரளுறது என்னப்பூ….
ஹ ஹ ஹாஹா

பெண் : தொட்டு அரவணைக்க
பூத்திருக்கு செட்டப்பு
கையோட கையச்சேந்து தொட்டப்பு

பெண் : சோளியப் போட்டு
சோசியம் கேட்டேன்
சோளியப் போட்டு
சோசியம் கேட்டேன்
ஜோடி நீ தானே

பெண் : நான் நெனச்சது தான் நடக்கணும்
காத்திருக்கும் ஆசை நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா

பெண் : பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஹே ஹே மாமா

பெண் : தொட்டாலே துண்டப் போட்டு
துணியப் போட்டு ஓடுற
சிட்டென்ன சீண்டி சீண்டிப் பாக்குற
ஹே ஹேய் ஹேஹே

பெண் : கச்சேரி வச்சிருக்கேன்
மச்சான் எங்கே ஓடுற
பச்சக் கொழந்த போல பாக்குற

பெண் : ஏய்ச்சது போதும்
எரிக்குது மோகம்
ஏய்ச்சது போதும்
எரிக்குது மோகம்
சேர்த்தணைக்க வா

பெண் : ராணி மங்கம்மா
எனக்கேத்த சிங்கமா
காத்திருக்கும் ஆசை நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா

பெண் : பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஆஹாஹா மாமா

பெண் : ஒங்க நெனப்பு
வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல
ஜோரா போவோமா

பெண் : அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா
அட டிகுடக்கு டிகுடக்கு டிகுடகுடா

பெண் : பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா
அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேர்ந்து தீ அணைக்கலாமா
ஹே ஹே மாமா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Adi Paninja lyrics
  • Adi Paninja Punniyavathi Tamil song lyrics
  • Adi Paninja lyrics in Tamil
  • Tamil song lyrics Adi Paninja
  • Adi Paninja full lyrics
  • Adi Paninja meaning
  • Adi Paninja song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...