
Album: Thalattu Padava
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thalattu Padava
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Ilayaraja
Music By : Ilayaraja
Male : Haaa Aah…aah Aah Aah Aaa …
Aa…aaaa…aaa…aaa…aaa..aaa..aaa…aa…
Male : Sondham Endru
Vandhavalae Aaththaa
Indha Pinju Manam
Vendhadhadi Aaththaa
Male : Sondham Endru
Vandhavalae Aaththaa
Indha Pinju Manam
Vendhadhadi Aaththaa
Male : Anbaaladhaan Alli Anachcha
Onnaa Rendaa Solli Mudikka
Pattiyala Chollattumaa
Patta Kadan Theerndhidumaa
Pattiyala Chollattumaa
Patta Kadan Theerndhidumaa
Male : Sondham Endru
Vandhavalae Aaththaa
Indha Pinju Manam
Vendhadhadi Aaththaa
Male : Kondu Vandhu Thandhaalenna
Ondrum Indri Vandhaalenna
Kondu Vandhu Thandhaalenna
Ondrum Indri Vandhaalenna
Oru Naalum Ullam Nondhadhu
Undaa Undaa
Male : Mannum Ponna Thandhaalenna
Vaanam Poiyaa Poonaalenna
Oru Velai Illai Endradhu
Undaa Undaa
Male : Veyilil Nizhal…
Veyilil Nizhal Vendumendru
Maram Valarppadhundu
Vayadhil Thunai Vendum Endraa
Ennai Valarththu Vandhaai
Undhan Anbukkingae
Kaaranamae Illai
Pattiyala Chollattumaa
Patta Kadan Theerndhidumaa
Male : Sondham Endru
Vandhavalae Aaththaa
Indha Pinju Manam
Vendhadhadi Aaththaa
Male : Gaandhiyaththaan Petraalenna
Buddhannaiyum Petraalenna
Perum Bodhu Thaaikkondrum
Perumai Illai
Mudavanendru Vandhaalenna
Kurudanendru Serndhaalenna
Adhanaalae Avarkondrum Sirumai Illai
Male : Valarththa Magan…
Valarththa Magan Muradan Endraal
Veruththiduvaalaa
Vayadhil Thunbam Vandhadhendraal
Virattiduvaalaa
Unakku Inai Neeyae Evarum Ingae Illai
Pattiyala Chollattumaa
Patta Kadan Theerndhidumaa
Male : {Sondham Endru
Vandhavalae Aaththaa
Indha Pinju Manam
Vendhadhadi Aaththaa} (2)
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : …………………………….
ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
ஆண் : அன்பாலதான் அள்ளி அணைச்ச
ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா………
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா………
ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
ஆண் : கொண்டு வந்து தந்தாலென்ன
ஒன்றும் இன்றி வந்தாலென்ன
ஒரு நாளும் உள்ளம்
நொந்ததுண்டா உண்டா
ஆண் : மண்ணும் பொன்னா தந்தா என்ன
வானம் பொய்யா போனா என்ன
ஒரு வேளை இல்லை
என்றதுண்டா உண்டா
ஆண் : வெய்யிலில் நிழல்
வெய்யிலில் நிழல் வேண்டுமென்று
மரம் வளர்ப்பது உண்டு
வயதில் துணை வேண்டுமென்றா
எனை வளர்த்து வந்தாய்
உந்தன் அன்புக்கிங்கே
காரணமே இல்லை
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா………
ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
ஆண் : காந்தியைத்தான் பெற்றால் என்ன
புத்தனையும் பெற்றால் என்ன
பெறும்போது தாய்க்கொன்றும்
பெருமை இல்லை
ஆண் : முடவன் என்று வந்தால் என்ன
குருடன் என்று சேர்ந்தால் என்ன
அதனாலே அவர்க்கொன்றும்
சிறுமை இல்லை
ஆண் : வளர்த்த மகன் முரடன் என்றால்
வெறுத்திடுவாளா
வயதில் துன்பம் வந்ததென்றால்
விரட்டிடுவாளா
உனக்கு இணை நீயே
எவரும் இங்கே இல்லை
பட்டியலச் சொல்லட்டுமா
பட்டக்கடன் தீர்ந்திடுமா………
ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா