
Album: Thalattu Padava
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thalattu Padava
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
Female : Paadaadha Raagamae
Kaadhoram Ketkumae
En Ullam Vaanam Aanadhae Yeno
Female : Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
Female : Engengum Vannam Kodi
Endrendrum Kaanum Thaedi
Bhoologam Melogam Aanadhae
Pon Thogai Kaattum Mayilum
Bhoopaalam Paadum Kuyilum
Sangeethathaal Ondru Serndhadhae
Female : En Ullam Aadum…
Yedhedho Paadum…
Kanni Pen Meniyil
Inbangal Koodidum
En Ullam Vaanam Aanadhae Yeno
Female : Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
Female : Neerodum Odai Kandu
Neeraadum Aasai Kondu
Megangal Pen Pola Yengiyae
Poonthendral Thaeril Yeri
Pon Maalai Manjal Poosi
Naaldhorum Kai Kondu Thaangiyae
Female : Yedhedho Aasai…
Pesaadho Baashai…
Engengum Oviyam
Kan Kaanum Kaaviyam
En Ullam Vaanam Aanadhae Yeno
Female : Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
En Ullam Vaanamaanadhae Yeno
Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
Female : Paadaadha Raagamae
Kaadhoram Ketkumae
En Ullam Vaanam Aanadhae Yeno
Female : Ammammammaa Pon Maalai Thendral
Aadaadho Dhegam Engum Poo Polae
பாடகர் : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
அம்மம்மம்மா பொன் மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
பெண் : பாடாத ராகமே
காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ
பெண் : அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
பெண் : எங்கெங்கும் வண்ணம் கூடி
என்றென்றும் காணும் தேடி
பூலோகம் மேலோகம் ஆனதே
பொன் தோகை காட்டும் மயிலும்
பூபாளம் பாடும் குயிலும்
சங்கீதத்தால் ஒன்று சேர்ந்ததே
பெண் : என் உள்ளம் ஆடும்…
ஏதேதோ பாடும்…
கன்னி பெண் மேனியில்
இன்பங்கள் கூடிடும்
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ
பெண் : அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
பெண் : நீரோடும் ஓடை கண்டு
நீராடும் ஆசை கொண்டு
மேகங்கள் பெண் போல ஏங்கியே
பூந்தென்றல் தேரில் ஏறி
பொன் மாலை மஞ்சள் பூசி
நாள்தோறும் கை கொண்டு தாங்கியே
பெண் : ஏதேதோ ஆசை….
பேசாதோ பாசை….
எங்கெங்கும் ஓவியம்
கண் காணும் காவியம்
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ
பெண் : அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
என் உள்ளம் வானமானதே ஏனோ
அம்மம்மம்மா பொன் மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
பெண் : பாடாத ராகமே
காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ
பெண் : அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே