
Album: Snegithi
Artists: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Snegithi
Artists: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Suseela
Music By : S. M. Subbaih Naidu
Female : Raani…..raani
Raani Endrathum Mayakkamenna
Aaa…..aa…..aaa…..aa…
Raja Manathilae
Female : Raani Endrathum Mayakkamenna
Raja Manathilae
Raani Endrathum Mayakkamenna
Raja Manathilae
Female : Raja Konda Bothai Enna
Raani Ninaivilae…ae….ae…
Raja Konda Bothai Enna
Raani Ninaivilae…ae….ae…
Female : Raani Endrathum Mayakkamenna
Raja Manathilae
Female : Kannedhiril Vanthu Nindrathu
Oru Kanam
Kalanguthu Mayanguthu Ivar Manam
Kannedhiril Vanthu Nindrathu
Oru Kanam
Kalanguthu Mayanguthu Ivar Manam
Female : Kanni En Mugam Oru Chiththiram
Kanni En Mugam Oru Chiththiram
Nee Kaanavendum Raajaa
En Kalaiththiram Kalaiththiram
Female : Raani Endrathum Mayakkamenna
Raja Manathilae
Female : Pudhu Vidhamaana Uravinilae Kalanthuvidu
Sorkka Pogaththil Unnaiyae Maranthuvidu
Vidhamvidhamaana Sugam Tharum Maeniyallavaa
Vidhamvidhamaana Sugam Tharum Maeniyallavaa
Nee Meetti Anubavikkum
Veenaiyallavaa….veenaiyallavaa….
Female : Raani Endrathum Mayakkamenna
Raja Manathilae
Female : Etti Nindru Paarpathilae
Enna Sugam
Etti Nindru Paarpathilae
Enna Sugam
En Eera Idhazh Thenamudham
Kollai Sugam Sugam….oo…oo…
Male : En Eera Idhazh Thenamudham
Kollai Sugam
Paingiliyae Inaipathillae
Paadhi Sugam
En Palliyarai Isaiyinilae
Meedhi Sugam….aa….sugam
Female : Raani Endrathum Mayakkamenna
Raja Manathilae
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : ராணி……..ராணி…….
ராணி என்றதும் மயக்கமென்ன…..
ஆஆ……ஆஅ…..ஆ….ஆ…..
ராஜா மனதிலே……
பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன…..
ராஜா மனதிலே……
ராணி என்றதும் மயக்கமென்ன…..
ராஜா மனதிலே……
பெண் : ராஜா கொண்ட போதை என்ன
ராணி நினைவிலே……ஏ….ஏ….
ராஜா கொண்ட போதை என்ன
ராணி நினைவிலே……ஏ….ஏ….
பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன…..
ராஜா மனதிலே……
பெண் : கண்ணெதிரில் வந்து நின்றது
ஒரு கணம்
கலங்குது மயங்குது இவர் மனம்
கண்ணெதிரில் வந்து நின்றது
ஒரு கணம்
கலங்குது மயங்குது இவர் மனம்
பெண் : கன்னி என் முகம் ஒரு சித்திரம்
கன்னி என் முகம் ஒரு சித்திரம்
நீ காண வேண்டும் ராஜா
என் கலைத்திறம் கலைத்திறம்
பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன…..
ராஜா மனதிலே……
பெண் : புதுவிதமான உறவினிலே கலந்துவிடு
சொர்க்க போகத்தில் உன்னையே மறந்துவிடு
விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா
விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா
நீ மீட்டி அனுபவிக்கும்
வீணையல்லவா……வீணையல்லவா……
பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன…..
ராஜா மனதிலே……
பெண் : எட்டி நின்று பார்ப்பதிலே
என்ன சுகம்
எட்டி நின்று பார்ப்பதிலே
என்ன சுகம்
என் ஈர இதழ் தேனமுதம்
கொள்ளை சுகம் சுகம்…..ஓ….ஓ
ஆண் : என் ஈர இதழ் தேனமுதம்
கொள்ளை சுகம்
பைங்கிளியை இணைப்பதிலே
பாதி சுகம்
என் பள்ளியறை இசையினிலே
மீதி சுகம்….ஆ…..சுகம்…
பெண் : ராணி என்றதும் மயக்கமென்ன…..
ராஜா மனதிலே……