
Album: Snegithi
Artists: T. M. Soundarajan
Music by: S. M. Subbaih Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Snegithi
Artists: T. M. Soundarajan
Music by: S. M. Subbaih Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundarajan
Music By : S. M. Subbaih Naidu
Male : Kangal Inainthathenna
Kadhal Piranthathenna
Kaalam Pirinththathenna
Kavithai Siriththathenna
Male : Kangal Inainthathenna
Kadhal Piranthathenna
Kaalam Pirinththathenna
Kavithai Siriththathenna
Male : Mana Koviyilai Naan Moodivitten
Innum Dheivam Therivathenna
Male : Kaagith Poovilum Vandu Varum
Kaanal Neerukkum Paraavai Varum
Kaagith Poovilum Vandu Varum
Kaanal Neerukkum Paraavai Varum
Male : Kaadhal Ponaal Maanida Vaazhvil
Nimmathi Engu Varum
Mana Koviyilai Naan Moodivitten
Innum Dheivam Therivathenna
Male : Vaanam Pozhinththu Bhoomiyilae
Adhil Megam Peruvathu Yeadhumilai
Vaanam Pozhinththu Bhoomiyilae
Adhil Maegam Peruvathu Yeadhumillai
Male : Naanoru Vaanam Avaloru Meagam
Irandum Inaiyavillai
Mana Koviyilai Naan Moodivitten
Innum Dheivam Therivathenna
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன…..
ஆண் : கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன…..
ஆண் : மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன்
இன்னும் தெய்வம் தெரிவதென்ன…..
ஆண் : காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
ஆண் : காதல் போனால் மானிட வாழ்வில்
நிம்மதி எங்கு வரும்
மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன்
இன்னும் தெய்வம் தெரிவதென்ன….
ஆண் : வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
ஆண் : நானொரு வானம் அவளொரு மேகம்
இரண்டும் இணையவில்லை
மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன்
இன்னும் தெய்வம் தெரிவதென்ன……