Poonkatrae Song Lyrics - Friends

Poonkatrae Song Poster

Album: Friends

Artists: Hariharan

Music by: Ilayaraja

Lyricist: Pazhani Bharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Poonkatrae Song Lyrics - English & Tamil


Poonkatrae Song Lyrics in English

Singer : Hariharan


Music By : Ilayaraja


Male : Poongatrae Konjam
Unmai Solla Varuvaiya
Poradum Niyaayam
Saatchi Solli Povaiyaa


Male : Megangal Kalaiyalam
Vaanamae Kalaiyuma
Ullangal Kalangalaam
Unmaiyae Kalanguma
Aarudhal Koorayoo
Arugil Vandhu


Male : Poongatrae Konjam
Unmai Solla Varuvaiya
Poradum Niyaayam
Saatchi Solli Povaiyaa


Male : Alaigalaai Aadudhae
Anbennum Ullangalae
Analilae Urugudhae
Melugu Pol Sondhangalae


Male : Paadidum Kuyil Thoppil
Yaar Ambu Yeithaar
Veenaiyai Viragaaga
Yaar Ingu Kaanbaar
Kaalamae Un Lelaiyae
Ini Maarumo


Male : Poongatrae Konjam
Unmai Solla Varuvaiya
Poradum Niyaayam
Saatchi Solli Povaiyaa


Male : Paravaigal Koodidum
Vasanthamai Orr Kaalam
Paruvangal Maarinaal
Pirandhidum Orr Kaalam


Male : Maalaiyil Poothadum
Malligaiyin Kootam
Maalaiyai Seraamal
Enna Indha Maatram
Oviyam Uruvagumo
Suvar Indriyae


Male : Poongatrae Konjam
Unmai Solla Varuvaiya
Poradum Niyaayam
Saatchi Solli Povaiyaa


Male : Megangal Kalaiyalam
Vaanamae Kalaiyuma
Ullangal Kalangalaam
Unmaiyae Kalanguma
Aarudhal Koorayoo
Arugil Vandhu


Male : Poongatrae Konjam
Unmai Solla Varuvaiya
Poradum Niyaayam
Saatchi Solli Povaiyaa



Poonkatrae Song Lyrics in Tamil

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : பூங்காற்றே
கொஞ்சம் உண்மை
சொல்ல வருவாயா
போராடும் நியாயம்
சாட்சி சொல்லி போவாயா

ஆண் : மேகங்கள்
கலையலாம் வானமே
கலையுமா உள்ளங்கள்
கலங்கலாம் உண்மையே
கலங்குமா ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து

ஆண் : பூங்காற்றே
கொஞ்சம் உண்மை
சொல்ல வருவாயா
போராடும் நியாயம்
சாட்சி சொல்லி போவாயா

ஆண் : அலைகளாய்
ஆடுதே அன்பென்னும்
உள்ளங்களே அனலிலே
உருகுதே மெழுகு போல்
சொந்தங்களே

ஆண் : பாடிடும் குயில்
தோப்பில் யார் அம்பு
எய்தார் வீணையை
விறகாக யார் இங்கு
காண்பார் காலமே உன்
லீலையே இனி மாறுமோ

ஆண் : பூங்காற்றே
கொஞ்சம் உண்மை
சொல்ல வருவாயா
போராடும் நியாயம்
சாட்சி சொல்லி போவாயா

ஆண் : பறவைகள்
கூடிடும் வசந்தமாய்
ஓர் காலம் பருவங்கள்
மாறினால் பிறந்திடும்
ஓர் காலம்

ஆண் : மாலையில்
பூத்தாடும் மல்லிகையின்
கூட்டம் மாலையை சேராமல்
என்ன இந்த மாற்றம் ஓவியம்
உருவாகுமோ சுவர் இன்றியே

ஆண் : பூங்காற்றே
கொஞ்சம் உண்மை
சொல்ல வருவாயா
போராடும் நியாயம்
சாட்சி சொல்லி போவாயா

ஆண் : மேகங்கள்
கலையலாம் வானமே
கலையுமா உள்ளங்கள்
கலங்கலாம் உண்மையே
கலங்குமா ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து

ஆண் : பூங்காற்றே
கொஞ்சம் உண்மை
சொல்ல வருவாயா
போராடும் நியாயம்
சாட்சி சொல்லி போவாயா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Pengaloda Potti Podum lyrics
  • Pengaloda Potti Podum Friends Tamil song lyrics
  • Pengaloda Potti Podum lyrics in Tamil
  • Tamil song lyrics Pengaloda Potti Podum
  • Pengaloda Potti Podum full lyrics
  • Pengaloda Potti Podum meaning
  • Pengaloda Potti Podum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...