Album: Manam Virumbuthe Unnai
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 07-05-2021 (09:08 AM)
Album: Manam Virumbuthe Unnai
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 07-05-2021 (09:08 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Poo Maala Ponnukkoru
Pudhu Paattu Padippadharkku
Poo Pola Vaarththaigala
Katti Katti Mudippadharkku
En Kurala Vikkaama
Vaarththaiyae Sikkaama Odivaa
Male : Thanga Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Chorus : Jikkuchaan Jikkuchaan Jikkuchaan
Male : Thanga Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Kaiyl Oru Karumba Thandhaa
Kaanchipuram Kaamaatchi
Male : Unakku Munnae Chandhiran Irundhaa
Ooru Sollum Chandhiran Karuppu
Unakku Munnae Vairaththa Vechaa
Mangi Pogum Vairaththin Jolippu
Azhagae Azhagae Idhu Thaan Nilavin Pirandha Naal
Male : Thanga Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Kaiyl Oru Karumba Thandhaa
Kaanchipuram Kaamaatchi
Male : Vatta Nilaa Yen Vaasalilae
Ingu Irangi Nadandhu Varumo
Tholgalilae Mella Thalai Saaiththu
Kulir Dhaegam Nanaindhu Vidumo
Male : Malargalilae Ulla Pani Thuligal
En Manadhil Sindhi Vizhumo
Ingirundhae Andha Vaanavillai
En Viralgal Neendu Thodumo
Male : Vaazhththinaen Yn Paadalgalil
Vaarththai Ingu Thaenaanadhu
Aasaigalil Thoongum Manam
Kaatril Aadum Poovaanadhu
Male : Yaaro Yevaro Iruvarkkum Uravillai
Aanaal Ini Mael Thanimaikkum Idam Illaiyae
Sangeethamum Sandhoshamum
Unakkaaga Undaanadhu
Male : Thanga Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Kaiyl Oru Karumba Thandhaa
Kaancheepuram Kaamaatchi
Male : Unakku Munnae Chandhiran Irundhaa
Ooru Sollum Chandhiran Karuppu
Unakku Munnae Vairaththa Vechaa
Mangi Pogum Vairaththin Jolippu
Azhagae Azhagae Idhu Thaan Nilavin Pirandha Naal
Male : Hae Thanga Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Kaiyl Oru Karumba Thandhaa
Kaanchipuram Kaamaatchi
Male : Thendral Vandhu Ennai Thottu Izhukkudhammaa
Daangu Daangu Daam Daangu Daangu Daam
O Sondham Solli Oru Muththam Kodukkudhammaa
Daangu Daangu Daam
Male : Boomiyila Naan Irundhum
Vaanaththula Naan Nadandhaen
Maegaththai Pol Irundhum
Dhaagaththula Naan Kidandhaen
Vaanam Edhu Boomi Edhu
Onnum Ippa Puriyalaiyae
Male : Sangeethamthaan Sandhoshamthaan
Eppodhumae Themmaanguthaan
Chorus : Thangak Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Kaiyl Oru Karumba Thandhaa
Kaanchipuram Kaamaatchi
Male : Unakku Munnae Chandhiran Irundhaa
Chorus : Haei Haei
Ooru Sollum Chandhiran Karuppu
Male : Unakku Munnae Vairaththa Vechaa
Chorus : Haei Haei
Mangi Pogum Vairaththin Jolippu
Male : Azhagae Azhagae Idhu Thaan Nilavin Pirandha Naal
Chorus : Hae Thanga Kili Tholil Vachaa
Neethaanae Meenaatchi
Kaiyl Oru Karumba Thandhaa
Kaanchipuram Kaamaatchi
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூமால பொண்ணுக்கொரு
புதுப்பாட்டு படிப்பதற்கு
பூப்போல வார்த்தைகளை
கட்டி கட்டி முடிப்பதற்கு
என் குரல விக்காம
வார்த்தையே சிக்காம ஓடிவா
ஆண் : தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
குழு : ஜிக்குசான் ஜிக்குசான் ஜிக்குசான்
ஆண் : தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
கையில் ஒரு கரும்ப தந்தா
காஞ்சிபுரம் காமாட்சி
ஆண் : உனக்கு முன்ன சந்திரன் இருந்தா
ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு
உனக்கு முன்ன வைரத்த வச்சா
மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு
அழகே அழகே இதுதான் நிலவின் பிறந்த நாள்
ஆண் : தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
கையில் ஒரு கரும்ப தந்தா
காஞ்சிபுரம் காமாட்சி
குழு : ………………………
ஆண் : வட்ட நிலா என் வாசலிலே
இங்கு இறங்கி நடந்து வருமோ
தோள்களிலே மெல்ல தலை சாய்த்து
குளிர் தேகம் நனைந்து விடுமோ
ஆண் : மலர்களிலே உள்ள பனித்துளிகள்
என் மனதில் சிந்தி விழுமோ
இங்கிருந்தே அந்த வானவில்லை
என் விரல்கள் நீண்டு தொடுமோ
ஆண் : வாழ்த்தினேன் என் பாடல்களில்
வார்த்தை இங்கு தேனானது
ஆசைகளில் தூங்கும் மனம்
காற்றில் ஆடும் பூவானது
ஆண் : யாரோ எவரோ இருவருக்கும் உறவில்லை
ஆனால் இனிமேல் தனிமைக்கும் இடமில்லையே
சங்கீதமும் சந்தோஷமும் உனக்காக உண்டானது
ஆண் : தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
கையில் ஒரு கரும்ப தந்தா
காஞ்சிபுரம் காமாட்சி
ஆண் : உனக்கு முன்ன சந்திரன் இருந்தா
ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு
உனக்கு முன்ன வைரத்த வச்சா
மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு
அழகே அழகே இது தான் நிலவின் பிறந்த நாள்
ஆண் : ஹே தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
கையில் ஒரு கரும்ப தந்தா
காஞ்சிபுரம் காமாட்சி
ஆண் : தென்றல் வந்து என்னைத் தொட்டு இழுக்குதம்மா
டாங்குடாங்குடாம் டாங்குடாங்குடாம்
ஓ சொந்தம் சொல்லி ஒரு முத்தம் கொடுக்குதம்மா
டாங்குடாங்குடாம்
ஆண் : பூமியில நானிருந்தும்
வானத்துல நான் நடந்தேன்
மேகத்தைப் போலிருந்தும்
தாகத்துல நான் கிடந்தேன்
வானம் எது பூமி எது
ஒண்ணும் இப்ப புரியலையே
ஆண் : சங்கீதம்தான் சந்தோஷம்தான்
எப்போதுமே தெம்மாங்குதான்
குழு : தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
கையில் ஒரு கரும்ப தந்தா
காஞ்சிபுரம் காமாட்சி
ஆண் : உனக்கு முன்ன சந்திரன் இருந்தா
குழு : ஹேய் ஹேய்
ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு
ஆண் : உனக்கு முன்ன வைரத்த வச்சா
குழு : ஹேய் ஹேய்
மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு
ஆண் : அழகே அழகே இதுதான் நிலவின் பிறந்த நாள்
குழு : ஹே தங்கக்கிளி தோளில் வச்சா
நீதானே மீனாட்சி
கையில் ஒரு கரும்ப தந்தா
காஞ்சிபுரம் காமாட்சி