Album: Manam Virumbuthe Unnai
Artists: Hariharan, Bhavadarini
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 07-05-2021 (09:08 AM)
Album: Manam Virumbuthe Unnai
Artists: Hariharan, Bhavadarini
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 07-05-2021 (09:08 AM)
Singers : Hariharan And Bhavadarini
Music By : Ilayaraja
Male : …………………
Male : Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal
Male And Chorus :
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal
Male : Vaazhvae Oru Kondaattam
Vaazhvom Isai Vandaattam
Dhinamum Namakkoru Thirunaal
Male : Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa Solvomaa
Male : Kallamatra Oru Manam Thaanae
Pani Poovai Pola Sirikkum
Female : Dhanisa Nidhamaaga Madhamaga
Samagadha Manidhasaa
Male : Kalangam Atra Vizhi Kondaalae
Andha Dheivam Kaatchi Kodukkum
Undhan Manadhin Agalam Thaanae
Undhan Vaazhvin Yellai Irukkum
Male : Nalla Manidhar Ulla Varaikkum
Andha Maegam Neerai Thelikkum
Oru Naesam Illaamal
Endha Uyirgalum Ingillai
Chorus : Ellorum Sondhangal Ippodhu
Kaiyodu Kai Saeru Thappaedhu
Haei Haei Haei Haei
Male : Adadaa Azhagiya Uravidhu
Male : Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal
Male And Chorus :
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal
Male : Vaazhvae Oru Kondaattam
Vaazhvom Isai Vandaattam
Dhinamum Namakkoru Thirunaal
Male : Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa Solvomaa
Male : Anbu Vazhiyil Ingu Naam Nadandhaal
Andha Sorgam Dhooram Illai
Female : Thakida Thaka Tham Thakida Dhimi
Thakka Dhimi Thakka Junu
Male : Nalla Manadhu Edhilum Midhakkum
Adhu Moozhgi Povadhillai
Male : Mana Kavalai Valaiyil Vizhundhu
Adhil Sorndhu Kidappadhedharkku
Mana Chiragai Viritthu Pazhagu
Indha Ulagam Virindhu Kidakku
Andha Malaiyin Poongaatru
Nammai Thazhuvi Naesam Sollum
Chorus : Aagaayam Bhoologam Nammodu
Aanandham Kondaadu Anbodu
Male : Adadaa Azhagiya Uravidhu
Male : Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal
Male And Chorus :
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal
Male : Vaazhvae Oru Kondaattam
Vaazhvom Isai Vandaattam
Dhinamum Namakkoru Thirunaal
Male And Chorus :
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa Solvomaa
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ………………………
ஆண் : கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா
இது ஒரு திருநாள்
ஆண் மற்றும் குழு :
கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா
இது ஒரு திருநாள்
ஆண் : வாழ்வே ஒரு கொண்டாட்டம்
வாழ்வோம் இசை வண்டாட்டம்
தினமும் நமக்கொரு திருநாள்
ஆண் : கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப்பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா
ஆண் : கள்ளமற்ற ஒரு மனம் தானே
பனிப் பூவைப் போல சிரிக்கும்
பெண் : தநிச நிதமாக மதமக சமகத மநிதசா
ஆண் : களங்கம் அற்ற விழி கொண்டாலே
அந்த தெய்வம் காட்சி கொடுக்கும்
உந்தன் மனதின் அகலம் தானே
உந்தன் வாழ்வின் எல்லை இருக்கும்
ஆண் : நல்ல மனிதர் உள்ள வரைக்கும்
அந்த மேகம் நீரைத் தெளிக்கும்
ஒரு நேசம் இல்லாமல்
எந்த உயிர்களும் இங்கில்லை
குழு : எல்லோரும் சொந்தங்கள் இப்போது
கையோடு கை சேரு தப்பேது
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : அடடா அழகிய உறவிது
ஆண் : கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா
இது ஒரு திருநாள்
ஆண் மற்றும் குழு :
கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப்பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா
இது ஒரு திருநாள்
ஆண் : வாழ்வே ஒரு கொண்டாட்டம்
வாழ்வோம் இசை வண்டாட்டம்
தினமும் நமக்கொரு திருநாள்
ஆண் : கூட்டுக் குயில காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா
ஆண் : அன்பு வழியில் இங்கு நாம் நடந்தால்
அந்த சொர்க்கம் தூரம் இல்லை
பெண் : தகிட தக தம் தகிட திமி தகதிமி தகஜுனு
ஆண் : நல்ல மனது எதிலும் மிதக்கும்
அது மூழ்கிப் போவதில்லை
ஆண் : மனக் கவலை வலையில் விழுந்து
அதில் சோர்ந்து கிடப்பதெதற்கு
மனச் சிறகை விரித்து பழகு
இந்த உலகம் விரிந்து கிடக்கு
அந்த மலையின் பூங்காற்று
நம்மை தழுவி நேசம் சொல்லும்
குழு : ஆகாயம் பூலோகம் நம்மோடு
ஆனந்தம் கொண்டாடு அன்போடு
ஆண் : அடடா அழகிய உறவிது
ஆண் : கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா
இது ஒரு திருநாள்
ஆண் மற்றும் குழு :
கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாட சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா
இது ஒரு திருநாள்
ஆண் : வாழ்வே ஒரு கொண்டாட்டம்
வாழ்வோம் இசை வண்டாட்டம்
தினமும் நமக்கொரு திருநாள்
ஆண் மற்றும் குழு :
கூட்டுக் குயிலை காட்டில் விட்டு
பாட்டு பாடச் சொல்வோமா
கொத்துப் பூவை முத்தம் வைத்து
வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா