
Album: Kaanchi Thalaivan
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kaanchi Thalaivan
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Oru Kodiyil Iru Malargal
Pirandhadhammaa Pirandhadhammaa
Annan Thangai Uravu Murai
Malarndhadhammaa Malarndhadhammaa
Male : Oru Kodiyil Iru Malargal
Pirandhadhammaa Pirandhadhammaa
Female : Karumaniyin Thuyaram Kandu
Imaigal Thoongumaa
Annan Kanneeril Midhandhida En
Idhayam Thaangumaa
Female : Karumaniyin Thuyaram Kandu
Imaigal Thoongumaa
Annan Kanneeril Midhandhida En
Idhayam Thaangumaa
Male : Varum Puyalai Edhirthu Nindru
Sirikkindraenammaa
Varum Puyalai Edhirthu Nindru
Sirikkindraenammaa
Thangai Vaazhvukkaaga En Sugathai
Kodukkindraenammaa
Female : Oru Kodiyil Iru Malargal
Pirandhadhammaa Pirandhadhammaa
Annan Thangai Uravu Murai
Malarndhadhammaa Malarndhadhammaa
Female : Oru Kodiyil Iru Malargal
Pirandhadhammaa Pirandhadhammaa
Female : Piravi Ennum Paadhaiyilae
Unnudan Vandhen
Andha Payanathilae Kadamai Seiyum
Thunivai Adaindhen
Female : Piravi Ennum Paadhaiyilae
Unnudan Vandhen
Andha Payanathilae Kadamai Seiyum
Thunivai Adaindhen
Male : Siragadikkum Aasaigalai
Siraiyil Poottuven
Siragadikkum Aasaigalai Siraiyil Poottuven
Nee Sirithirukkum Kaatchiyilae
Manadhai Thaettruven
Female : Oru Kodiyil
Male : Iru Malargal
Female : Pirandhadhammaa Pirandhadhammaa
Male : Annan Thangai
Female : Uravu Murai
Male : Malarndhadhammaa Malarndhadhammaa
Both : Oru Kodiyil Iru Malargal
Pirandhadhammaa Pirandhadhammaa
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஆண் : ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
பெண் : கருமணியின் துயரம் கண்டு
இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என்
இதயம் தாங்குமா
பெண் : கருமணியின் துயரம் கண்டு
இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என்
இதயம் தாங்குமா
ஆண் : வரும் புயலை எதிர்த்து நின்று
சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து நின்று
சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக என் சுகத்தைக்
கொடுக்கின்றேனம்மா
பெண் : ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
பெண் : ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
பெண் : பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
பெண் : பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
ஆண் : சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
நீ சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன்
பெண் : ஒரு கொடியில்
ஆண் : இரு மலர்கள்
பெண் : பிறந்ததம்மா பிறந்ததம்மா
ஆண் : அண்ணன் தங்கை
பெண் : உறவு முறை
ஆண் : மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
இருவர் : ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா