
Album: Kaanchi Thalaivan
Artists: S. V. Ponnusamy, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kaanchi Thalaivan
Artists: S. V. Ponnusamy, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : S. V. Ponnusamy And L. R. Eswari
Music By : K. V. Mahadevan
Chorus : .………………………..
Female : Avaniyellaam Pugazh Manakkum
Arumaik Kaanji Nagaram
Male : Namma Arumai Kaanji Nagaram
Adhu Azhagukkellaam Sigaram
All : Avaniyellaam Pugazh Manakkum
Arumaik Kaanji Nagaram
Namma Arumai Kaanji Nagaram
Adhu Azhagukkellaam Sigaram
Female : Thoranam Kattiya Veedhiyilae..ae….hae
Male : Thanga Thaerodi Varum Velaiyilae..ae… Hae
Female Chorus : Thoranam Kattiya Veedhiyilae..ae….hae
Male Chorus : Thanga Thaerodi Varum Velaiyilae..ae… Hae
Female : Thogai Mayilena Aadiduvom
Female Chorus : Thogai Mayilena Aadiduvom
Male : Kaanji Tharaniyai Vaazhthiyae Paadiduvom
Male Chorus : Kaanji Tharaniyai Vaazhthiyae Paadiduvom
All : Avaniyellaam Pugazh Manakkum
Arumaik Kaanji Nagaram
Namma Arumai Kaanji Nagaram
Adhu Azhagukkellaam Sigaram
Male : Kulai Vaazhai Thannai Thaanae
Vilai Koorudhu
Karumbu Koottathilae Thendral Vandhu
Nadai Podudhu
Male Chorus : Kulai Vaazhai Thannai Thaanae
Vilai Koorudhu
Karumbu Koottathilae Thendral Vandhu
Nadai Podudhu
Male : Malaiyellaam Kavidhai Pongum
Silaiyaagudhu
Male Chorus : Malaiyellaam Kavidhai Pongum
Silaiyaagudhu
Male : Namma Magaraasan Kanavu Ingae
Niraivaerudhu
Male Chorus : Namma Magaraasan Kanavu Ingae
Niraivaerudhu
All : Avaniyellaam Pugazh Manakkum
Arumaik Kaanji Nagaram
Namma Arumai Kaanji Nagaram
Adhu Azhagukkellaam Sigaram
Male Chorus : Ailaesaa Ailaesaa Ailaesaa…
Ailaesaa Ailaesaa Ailaesaa…
Female : Valai Veesi Meen Pidikka Kadalirukku
Nee Vilaiyaada Pallavathin Madiyirukku
Female Chorus : Ailaesaa Ailaesaa Ailaesaa…
Ailaesaa Ailaesaa Ailaesaa…
Female : Valai Veesi Meen Pidikka Kadalirukku
Nee Vilaiyaada Pallavathin Madiyirukku
Kalai Kaakka Narasimman Thunaiyirukku
Kalai Kaakka Narasimman Thunaiyirukku
Kannae Kaniyamudhae
Unnaal Endhan Uyirirukku
Kannae Kaniyamudhae
Unnaal Endhan Uyirirukku
All : {Ailaesaa Ailaesaa Ailaesaa…
Ailaesaa Ailaesaa Ailaesaa…
Ailaesaa Ailaesaa Ailaesaa…
Ailaesaa Ailaesaa Ailaesaa… }
Male : ( Ooo…ooo….ooo….ooo….ooooo… } (Overlap)
Female : Kannam Sivandhida Koondhal Kalandhida
Enna Nadandhadhu Kooradi
Undhan Ennam Kavarndhavan Yaaradi
Kannam Sivandhida Koondhal Kalandhida
Enna Nadandhadhu Kooradi
Undhan Ennam Kavarndhavan Yaaradi
Veera Nadaiyaalano Yaanai Padaiyaalano
Female Chorus : Veera Nadaiyaalano Yaanai Padaiyaalano
Female : Makkal Idar Vellum Kodai Vallal
Narasimman Pondravano… Oo…
Female Chorus : Makkal Idar Vellum Kodai Vallal
Narasimman Pondravano… Oo…
All : Avaniyellaam Pugazh Manakkum
Arumaik Kaanji Nagaram
Namma Arumai Kaanji Nagaram
Adhu Azhagukkellaam Sigaram
பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
குழு : …………………………………….
பெண் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
ஆண் : நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
பெண் : தோரணம் கட்டிய வீதியிலே…..ஏ…..ஹே
ஆண் : தங்கத் தேரோடி வரும் வேளையிலே…..ஏ…..ஹே
பெண் குழு : தோரணம் கட்டிய வீதியிலே…..ஏ…..ஹே
ஆண் குழு : தங்கத் தேரோடி வரும் வேளையிலே…..ஏ…..ஹே
பெண் : தோகை மயிலென ஆடிடுவோம்
பெண் குழு : தோகை மயிலென ஆடிடுவோம்
ஆண் : காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்
ஆண் குழு : காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்
அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
ஆண் : குலை வாழை தன்னை தானே
விலை கூறுது
கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து
நடை போடுது
ஆண் குழு : குலை வாழை தன்னை தானே
விலை கூறுது
கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து
நடை போடுது
ஆண் : மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது
ஆண் குழு : மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது
ஆண் : நம்ம மகராசன் கனவு இங்கே
நிறைவேறுது
ஆண் குழு : நம்ம மகராசன் கனவு இங்கே
நிறைவேறுது
அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
ஆண் குழு : ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா …….
பெண் : வலை ஈசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு
பெண் குழு : ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா …….
பெண் : வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலைக் காக்க நரசிம்மன் துணையிருக்கு
கண்ணே கனியமுதே
உன்னால் எந்தன் உயிரிருக்கு
கண்ணே கனியமுதே
உன்னால் எந்தன் உயிரிருக்கு
அனைவரும் : {ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா ……} (2)
ஆண் : ஓஓ…..ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஓஒ……..
பெண் : கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட
என்ன நடந்தது கூறடி
உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி
கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட
என்ன நடந்தது கூறடி
உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி
வீர நடையாளனோ யானைப் படையாளனோ
பெண் குழு : வீர நடையாளனோ யானைப் படையாளனோ
பெண் : மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ……..ஓ…..
பெண் குழு : மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ……..ஓ…..
அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்