
Album: Kaanchi Thalaivan
Artists: A. L. Raghavan, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: M. Karunanidhi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kaanchi Thalaivan
Artists: A. L. Raghavan, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: M. Karunanidhi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : A. L. Raghavan And L. R. Eswari
Music By : K. V. Mahadevan
Male : Neer Mel Nadakkalaam Naam
Chorus : Hou… Hou
Male : Appaa
Chorus : Kurrr…
Male : Podhum Paa Podhum
Male : Nilai Thadumaarinaal
Ninaithadhai Pesalaam
Chorus : Hach Hach
Male : Ulagam Suthudhu Edhanaalae
Namba Udambu Suthudhu Adhanaalae
Ulagam Suthudhu Edhanaalae
All : Namba Udambu Suthudhu Adhanaalae
Ulagam Suthudhu Edhanaalae
Namba Udambu Suthudhu Adhanaalae
Male : Kalagam Varuvadhu Edhanaalae
Kalayam Pongudhu Adhanaalae
Kalagam Varuvadhu Edhanaalae
All : Kalayam Pongudhu Adhanaalae
Male : Sorgam Theriyudhu Edhanaalae
Mayakkam Varugudhu Adhanaalae
Sorgam Theriyudhu Edhanaalae
All : Mayakkam Varugudhu Adhanaalae
Male : {Ulagam Suthudhu Edhanaalae
Namba Udambu Suthudhu Adhanaalae}
Female : {Aahahhaa… Aahahhaa…
Aahahhaa… Haa… Haa… } (Overlap)
Chorus : {Ulagam Suthudhu Edhanaalae
Namba Udambu Suthudhu Adhanaalae}
Male : { Aahahhaa… Ohohhoha…
Mhum… Mm… Mmmm… } (Overlap)
Male : Kannai Kavarudhu Edhanaalae
Iva Kanni Ponnu Adhanaalae
Kannai Kavarudhu Edhanaalae
Chorus : Iva Kanni Ponnu Adhanaalae
Male : Kanni Ponnu… Mmm…
Kannathil Onnu… Haa…
Female : Ulagam Suthudhu Edhanaalae
All : Namba Udambu Suthudhu Adhanaalae
Male & Chorus : {Ulagam Suthudhu Edhanaalae
Namba Udambu Suthudhu Adhanaalae}
Female Chorus : Aahahhaa…
Male Chorus : Aa… Aa…
Female Chorus : Aahahhaa…
Male Chorus : Aa… Aa…
Chorus : Aahahhaa… Aa… Haa…} (Overlap )
Male & Chorus : {Ulagam Suthudhu Edhanaalae
Namba Udambu Suthudhu Adhanaalae}
Female Chorus : Aahahhaa… … Aahahhaa…
Aahahhaa… Aa… Haa… } (Overlap)
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : நீர் மேல் நடக்கலாம் நாம்
குழு : ஹௌ…..ஹௌ….
ஆண் : அப்பா
குழு : குர்ர்……
ஆண் : போதும் பா போதும்
ஆண் : நிலைத் தடுமாறினால்
நினைத்ததை பேசலாம்
குழு : ஹச் ஹச்
ஆண் : உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
உலகம் சுத்துது எதனாலே
அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே
உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
ஆண் : கலகம் வருவது எதனாலே
கலயம் பொங்குது அதனாலே
கலகம் வருவது எதனாலே
அனைவரும் : கலயம் பொங்குது அதனாலே
ஆண் : சொர்க்கம் தெரியுது எதனாலே
மயக்கம் வருகுது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே
அனைவரும் : மயக்கம் வருகுது அதனாலே
ஆண் : உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண் : ஆஹாஹா……ஆஹாஹா…..
ஆஹாஹா……..ஹா…..ஹா…..
குழு : உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண் : ஆஹாஹா……ஆஹாஹா…..
ஆஹாஹா……..ஹா…..ஹா…..
ஆண் : கண்ணைக் கவருது எதனாலே
குழு : இவ கன்னிப் பெண்ணு அதனாலே
ஆண் : கன்னிப் பெண்ணு….ம்ம்ம்….
கன்னத்தில் ஒண்ணு……. ஹா….
பெண் : உலகம் சுத்துது எதனாலே
அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே
ஆண் மற்றும் குழு : உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண் குழு : ஆஹஅஹ்ஹா…..
ஆண் குழு : ஆ…..ஆஅ…..
பெண் குழு : ஆஹஅஹ்ஹா…..
ஆண் குழு : ஆ…..ஆஅ…..
ஆண் மற்றும் குழு : உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண் குழு : ஆஹாஹா…..ஆஹாஹா……
ஆஹாஹா…..ஆஹாஹா……