Album: Inaindha Kaigal
Artists: Abhavanan, Chorus
Music by: Manoj Gyan Varma
Lyricist: Aabavanan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Inaindha Kaigal
Artists: Abhavanan, Chorus
Music by: Manoj Gyan Varma
Lyricist: Aabavanan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Abhavanan And Chorus
Music By : Manoj Gyan Varma
Chorus : Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Male : Hoo Ooo Hoo Ooo Ho Ho Oo
Hoo Ooo Hoo Ooo Ho Ho Oo…ho Ho Oo
Male : Oracha Manjala..
Orasi Paathu..
Oracha Manjala Poosattaa
Orasi Paathu Paesattaa
Oracha Manjala Poosattaa
Orasi Paathu Paesattaa
Aasa Machaan Yenga Vechaan
Anachi Paaru Vaattamaa
Oh Kannae Aattaamaa
Male : Oracha Manjala..
Orasi Paathu..
Oracha Manjala Poosattaa
Orasi Paathu Paesattaa
Aasa Machaan Yenga Vechaan
Anachi Paaru Vaattamaa
Oh Kannae Aattaamaa
Oh Kannae Aattaamaa
Male : Hoo Ooo Hoo Ooo Ho Ho Oo
Hoo Ooo Hoo Ooo Ho Ho Oo…ho Ho Oo
Chorus : Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Male : Maaraappu Paayaaga Aachu
Veeraappu Yengadi Pochu
Maaraappu Paayaaga Aachu
Veeraappu Yengadi Pochu
Uppu Velayum Kadalukkullae
Muthu Onnu Kedakkudhu
Muthukulikkum Aasaiyilae
Moochu Vaangi Thavikkudhu
Aalakkadala Saatchi Vechu
Anachikkittaa Vaattamaa
Male : Oracha Manjala..
Orasi Paathu..
Oracha Manjala Poosattaa
Orasi Paathu Paesattaa
Aasa Machaan Yenga Vechaan
Anachi Paaru Vaattamaa
Oh Kannae Aattaamaa
Oh Kannae Aattaamaa
Chorus : Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Oh Yelo Yelo Yelo Ho
Male : Oracha Manjala..
Orasi Paathu..
Oracha Manjala Poosattaa
Orasi Paathu Paesattaa
Aasa Machaan Yenga Vechaan
Anachi Paaru Vaattamaa
Oh Kannae Aattaamaa
Oh Kannae Aattaamaa
Male : Hoo Ooo Hoo Ooo Ho Ho Oo
Hoo Ooo Hoo Ooo Ho Ho Oo…ho Ho Oo
பாடகர்கள் : ஆபாவாணன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா
குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ….ஹோ ஹோ ஓ
ஆண் : ஒரச்ச மஞ்சல…
ஒரசி பாத்து
ஒரச்ச மஞ்சல பூசட்டா
ஒரசி பாத்து பேசட்டா
ஒரச்ச மஞ்சல பூசட்டா
ஒரசி பாத்து பேசட்டா
ஆசை மச்சான் ஏங்க வெச்சான்
அண்ணாச்சி பாரு வாட்டம்மா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஆண் : ஒரச்ச மஞ்சல…
ஒரசி பாத்து
ஒரச்ச மஞ்சல பூசட்டா
ஒரசி பாத்து பேசட்டா
ஆசை மச்சான் ஏங்க வெச்சான்
அண்ணாச்சி பாரு வாட்டம்மா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ…ஹோ ஹோ ஓ
குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஆண் : மாராப்பு பாயாக ஆச்சு
வீராப்பு எங்கடி போச்சு
மாராப்பு பாயாக ஆச்சு
வீராப்பு எங்கடி போச்சு
உப்பு வெளையும் கடலுக்குள்ளே
முத்து ஒன்னு கெடக்குது
முத்துக்குளிக்கும் ஆசையிலே
மூச்சு வாங்கி தவிக்குது
ஆழக்கடல சாட்சி வெச்சு
அனைச்சுகிட்டா வாட்டமா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஆண் : ஒரச்ச மஞ்சல…
ஒரசி பாத்து
ஒரச்ச மஞ்சல பூசட்டா
ஒரசி பாத்து பேசட்டா
ஆசை மச்சான் ஏங்க வெச்சான்
அண்ணாச்சி பாரு வாட்டம்மா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஓ கண்ணே ஆட்டாமா
குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ
ஆண் : ஒரச்ச மஞ்சல…
ஒரசி பாத்து
ஒரச்ச மஞ்சல பூசட்டா
ஒரசி பாத்து பேசட்டா
ஆசை மச்சான் ஏங்க வெச்சான்
அண்ணாச்சி பாரு வாட்டம்மா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஓ கண்ணே ஆட்டம்மா
ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ…ஹோ ஹோ ஓ