Album: TeeJay Feat And Andrea Jeremiah 2019 Album
Artists: TeeJay Feat, Andrea Jeremiah
Music by: Deyo
Lyricist: TeeJay
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: TeeJay Feat And Andrea Jeremiah 2019 Album
Artists: TeeJay Feat, Andrea Jeremiah
Music by: Deyo
Lyricist: TeeJay
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : TeeJay Feat And Andrea Jeremiah
Music By : Deyo
Male : Yeah Eh Haeii
Thooralaaga En Vaanam Jolikka
Kaadhoram Vandhaai
Kannaalae Kondraai
Idhu Kanava Kanava
Male : Kaaramaaga En Manam Irukka
Udhadugal Vaithaai
Kannangal Thoda
Kanavu Nijama Nijamanadhae
Ae…ae…ae…hae…(4)ae…hae
Male : Nandurudhu Nariyurudhu
Nandurudhu Nariyur Nanduravae
Female : Thooralaaga Naam Vaanam Jolikka
Kaadhoram Nindren
Kannaalae Kondren
Idhu Nijam Thaan Nijam Thaan
Female : Baaramaga Un Manam Irukka
Udhadugal Vaithaen
Kannangal Thoda
Kaadhal Nijam Thaan Nijam Thaan Anbae
Ae…ae…ae…hae…
Oh…ooo Oooo
Nijam Thaan Nijam Thaan Anbae
Male : Say……..
Thought
I’m Taking It A Little Slow
Watch U Know?
You Was The Girl That I Knew
I Was Going For
Male : Veppathin Vegathai
Udatdugalilae Kanden Naan
Iru Vizhi Moodaamal
Un Kangal Paarthaen Ah….
Male : Harmonized 2 Souls
I Don’t Know How You Did It
I See The Curves
When Your Groove
With Your Udai Fitted
Male : Un Arugilae
Sila Pola Naan Nindren
Un Idaiyai Pidithu
Enakku Nee Endraen
Female : Oh Oh Oh…
Un Nenjoram Vizha
Ingaeyo
Naan Kanmoodi Thoonga
Female : Megam Poguthae
Udhadugal Aruginil Kondu Vaa
Vegam Kooduthae
Iruvarum Moodhi Kolla
Thee Nanaigirathae
Thee Nanaigirathey
Naam Thee Nanaigirathae
Female : Thee Anaikathae Thayangathae
Thean Kudikka Vaa
Nee Kann Adithaal
Kalangirathae Thoosi Oodhavaa
Male : Naan Paniyaaga Nadhiyaagi
Uyir Uruginen
Un Udhadoram Niramaagi
Nirai Aaginaen
Both : Moochin Soodu
Dhaagam Sernthathae
Male : Sernthathae……
Male : Ae…ae…ae…hae…(4)ae…hae
Male : Nandurudhu Nariyurudhu
Nandurudhu Nariyur Nanduravae
Male : Nandurudhu
Female : Nandurudhu
Male : Nariyurudhu
Female : Nariyurudhu
Male : Nandurudhu Nariyur Nanduravae
Female : Nandurudhu Nariyur Nanduravae
Female : Thana Nana Nana Naa…
Thana Na Nana Naa….
Both : Nariyur Nanduravae
பாடகர்கள் : டீஜே பீட் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா
இசையமைப்பாளர் : டியோ
ஆண் : யெஹ் எஹ் ஹேய்
தூறலாக என் வானம் ஜொலிக்க
காதோரம் வந்தாய்
கண்ணாலே கொன்றாய்
இது கனவா கனவா
ஆண் : காரமாக என் மனம் இருக்க
உதடுகள் வைத்தாய்
கன்னங்கள் தொட
கனவு நெஜமா நெஜமானதே
ஏ……ஏ…..ஏ…..ஹே…..(4) ஏ…..ஹே…..
ஆண் : நண்டூருது நரியூருது
நண்டூருது நரியூர் நண்டூரவே
பெண் : தூறலாக நாம் வானம் ஜொலிக்க
காதோரம் நின்றேன்
கண்ணாலே கொன்றேன்
இது நிஜம்தான் நிஜம்தான்
பெண் : பாரமாக உன் மனம் இருக்க
உதடுகள் வைத்தேன்
கன்னங்கள் தொட
காதல் நிஜம்தான் நிஜம்தான் அன்பே
ஏ…..ஏ…..ஏ…..ஹே…..
ஓ …….ஓஒ ஓஓ ……
நிஜம்தான் நிஜம்தான் அன்பே
ஆண் : Say……..
Thought
I’m taking it a little slow
Watch u know?
You was the girl that I knew
I was going for
ஆண் : வெப்பத்தின் வேகத்தை
உதடுகளிலே கண்டேன் நான்
இரு விழி மூடாமல்
உன் கண்கள் பார்த்தேன் ஆ……
ஆண் : Harmonized 2 souls
I don’t know how you did it
I see the curves
When your groove
With your udai fitted
ஆண் : உன் அருகிலே
சிலை போல நான் நின்றேன்
உன் இடையை பிடித்து
எனக்கு நீ என்றேன்
பெண் : ஓ ஓ ஓ…..
உன் நெஞ்சோரம் விழ
இங்கேயோ
நான் கண்மூடி தூங்க
பெண் : மேகம் போகுதே
உதடுகள் அருகினில் கொண்டு வா
வேகம் கூடுதே
இருவரும் மோதி கொள்ள
தீ நனைகிறதே
தீ நனைகிறதே
நம் தீ நனைகிறதே
பெண் : தீ அணைக்காதே தயங்காதே
தேன் குடிக்க வா
நீ கண் அடித்தால்
கலங்கிறதே தூசி ஊதவா
ஆண் : நான் பனியாக நதியாகி
உயிர் உருகினேன்
உன் உதடோரம் நிறமாகி
நிறை ஆகினேன்
இருவர் : மூச்சின் சூடு
தாகம் சேர்ந்ததே
ஆண் : சேர்ந்ததே
ஆண் : ஏ……ஏ…..ஏ…..ஹே…..(4) ஏ…..ஹே…..
ஆண் : நண்டூருது நரியூருது
நண்டூருது நரியூர் நண்டூரவே
ஆண் : நண்டூருது
பெண் : நண்டூருது
ஆண் : நரியூருது
பெண் : நரியூருது
ஆண் : நண்டூருது நரியூர் நண்டூரவே
பெண் : நண்டூருது நரியூர் நண்டூரவே
பெண் : தன நன நன னா……
தன ன நன னா…..
இருவர் : நண்டூருது நரியூருது