
Album: Ben Human Album
Artists: Ben Human
Music by: Ben Human
Lyricist: Ben Human
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Ben Human Album
Artists: Ben Human
Music by: Ben Human
Lyricist: Ben Human
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : Ben Human
Music By : Ben Human
Male : Hoo Ooo Hoooo…(4)
Male : Idhu Aadham Eval Apple Seidha
Maaya Kaadhala
Oru Match-um Illaama Jodi Serntha
Hormone Kaadhala
Male : Ippa Oorae Vandhu
Palla Kaatti Sirikkidhu Nyayama
Inga Break Up Aanathum Wakea Aguthu
Moola Moththama
Male : Indha Pinju Manasukku
Sogam Face-lam Set-u Aaguma
Ada Salli Salliya Odanji Norunguna
Heart-u Thaanguma
Male : Unnai Suththi Suththi Ini
Vandhu Poga Naan Solar System-ah
Excuse Me You Don’t Need Me
Neenga Unga Velaiya Paathu Pogalaam
Male : We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
Male : We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
Male : Ini Yaarum Vandhu Aiyyo Paavam
Solla Thevai Illai
Indha Life-ula Up And Down Sagajam
Ethuvumae Thappillai
Male : Unnai Thitti Kilichi
Kavithai Kotti
Yaarukum Use Illai
Ada Expire Aagura Life-ula Ivalavu
Rosham Theva Illa
Male : Indha Pinju Manasukku
Sogam Face-lam Set-u Aaguma
Ada Salli Salliya Odanji Norunguna
Heart-u Thaanguma
Male : Unnai Suththi Suththi Ini
Vandhu Poga Naan Solar System-ah
Excuse Me You Don’t Need Me
Neenga Unga Velaiya Paathu Pogalaam
Laam Laam Laam………….
Male : We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
Male : We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
Male : Nee Oorukulla Kettu Paar
Ennai Pola Superstar
Male : Nee Oorukulla Kettu Paar
Ennai Pola Superstar
Ippo Single-aaga Vandhutaaru Yaaru
Male : Idhu Automatic Offer
Ada Odanae Ethukku Tender
Oru Single-aavae Suththi Paarka Poren
Poren Poren Poren………………..
Male : We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
Male : We Just Broke Up..hoo
We Just Broke Up
We Just Broke Up
We Just Broke Up
Male : ……………………………..
பாடகர் : பென் ஹுமன்
இசையமைப்பாளர் : பென் ஹுமன்
ஆண் : ஹூ ஊ ஹூ…..(4)
ஆண் : இது ஆதாம் ஏவாள் ஆப்பிள் செய்த
மாய காதலா
ஒரு மேட்ச்சும் இல்லாம ஜோடி சேர்ந்தா
ஹார்மோன் காதலா
ஆண் : இப்ப ஊரே வந்து
பல்ல காட்டி சிரிக்கிது நியாயமா
இங்க பிரேக்கப் ஆனதும் வேக்கப் ஆகுது
மூல மொத்தம்மா
ஆண் : இந்த பிஞ்சு மனசுக்கு
சோகம் பேஷ்லாம் செட் ஆகுமா
அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா
ஹார்ட்டு தாங்குமா
ஆண் : உன்னை சுத்தி சுத்தி இனி
வந்து போக நான் சோலார் சிஸ்டம்மா
எக்ஸ்குயூஸ் மீ யூ டோன்ட் நீட் மீ
நீங்க உங்க வேலைய பாத்து போகலாம்
ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
ஆண் : இனி யாரும் வந்து அய்யோ பாவம்
சொல்ல தேவை இல்லை
இந்த லைப்புல அப் அண்ட் டவுன் சகஜம்
எதுவுமே தப்பில்லை
ஆண் : உன்னை திட்டி கிளிச்சி
கவிதை கொட்டி
யாருக்கும் யூஸ் இல்லை
அட எக்ஸ்பயர் ஆகுற லைப்ல இவ்வளவு
ரோஷம் தேவை இல்லை
ஆண் : இந்து பிஞ்சு மனசுக்கு
சோகம் பேஷ்லாம் செட் ஆகுமா
அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா
ஹார்ட்டு தாங்குமா
ஆண் : உன்னை சுத்தி சுத்தி இனி
வந்து போக நான் சோலார் சிஸ்டம்மா
எக்ஸ்குயூஸ் மீ யூ டோன்ட் நீட் மீ
நீங்க உங்க வேலைய பாத்து போகலாம்
லாம் லாம் லாம்…………..
ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
ஆண் : நீ ஊருக்குள்ள கேட்டு பார்
என்னை போல சூப்பர் ஸ்டார்
ஆண் : நீ ஊருக்குள்ள கேட்டு பார்
என்னை போல சூப்பர் ஸ்டார்
இப்போ சிங்களாகா வந்துட்டாரு யாரு
ஆண் : இது ஆட்டோமேடிக் ஆப்பர்
அட உடனே எதுக்கு டென்டர்
ஒரு சிங்களாவே சுத்தி பாக்க போறேன்
போறேன் போறேன் போறேன்
ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
ஆண் : வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
வி ஜஸ்ட் ப்ரோக் அப்
ஆண் : ……………………….