Album: Thiruvarutchelvar
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thiruvarutchelvar
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Naadhar Mudi Melirukkum
Nalla Paambae…
Male : Naadhar Mudi Melirukkum
Nalla Paambae
Unakku Nalla Peyar Vaithavar Yaar
Sollu Paambae
Naadhar Mudi Melirukkum Nalla Paambae
Unakku Nalla Peyar Vaithavar Yaar
Sollu Paambae
Aadhi Sivan Thalai Amarndha Aanavamaa
Aadhi Sivan Thalai Amarndha Aanavamaa
Avan Angam Ellaam Vilaiyaadum Dhairiyamaa
Avan Angam Ellaam Vilaiyaadum Dhairiyamaa
Male : Naadhar Mudi Melirukkum
Nalla Paambae
Unakku Nalla Peyar Vaithavar Yaar
Sollu Paambae
Male : Oor Kodutha Paal Kudithu
Uyir Valarthaai
Paal Unda Suvai Maarum Munnae
Nandri Marandhaai
Male : Oor Kodutha Paal Kudithu
Uyir Valarthaai
Paal Unda Suvai Maarum Munnae
Nandri Marandhaai
Vanjamattra Thondarukkae
Vanjanai Seidhaai
Vanjamattra Thondarukkae
Vanjanai Seidhaai
Avar Pinju Magan Nenjinukkae
Nanju Koduthaai
Avar Pinju Maghan Nenjinukkae
Nanju Koduthaai
Male : Peyarukku Thagundhaar Pol
Maari Vidu
Engal Pillaiyai Marubadiyum Vaazha Vidu
Peyarukku Thagundhaar Pol
Maari Vidu
Engal Pillaiyai Marubadiyum Vaazha Vidu
Male : Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Nenjam Maari Vidu Pillaiyai Vaazha Vidu
Male : Sangamam Androru Muthamizh Paadiya
Sankaran Meedhinil Aanai
Sanga Pulavargal Naavil Adangiya
Senthamizh Meedhinil Aanai
Mangalam Kungumam Manjal Nirandha
Sankari Meedhinil Aanai
Maadhoru Baagan Soodiya Naaga Paambae
Un Mael Aanai
Dhevan Meedhil Aanai
Avan Thiruvadi Meedhum Aanai
Thirumarai Meedhil Aanai
En Thirunaavin Mel Aanai
Pan Mel Aanai Sol Mel Aanai
En Mel Aanai Un Mel Aanai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே……..
ஆண் : நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
ஆண் : நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
ஆண் : பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
ஆண் : நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
ஆண் : சங்கமம் அன்றொரு முத்தமிழ் பாடிய
சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர்கள் நாவில் அடங்கிய
செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த
சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே
உன் மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண் மேல் ஆணை சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை உன் மேல் ஆணை……