Mannavan Vandhaanadi Song Lyrics - Thiruvarutchelvar

Mannavan Vandhaanadi Song Poster

Album: Thiruvarutchelvar

Artists: P. Susheela, Chorus

Music by: K. V. Mahadevan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:26 PM)

Mannavan Vandhaanadi Song Lyrics - English & Tamil


Mannavan Vandhaanadi Song Lyrics in English

Singers : P. Susheela And Chorus


Music By : K. V. Mahadevan


Chorus : Kalai Magal Thunai Kondu
Kalai Vendru Pugazh Konda
Kaavalan Vaazhga Vaazhga


Chorus : Malai Magal Varam Kondu
Malai Pondra Balam Konda
Mannavan Vaazhga Vaazhga


Chorus : Thirumagal Arul Kondu Porul Konda
Thiruvaru Chelvarae Vaazhga Vaazhga


Chorus : Iyal Isai Naadagam Muthamiz Kaakkindra
Thalaivanae Vaazhga Vaazhga


Chorus : Kudi Makkal Manam Pola
Mudiyaatchi Kaangindra
Kotravaa Vaazhga Vaazhga


Chorus : Nin Kodi Vaazhga Padai Vaazhga
Kudi Vaazhga Kulam Vaazhga
Nalamum Pallaandu Vaazhga


Female : Mannavan Vandhaanadi Thozhi…


Female : Mannavan Vandhaanadi Thozhi
Manjathilae Irundhu Nenjathilae Amarndha
Mannavan Vandhaanadi Thozhi
Manjathilae Irundhu Nenjathilae Amarndha
Mannavan Vandhaanadi Thozhi


Female : Maayavano Thooyavano
Naayagano Naan Ariyaen
Maayavano Thooyavano
Naayaghano Naan Ariyaen
Mannavan Vandhaanadi Thozhi


Female : {Senthamizh Cholleduthu
Isai Thoduppaen
Vanna Sandhathilae
Kavidhai Charam Koduppaen } (2)


Female : Moondru Thamizh Maalai
Soottiduvaen
Moondru Thamizh Maalai Soottiduvaen
Ini Muppozhudhum Karppanaiyil
Arppudhamaai Vaazhndhirukkum


Female : Mannavan Vandhaanadi Thozhi
Manjathilae Irundhu Nenjathilae Amarndha
Mannavan Vandhaanadi Thozhi


Female : Thooviya Poovinil Maenigal Aadida
Naayagan Naayagi Baavanai Kaatta Varum
Mannavan Vandhaanadi…


Male : Thatthi Thaanghida Thaka Tharikida Thom
Dhit Thaanghida Thaka Tharikida Thom
Thakadhit Thaanghida Thaka Tharikida Thom
Dhit Thaanghida Thaka Tharikida Thom
Thaka Tharikida Thom Thaka Tharikida Thom
Thaka Tharikida Thom Thaka Tharikida Thom
Tharikida Thom Tharikida Thom
Tharikida Thom Tharikida Thom Thatthaa…


Female : Saa Ree Gaa Maa Paa Dhaa Nee
Sarigama Padhanee Suramodu Jathiyodu
Naadha Geetha Raaga Baavam Thaan Peravae
Mannavan Vandhaanadi…


Male : Thakka Dhinnam Tharitha
Thakajanutha Dhukku Tharitha
Dhukku Thakida Thatthinghu
Thaka Janakku Thadheem
That Thakida Kidathaka Tharikida Thom
Thaka Thakida Kidathaka Tharikida Thom
Thaa Kida Thatthom
Kida Thatthom Kida Thatthom That Thaa


Female : Kaadhar Kavidhai Kadalena Perugida
Maadhar Manamum Mayilena Nadamidavae
Mannavan Vandhaanadi…


Male : Thadhari Thadhana
Thajanu Thajanu Janu Thajaunu Thadhimi
Junu Thakadhimi Tharikida
Dhit Thaanghida Thaka Tharikida Thakathaa
Junu Thaanghida Thaka Tharikida Thakathaa
Thakadhit Thaanghida Thaka Tharikida Thakathaa That Thaa


Female : Thirumalar Manamura
Kurunagai Nalam Pera
Malar Vizhi Sivandhida
Kani Idhazh Kanindhidavae
Mannavan Vandhaanadi…eee…ee…


Male : Thirikida Tharikida Tharikida Thirikida
Thirikida Tharikida Tharikida Thirikida
Thirikida Tharikida Tharikida Thirikida
Thirikida Tharikida That Thaa


Female : Thitthithaal Adhu Sempor Kinnam
Thathi Thaavidum Thanga Kinnam


Male : Thadhinna Thaangha Thadhinna Thaangha
Thadhinna Thaanghida Tharikida
Thadhinna Thaangha Thadhinna Thaanghida
Thaka Tharikida Thakathaa


Female : Sithatthaal Oru Kaadhar Chinnam
Thathi Thaaviya Paavaiyin Munnam
En Mannavan


Male : Thatthitthaa Kidathaka Thirikida Thom
Dhitthaa Kidathaka Tharikida Thom
Thaa Kitathaka Tharikida Thom
Kitathaka Tharikida Thom
Thaanghida Thom Thadhim
Thakatha Thakajam Thakida Thakajunu Thakida That Thaa


Female : Viraivinil Nee Nee…
Mana Malar Thaa Dhaa…
Thirumaarp Paa Paa…
Thaamadhamaa Maa…
Mayil Enai Paar Gaa…


Female : Viraivinil Nee Mana Malar Thaa
Thirumaarp Paa Thaamadhamaa
Mayil Enai Paar
Nee Dhaa Paa Maa Gaa
Needhaapaamaagaa Nidhapamaga
Saa… Sadhamadhu Tharavaa


Male : Tharikida Jam Theengida Thaangida Thaka
Tharika Thakaghaa


Female : Ree… Rigamapa Dhanisaa


Male : Thajjam Thajjam Thajam Tharikida Thaa


Female : Gaa… Karunaiyin Thalaivaa


Male : Thaanghida Thadheem
Kidathadheem Kidathadheem Thadhaa


Female : Maa… Madhi Migu Mudhalvaa


Male : Tharikida Thom Tha Tharikida
Thom Tha Tharikida Thaa


Female : Paa… Param Porul Iraivaa
Dhaa… Thanimaiyil Varavaa
Nee… Iraiyarul Peravaa
Aalum Puvi Ezhum
Kadal Ezhum Nadamaadum Padi Vaaraai
Arul Thaaraai…


Male : Tharikida Dhim Thirikidathaa


Female : Aalum Puvi Ezhum
Kadal Ezhum Nadamaadum
Padi Vaaraai Arul Thaaraai
Anudhinam Unai Vazhipadum Valam
Ini Oru Thalaivanai Panivadhillai
Mannavan… Vandhaanadi…


Male : Thakadhit Thaanghida Thaka Tharikida Thaka
Thadhit Thaanghida Thaka Tharikida Thaka
Tharikida Thom Tharikida Thom
Tharikida Thom Tharikida Thom Thaa



Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

குழு : கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க

குழு : மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க

குழு : திருமகள் அருள் கொண்டு
பொருள் கொண்ட
திருவருட்செல்வரே வாழ்க வாழ்க

குழு : இயல் இசை நாடகம்
முத்தமிழ் காக்கின்ற
தலைவனே வாழ்க வாழ்க

குழு : குடி மக்கள் மனம் போல
முடியாட்சி காண்கின்ற
கொற்றவா வாழ்க வாழ்க

குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க
குடி வாழ்க குலம் வாழ்க
நலமும் பல்லாண்டு வாழ்க

பெண் : மன்னவன் வந்தானடி தோழி……

பெண் : மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

பெண் : மாயவனோ தூயவனோ
நாயகனோ நான் அறியேன்
மாயவனோ தூயவனோ
நாயகனோ நான் அறியேன்
மன்னவன் வந்தானடி தோழி

பெண் : {செந்தமிழ்ச் சொல்லெடுத்து
இசை தொடுப்பேன்
வண்ண சந்தத்திலே
கவிதைச் சரம் கொடுப்பேன்} (2)

பெண் : மூன்று தமிழ் மாலை
சூட்டிடுவேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில்
அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

பெண் : மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

பெண் : தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி…

ஆண் : தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்
தித் தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்
தித் தாங்கிட தக தரிகிடதோம்
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா…

பெண் : ஸா ரீ கா மா பா தா நீ
ஸரிகம பதநீ சுரமோடு ஜதியொடு
நாத கீத ராக பாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி…

ஆண் : தக்க தின்னம் தரித
தகஜனுத துக்கு தரித
துக்கு தகிட தத்திங்கு
தக ஜனக்கு தத்தீம்
தத் தகிட கிடதக தரிகிட தோம்
தக தகிட கிடதக தரிகிட தோம்
தா கிட தத்தோம்
கிட தத்தோம் கிட தத்தோம் தத் தா

பெண் : காதற்க் கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி….

ஆண் : ததரி ததன
தஜணு தஜணு ஜணு தஜுணு தத்திமி
ஜுணு தகதிமி தரிகிட
தித் தாங்கிட தக தரிகிட தகதா
ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா
தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா

பெண் : திருமலர் மணமுற
குறுநகை நலம் பெற
மலர் விழி சிவந்திட
கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி…

ஆண் : திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தத் தா

பெண் : தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம்
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்

ஆண் : ததின்ன தங்க ததின்ன தங்க
ததின்ன தாங்கிட தரிகிட
ததின்ன தங்க ததின்ன தாங்கிட
தக தரிகிட தகதா

பெண் : சித்தத்தால் ஒரு காதற்ச் சின்னம்
தத்தித் தாவிய பாவையின் முன்னம்
என் மன்னவன்

ஆண் : தத்தித்தா கிடதக தரிகிட தோம்
தித்தா கிடதக தரிகிட தோம்
தா கிடதக தரிகிட தோம்
கிடதக தரிகிட தோம்
தாங்கிட தோம் தத்திம்
தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா

பெண் : விரைவினில் நீ நீ…..
மண மலர் தா தா……
திருமாற்ப் பா பா……
தாமதமா மா…….
மயில் எனைப் பார் கா……

பெண் : விரைவினில் நீ மண மலர் தா
திருமாற்ப் பா தாமதமா
மயில் எனைப் பார்
நீ தா பா மா கா நீதாபாமகா நிதபமக
ஸா… சதமது தரவா

ஆண் : தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட தக
தரிகிட தகதா

பெண் : ரீ… ரிகமப தனிஸா

ஆண் : தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா

பெண் : கா… கருனையின் தலைவா

ஆண் : தாங்கிட தத்தீம்
கிடதத்தீம் கிடதத்தீம் ததா

பெண் : மா… மதி மிகு முதல்வா

ஆண் : தரிகிட தோம் த தரிகிட
தோம் த தரிகிட தா

பெண் : பா… பரம் பொருள் இறைவா
தா… தனிமையில் வரவா
நீ… இறையருள் பெறவா
ஆளும் புவி ஏழும்
கடல் ஏழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய்…

ஆண் : தரிகிட திம் திரிகிடதா

பெண் : ஆளும் புவி ஏழும்
கடல் ஏழும் நடமாடும்
படி வாராய் தாராய்
அனுதினம் உனை வழிபடும் வளம்
இனி ஒரு தலைவனை பணிவதில்லை
மன்னவன்… வந்தானடி…

ஆண் : தகதித் தாங்கிட தக தரிகிட தக
ததித் தாங்கிட தக தரிகிட தக
தரிகிட தோம் தரிகிட தோம்
தரிகிட தோம் தரிகிட தோம் தா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Aadhi Sivan lyrics
  • Aadhi Sivan Thiruvarutchelvar Tamil song lyrics
  • Aadhi Sivan lyrics in Tamil
  • Tamil song lyrics Aadhi Sivan
  • Aadhi Sivan full lyrics
  • Aadhi Sivan meaning
  • Aadhi Sivan song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...