
Album: Thiruvarutchelvar
Artists: T. M. Soundararajan, Master Maharajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thiruvarutchelvar
Artists: T. M. Soundararajan, Master Maharajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : T. M. Soundararajan And Master Maharajan
Music By : K. V. Mahadevan
Male : Kaadhalaagi Kasindhu…
Kanneer Malgi
Odhuvaar Thammai…
Nanneri Puippadhu
Vaedham Naangilum…
Mei Porulaavadhu
Naadhan Naamam Namachivaayavae…
Ae… Ae… Ae… Ae…ae…ae…ae…ae…ae…ae…ae..
Ae…ae..ae..ae…a.e..ae…ae…ae…ae…ae…ae…
Male : Maasil Veenaiyum…
Maalai Madhiyamum…
Veesu Thendralum…
Veengila Vaenilum
Male : Maasil Veenaiyum…
Maalai Madhiyamum…
Veesu Thendralum…
Veengila Vaenilum
Male : Moosu Vandarai
Pogaiyai Pondradhae
Eesan Endhai Inaiyadi Nizhalae… Ae…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மாஸ்டர் மகாராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : காதலாகிக் கசிந்து…….
கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை…….
நன்னெறிப் புய்ப்பது
வேதம் நான்கிலும்…….
மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே…
ஏ…….ஏ…….ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……ஏ…..ஏ…..ஏ……ஏ….
ஏ…….ஏ…….ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……ஏ…..ஏ…..ஏ……ஏ….
ஆண் : மாசில் வீணையும்…
மாலை மதியமும்……
வீசு தென்றலும்……
வீங்கிள வேனிலும்
ஆண் : மாசில் வீணையும்…
மாலை மதியமும்……
வீசு தென்றலும்……
வீங்கிள வேனிலும்
ஆண் : மூசு வண்டரை
பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே…….ஏ…