Muthu Pugazh Padaithu Song Lyrics - Sivagangai Seemai

Muthu Pugazh Padaithu Song Poster

Album: Sivagangai Seemai

Artists: S. Varalakshmi, Radha Jayalakshmi

Music by: Vishwanathan-Ramamoorthy

Lyricist: Kannadasan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Muthu Pugazh Padaithu Song Lyrics - English & Tamil


Muthu Pugazh Padaithu Song Lyrics in English

Singers : S. Varalakshmi And Radha Jayalakshmi


Music By : Vishwanathan-Ramamoorthy


Females : Muthu Pugazh Padaithu
Moondru Neri Valarthu
Kattru Kalai Migutha Thaayagamae
Muthu Pugazh Padaithu
Moondru Neri Valarthu
Kattru Kalai Migutha Thaayagamae


Females : Kathungkadal Meedhu
Kalangalil Vilaiyaadum
Kaavalan Thenpaandi Mandalamae
Kathungkadal Meedhu
Kalangalil Vilaiyaadum
Kaavalan Thenpaandi Mandalamae


Females : Muthu Pugazh Padaithu
Moondru Neri Valarthu
Kattru Kalai Migutha Thaayagamae..ae…


Female : Malaiyil Pirandhu
Thennan Madiyil Kidandhadhu
Sanga Thunaiyil Valarndha Tamil Rathinamae
Malaiyil Pirandhu
Thennan Madiyil Kidandhadhu
Sanga Thunaiyil Valarndha Tamil Rathinamae


Female : Pulavar Sabai Pugunthu
Pudhumai Kavigal Kandu
Polindhadhum Thenpaandi Mandalamae
Pulavar Sabai Pugunthu
Pudhumai Kavigal Kandu
Polindhadhum Thenpaandi Mandalamae


Females : Muthu Pugazh Padaithu
Moondru Neri Valarthu
Kattru Kalai Migutha Thaayagamae..ae…


Female : Noorupadai Kooru Pada
Veeru Kodu Maandhar
Arasu Nilai Maarupadu
Chaerarai Vadhaitha Mara Vendhar


Female : Kaadu Keda Vengaiyai
Medhiththa Ilamaandhar
Iniya Tamil Naadu Valam Naada
Nidham Paadupadum Veerar


Females : Kaadu Keda Vengaiyai
Medhiththa Ilamaandhar
Iniya Tamil Naadu Valam Naada
Nidham Paadupadum Veerar


Female : ……………………………………..
Then Paandi Mandalamae


Female : ………………………………………
Then Paandi Mandalamae


Female : …………………………….


Female : ……………………………….


Females : Then Paandi Mandalamae


Females : Muthu Pugazh Padaithu
Moondru Neri Valarthu
Kattru Kalai Migutha Thaayagamae..ae…



Muthu Pugazh Padaithu Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். வரலட்சுமி மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண்கள் : முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே
முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே

பெண்கள் : கத்துங் கடல் மீது
கலங்களில் விளையாடும்
காவலன் தென்பாண்டி மண்டலமே
கத்துங் கடல் மீது
கலங்களில் விளையாடும்
காவலன் தென்பாண்டி மண்டலமே

பெண்கள் : முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….

பெண் : மலையில் பிறந்து
தென்னன் மடியில் கிடந்தது
சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே
மலையில் பிறந்து
தென்னன் மடியில் கிடந்தது
சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே

பெண் : புலவர் சபை புகுந்து
புதுமைக் கவிகள் கண்டு
பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே
புலவர் சபை புகுந்து
புதுமைக் கவிகள் கண்டு
பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே

பெண்கள் : முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….

பெண்கள் : நூறுபடை கூறுபட
வீறு கொடு மாந்தர்
அரசு நிலை மாறுபட
சேரரை வதைத்த மறை வேந்தர்

பெண் : காடு கெட வேங்கையை
மிதித்த இளமாதர்
இனிய தமிழ் நாடு வளம் நாட
நிதம் பாடுபடும் வீரர்

பெண் : காடு கெட வேங்கையை
மிதித்த இளமாதர்
இனிய தமிழ் நாடு வளம் நாட
நிதம் பாடுபடும் வீரர்

பெண் : ………………………….
தென்பாண்டி மண்டலமே

பெண் : ………………………….
தென்பாண்டி மண்டலமே

பெண் : …………………..

பெண் : ………………………

பெண் : தென்பாண்டி மண்டலமே

பெண்கள் : முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vidiyum Vidiyum lyrics
  • Vidiyum Vidiyum Sivagangai Seemai Tamil song lyrics
  • Vidiyum Vidiyum lyrics in Tamil
  • Tamil song lyrics Vidiyum Vidiyum
  • Vidiyum Vidiyum full lyrics
  • Vidiyum Vidiyum meaning
  • Vidiyum Vidiyum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...