
Album: Paasavalai
Artists: P. Susheela, Chorus
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paasavalai
Artists: P. Susheela, Chorus
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela And Chorus
 Music By : Vishwanathan-Ramamoorthy
Female Chorus : Haahaa Haa Hoo Ho Hoo
Haahaa Haa Hoiii
Female : Hoi Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Chorus : Dhu Dhu Dhu Dhu Dhu Dhu Dhu Dhu
Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Female : Nadippu Katti Yemaandhu Pona
Naalu Kaalu Maama
Chorus : Nadippu Katti Yemaandhu Pona
Naalu Kaalu Maama
Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Female : Manasil Onnu Vakkil Onnu
Vechirukkalaama
Veenae Vambhu Ilukkalaama
Chorus : Vechirukkalaama
Veenae Vambhu Ilukkalaama
Female : Mannadhi Mannaraalum
Pennai Vella Poomaa
Chorus : Nadippu Katti Yemaandhu Pona
Naalu Kaalu Maama
Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Female : Veetu Vaasalai Kaakanum
Velai Sonna Kekkanum
Pechil Gavanam Irukkanum
Kuppai Maetil Vilundhu Kidakkanum
Chorus : Kuppai Maetil Vilundhu Kidakkanum
Female : Kottai Kadandhu Pona
Un Seetu Kilinchidum Thaana
Chorus : Un Seetu Kilinchidum Thaana
Chorus : Nadippu Katti Yemaandhu Pona
Naalu Kaalu Maama
Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Female : Kungumam Sumakkira Kaludhaikku
Andha Kunguma Magimai Theriyuma
Chorus : Sangeetha Inimai Ariyuma
Female : Gangai Kaaveri Neranji Ponalum
Karayil Ninnu Naai Nakki Thaan Kudikkanum
Chorus : Gangai Kaaveri Neranji Ponalum
Karayil Ninnu Naai Nakki Thaan Kudikkanum
Female : Nadippu Katti Yemaandhu Pona
Chorus : Nadippu Katti Yemaandhu Pona
Naalu Kaalu Maama
Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Chorus : Dhu Dhu Dhu Dhu Dhu Dhu Dhu Dhu
Hoi Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
Chorus : Dhu Dhu Dhu Dhu Dhu Dhu Dhu Dhu
Hoi Mathippu Ketta Maama
Nee Vaalai Aatta Laama
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
பெண் குழு : ஹாஹா ஹா ஹோ ஹோ ஹோ
ஹஹா ஹா ஹோய்
பெண் : ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு : து து து து து து து து
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : மனசில் ஒன்னு வாக்கில் ஒன்னு
வெச்சிருக்கலாமா
வீணா வம்பு இழுக்கலாமா
குழு : வெச்சிருக்கலாமா
வீணா வம்பு இழுக்கலாமா
பெண் : மன்னாதி மன்னராலும்
பெண்ணை வெல்ல போமா
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : வீட்டு வாசலை காக்கணும்
வேலைய சொன்னா கேக்கணும்
பேச்சில் கவனம் இருக்கணும்
குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
குழு : குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
பெண் : கோட்டை கடந்து போனா
உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு : உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : குங்குமம் சுமக்கிற கழுதைக்கு
அந்த குங்குமம் மகிமை தெரியுமா
குழு : சங்கீத இனிமை அறியுமா
பெண் : கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும்
கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
குழு : கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும்
கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
பெண் : நடிப்பு காட்டி ஏமாந்து போன
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு : து து து து து து து து
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு : து து து து து து து து
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா