Album: Avan Oru Sarithiram
Artists: T. M. Soundarajan, Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Avan Oru Sarithiram
Artists: T. M. Soundarajan, Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundarajan And Vani Jayaram
Music By : M. S. Vishwanathan
Female : Maalaiyittaan Oru Mannan
Angu Mayangi Nindraal Oru Annam
Getti Maelangal Muzhakkudhu Vaanam
Mazhai Megangal Pozhiyudhu Geedham
Female : Maalaiyittaan Oru Mannan
Angu Mayangi Nindraal Oru Annam
Getti Maelangal Muzhakkudhu Vaanam
Mazhai Megangal Pozhiyudhu Geedham
Male : Maadhulam Pazham Pol Kannam
Kalai Manmadhan Vazhanghidum Sinnam
Maadhulam Pazham Pol Kannam
Kalai Manmadhan Vazhanghidum Sinnam
Inba Thaen Malar Thooviya Manjam
Sugam Thaedum Paavai Nenjam
Female : Maanikka Thaaragai Nilavinilae
Engum Mangalam Isaikkum Thendralilae
Maanikka Thaaragai Nilavinilae
Engum Mangalam Isaikkum Thendralilae
Thaerinil Dhaevan Oorvalamae
Andha Dhaeviyin Vaazhvini Kaaviyamae
Male : Maalaiyittaan Oru Mannan
Angu Mayangi Nindraal Oru Annam
Getti Maelangal Muzhakkudhu Vaanam
Mazhai Megangal Pozhiyudhu Geedham
Male : Aayiram Kambanin Paadal
Adhil Aanandha Thogaiyin Aadal
Aayiram Kambanin Paadal
Adhil Aanandha Thogaiyin Aadal
Andha Paadalil Pirandhadhu Raagam
Aval Aadalil Valarndhadhu Mogam
Female : Oonjalail Ullangal Uravaada
Varum Oodalil Leelaigal Sadhiraadum
Oonjalail Ullangal Uravaada
Varum Oodalil Leelaigal Sadhiraadum
Kaadhal Tharuvadhu Thunbam
Ini Kaalam Yaavaum Vasantham
Female : Maalaiyittaan Oru Mannan
Angu Mayangi Nindraal Oru Annam
Male : Getti Maelangal Muzhakkudhu Vaanam
Mazhai Megangal Pozhiyudhu Geedham
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்
பெண் : மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்
ஆண் : மாதுளம் பழம் போல கன்னம்
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்
மாதுளம் பழம் போல கன்னம்
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்
இன்பத் தேன் மலர் தூவிய மஞ்சம்
சுகம் தேடும் பாவை நெஞ்சம்
பெண் : மாணிக்கத் தாரகை நிலவினிலே
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே
மாணிக்கத் தாரகை நிலவினிலே
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே
தேரினில் தேவன் ஊர்வலமே
அந்த தேவியின் வாழ்வினி காவியமே
ஆண் : மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்
ஆண் : ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்
பெண் : ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
காதல் தருவது துன்பம்
இனி காலம் யாவும் வசந்தம்
பெண் : மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
ஆண் : கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்