Album: Virumaandi
Artists: Kamal Hassan
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Virumaandi
Artists: Kamal Hassan
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Kamal Hassan
Music By : Ilayaraja
Male : {Maada Vilakkae
Yaaru Ippo Theru Oram Yethuna} (2)
Malligai Poovai
Yaaru Ippo Veliyila Soottuna
Male : Kizhakkae Vidiyayilae
Maerkaala Dhaan Karuthiduma
Aathaadi…
Male : Poththi Vazhathadhu Podhuma
Ennai Oththaiyil Vittadhu Nyaayama
Nee Onji Ninnadhu Yedhamma
Ippo Saanchi Kidakkura Thaanguma
Male : Maada Vilakkae
Yaaru Ippo Theru Oram Yethuna
Male : Velai Vetti Illaadha
Vetti Payal Naanu
Vaayai Katti Valathadhellaam
Aanadhenna Veenu
Male : Aaraaga Nee Oda
Udhavaa Karai Naanu
Eeram Illaa Nenjaanaalum
Oothudhadi Kannu
Male : Valartha Kadan Theerkaliyae
Vaarthai Solli Pogaliyae
Nee Enakku Senjadhellaam
Solli Azha Koodaliyae
Aathaa Nee Nenachadhenna Sollu
Nimmadhi Illai…
Male : Poththi Vazhathadhu Podhuma
Ennai Oththaiyil Vittadhu Nyaayama
Nee Onji Ninnadhu Yedhamma
Ippo Saanchi Kidakkura Thaanguma
Male : Maada Vilakkae
Yaaru Ippo Theru Oram Yethuna
Malligai Poovai
Yaaru Ippo Veliyila Soottuna
Male : Kizhakkae Vidiyayilae
Maerkaala Dhaan Karuthiduma
Aathaadi…
Male : Poththi Vazhathadhu Podhuma
Ennai Oththaiyil Vittadhu Nyaayama
Nee Onji Ninnadhu Yedhamma
Ippo Saanchi Kidakkura Thaanguma
பாடகர் : கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா } (2)
மல்லிகை பூவை யாரு
இப்போ வேலியில சூட்டுனா
ஆண் : கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
ஆண் : பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா
ஆண் : மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா
ஆண் : வேலை வெட்டி
இல்லாத வெட்டி பையல்
நானு வாயை கட்டி வளத்தது
எல்லாம் ஆனதென்ன வீணு
ஆண் : ஆறாக நீ ஓட
உதவாக்கரை நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும்
ஊத்துதடி கண்ணு
ஆண் : வளர்த்த கடன்
தீர்க்கலியே வார்த்தை
சொல்லி போகலியே
நீ எனக்கு செஞ்தெல்லாம்
சொல்லி அழ கூடலியே
ஆத்தா நீ நெனச்சதென்ன
சொல்லு நிம்மதி இல்லை
ஆண் : பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ
சாஞ்சி கிடக்குற தாங்குமா
ஆண் : மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா மல்லிகை பூவை
யாரு இப்போ வேலியில
சூட்டுனா
ஆண் : கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
ஆண் : பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா