Album: Sonthakkaran
Artists: K. J. Yesudas, S. Janaki
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 16-06-2021 (05:40 AM)
Album: Sonthakkaran
Artists: K. J. Yesudas, S. Janaki
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 16-06-2021 (05:40 AM)
Singers : K. J. Yesudas And S. Janaki
Music By : Chandrabose
Male : Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Male : Chinna Raajangam Onnu Katti Koduppaen
Enthan Ranikku Vairam Kotti Koduppaen
Ennai Nambungal Punnagai Sinthungal
Male : Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Male : Vanna Nilavu Ena Vilai Vilaiyendru
Vaangi Varuvaen Kannae Kannae
Vaanaveliyil Nattu Vachcha Natchaththiram
Kotti Tharuvaen Pennae Pennae Pennae
Male : Thiraikadal Pala Odi Thiraviyam Edupen
Kadalukkul Oru Veedu Katti Thara Ninaipaen
Pattanaththila Sendru Naan Kappal Kattuvaen
En Paththinikkum Pillaikkum Pattum Kattuvaen
Male : Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Female : Soththu Sugangal Nammidaththil Meththa Undu
Ulla Varaiyil Inbam Kollai Kollai
Muththu Sarangal Kondu Vaikka Idamillai
Natchaththiraththai Engae Vaipaen
Female : Vinnai Pirigindra Pothu Mayanguthu Nilavu
Unnai Pirigindra Pothu Kalanguthu Manathu
Kannaa Ennai Vittu Nee Sellum Pozhuthu
En Kannila Ulla Thookkamum Sellam Azhuthu
Female : Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen
Chinna Raajangam Onnu Katti Koduppaen
Enthan Ranikku Vairam Kotti Koduppaen
Ennai Nambungal Punnagai Sinthungal
Male : Katti Thangamae Unnai Kattiyanaippaen
Sottum Kanneerai Kaiyil Thottu Thudaipaen….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
ஆண் : சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்
ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
ஆண் : வண்ண நிலவு என்ன விலை விலையென்று
வாங்கி வருவேன் கண்ணே கண்ணே
வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம்
கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே
ஆண் : திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன்
கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன்
பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன்
என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன்
ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
பெண் : சொத்து சுகங்கள் நம்மிடத்தில் மெத்த உண்டு
உள்ளவரையில் இன்பம் கொள்ளை கொள்ளை
முத்துச் சரங்கள் கொண்டு வைக்க இடமில்லை
நட்சத்திரத்தை எங்கே வைப்பேன்
பெண் : விண்ணை பிரிகின்ற போது மயங்குது நிலவு
உன்னை பிரிகின்ற போது கலங்குது மனது
கண்ணா என்னை விட்டு நீ செல்லும் பொழுது
என் கண்ணில் உள்ள தூக்கமும் செல்லும் அழுது
பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
அப்பா போகட்டும் உன்னைத் தட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்
ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்…..