
Album: Illara Jothi
Artists: S. J. Kantha
Music by: G. Ramanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Illara Jothi
Artists: S. J. Kantha
Music by: G. Ramanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. J. Kantha
Music By : G. Ramanathan
Female : Kangal Irandil Ondru Ponaal
Kaana Mudiyathae Nal Azhagai
Kaana Mudiyathae
Kangal Irandil Ondru Ponaal
Kaana Mudiyathae Nal Azhagai
Kaana Mudiyathae
Female : Thookam Yethini
Sundhara Vizhiyae
Thunbangal Uranguvadhillaiyae
Thunbangal Uranguvadhillaiyae
Female : Thookam Yethini
Sundhara Vizhiyae
Thunbangal Uranguvadhillaiyae…ae….
Thunbangal Uranguvadhillaiyae
Female : Iravu Mangai
Isaikkum Geetham
Oruvarkaaga Thaanae
Nal Vizhigal Urakkam Kaanaadhae
Nal Vizhigal Urakkam Kaanaadhae
Female : Aasaiyae Sumaithaan Endrumae
Aanaal Ulaginai Aasai Neengumoo
Aanaal Ulaginai Aasai Neengumoo
Female : Megam Mooduvadhaalae
Vaanam Maraindhu Povadhum Illaiyae
Vaazhvum Idhuthaanoo
Female : Kangal Irandil Ondru Ponaal
Kaana Mudiyathae Nal Azhagai
Kaana Mudiyathae
Female : Illara Jothi Anainthu Ponaal
Irulil Vazhi Ariyaadhae
Irulil Vazhi Ariyaadhae
Illara Jothi Anainthu Ponaal
Irulil Vazhi Ariyaadhae…ae…..
Irulil Vazhi Ariyaadhae
Female : Kangal Irandil Ondru Ponaal
Kaana Mudiyathae Nal Azhagai
Kaana Mudiyathae
பாடகி : எஸ். ஜே. கந்தா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே
கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே
பெண் : தூக்கம் ஏதினி
சுந்தர விழியே
துன்பங்கள் உறங்குவதில்லையே
துன்பங்கள் உறங்குவதில்லையே
பெண் : தூக்கம் ஏதினி
சுந்தர விழியே
துன்பங்கள் உறங்குவதில்லையே…ஏ….
துன்பங்கள் உறங்குவதில்லையே
பெண் : இரவு மங்கை
இசைக்கும் கீதம்
ஒருவர்க்காக தானே
நல்விழிகள் உறக்கம் காணாதே
நல்விழிகள் உறக்கம் காணாதே
பெண் : ஆசையே சுமைதான் என்றுமே
ஆனால் உலகினை ஆசை நீங்குமோ
ஆனால் உலகினை ஆசை நீங்குமோ
பெண் : மேகம் மூடுவதாலே வானம்
மறைந்து போவதும் இல்லையே
வாழ்வும் இதுதானா
பெண் : கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே
பெண் : இல்லற ஜோதி அணைந்து போனால்
இருளில் வழியறியாதே
இருளில் வழியறியாதே
இல்லற ஜோதி அணைந்து போனால்
இருளில் வழியறியாதே ….ஏ…..
இருளில் வழியறியாதே
பெண் : கண்கள் இரண்டில் ஒன்று போனால்
காண முடியாதே நல் அழகை
காண முடியாதே