Gnaan Gnaan Paadanum Song Lyrics - Poonthalir

Gnaan Gnaan Paadanum Song Poster

Album: Poonthalir

Artists: Jency

Music by: Ilayaraja

Lyricist: M.G. Vallaban

Release Date: 09-04-2021 (02:25 PM)

Gnaan Gnaan Paadanum Song Lyrics - English & Tamil


Gnaan Gnaan Paadanum Song Lyrics in English

Singer : Jency


Music By : Ilayaraja


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum
Raakkili Aaganum Raappagal Koovanum
Pon Nellin Poo Manam
Then Thengil Thoranam
Pani Neer Thennalae Idhilae Idhilae


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum
Raakkili Aaganum Raappagal Koovanum
Pon Nellin Poo Manam
Then Thengil Thoranam
Pani Neer Thennalae Idhilae Idhilae


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum


Female : Maanguyil Jodigal
Mella Koovum Ragasiyam


Female : Poovamban Raagangal
Puriyaatha Adhisayam
Poonthennal Kaatrilae Pushpa Baana Abinayam
Maanoda Praemaiyae Manadhaaril Sugamayam
Aanandha Raathiri Kaanaa Punjiri


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum
Raakkili Aaganum Raappagal Koovanum
Pon Nellin Poo Manam
Then Thengil Thoranam
Pani Neer Thennalae Idhilae Idhilae


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum


Female : Poonthalir Aadum Pol
Thaliridum Kaazhchagal


Female : Paingili Paadum Pol
Paravasa Thaalangal
Pragruthiyil Kavidhagal Ezhudhiya Eeswaran
Pala Murai Paadidum Ilavaenil Kaalangal
Aanandha Raathiri Kaanaa Punjiri


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum
Raakkili Aaganum Raappagal Koovanum
Pon Nellin Poo Manam
Then Thengil Thoranam
Pani Neer Thennalae Idhilae Idhilae


Female : Nyaan Nyaan Paadanum
Oonjaal Aadanum
Laa Laa Laallalaa Laa Laa Laallalaa



Gnaan Gnaan Paadanum Song Lyrics in Tamil

பாடகி : ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவணும்
பொன் நெல்லின் பூ மணம்
தென் தெங்கில் தோரணம்
பனி நீர் தென்னலே இதிலே இதிலே

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவணும்
பொன் நெல்லின் பூ மணம்
தென் தெங்கில் தோரணம்
பனி நீர் தென்னலே இதிலே இதிலே

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்

பெண் : மாங்குயில் ஜோடிகள்
மெல்லக் கூவும் ரகசியம்

பெண் : பூவம்பன் ராகங்கள் புரியாத்த அதிசயம்
பூந்தென்னல் காற்றிலே புஷ்ப பாண அபிநயம்
மானோட பிரேமையே மனதாரில் சுகமயம்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவணும்
பொன் நெல்லின் பூ மணம்
தென் தெங்கில் தோரணம்
பனி நீர் தென்னலே இதிலே இதிலே

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்

பெண் : பூந்தளிர் ஆடும் போள்
தளிரிடும் காழ்ச்சகள்

பெண் : பைங்கிளி பாடும் போள்
பரவஸ தாளங்கள்
ப்ரக்ருதியில் கவிதகள் எழுதிய ஈஸ்வரன்
பல முறை பாடிடும் இளவேனில் காலங்கள்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவணும்
பொன் நெல்லின் பூ மணம்
தென் தெங்கில் தோரணம்
பனி நீர் தென்னலே இதிலே இதிலே

பெண் : ஞான் ஞான் பாடணும்
ஊஞால் ஆடணும்
லா லா லால்லலா லா லா லால்லலா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaa Ponmayile lyrics
  • Vaa Ponmayile Poonthalir Tamil song lyrics
  • Vaa Ponmayile lyrics in Tamil
  • Tamil song lyrics Vaa Ponmayile
  • Vaa Ponmayile full lyrics
  • Vaa Ponmayile meaning
  • Vaa Ponmayile song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...