Album: Navarasa
Artists: Suriya, Pryaga Martin
Music by: Karthik
Lyricist: Karthik
Release Date: 20-07-2021 (09:01 AM)
Album: Navarasa
Artists: Suriya, Pryaga Martin
Music by: Karthik
Lyricist: Karthik
Release Date: 20-07-2021 (09:01 AM)
Mayakkum Mazhalai Mozhiyo
Avizhum Aruvi Ozhiyo
Kuviyum Kuyilin Kuralo
Theyum Theyum Ival Mun
Kulambi Kilappum Manamo
Pudhinam Pirikkum Manamo
Thulasi Ilayin Manamo
Theyum Theyum Ival Mun
Yen Adhai Naan Unaravillai
Yen, Yen Unarndhum Thirundhavillai
Naanum Neram Idhu
Naanum Naanum Neram Idhu
Or Aanin Naanam Idhu Anbe
Naanum Neram Idhu
Naanum Naanum Neram Idhu
En Veru Konam Idhu Anbe
Isai Thedi Nee Vandhai
Isai Yendrennil Aanai
Isaiyindri Ennaven
Isaiyilla Mannaven
Thirundhum Vaippondru Thandhal
Marandhum Meendum Seiyen
Selladhe Nee Vaa Vaa Ennisaiye Isaiye
Naanum Neram Idhu
Naanum Naanum Neram Idhu
En Veru Konam Idhu Anbe
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : கார்த்திக்
ஆண் : மயக்கும் மழலை மொழியோ
அவிழும் அருவி ஒலியோ
குவியும் குயிலின் குரலோ
தேயும் தேயும் இவள் முன்
ஆண் : குழம்பி கிளப்பும் மனமோ
புதினம் பிரிக்கும் மனமோ
துளசி இலையின் மனமோ
தேயும் தேயும் இவள் முன்
ஆண் : ஏன் …அதை நான் உணரவில்லை
ஏன் ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை
ஆண் : நாணும் நேரம் இது
நானும் நாணும் நேரம் இது
ஓர் ஆணின் நாணம் இது அன்பே
ஆண் : நாணும் நேரம் இது
நானும் நாணும் நேரம் இது
என் வேறு கோணம் இது அன்பே
ஆண் : இசை தேடி நீ வந்தாய்
இசை என்று எண்ணில் ஆனாய்
இசையின்றி என்னாவேன்
இசையில்லா மண்ணாவேன்
ஆண் : திருந்தும் வாய்ப்பொன்று தந்தால்
மறந்தும் மீண்டும் செய்யேன்
செல்லாதே நீ வா வா என்னிசையே இசையே
ஆண் : ஹோ ஹோ ஓ ஓ ஹோ ….
அன்பே அன்பே
ஆண் : நாணும் நேரம் இது
நானும் நாணும் நேரம் இது
என் வேறு கோணம் இது அன்பே
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ …..