Album: Poo Pootha Nandavanam
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 31-05-2021 (03:09 PM)
Album: Poo Pootha Nandavanam
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 31-05-2021 (03:09 PM)
Singer : S. Janaki
Music By : Shankar Ganesh
Female : Kannaa Unakku Enna Kurai Solli Vidu
Kanneer Edhukku On Vizhiyil Thallividu
Nenjilittu Konji Sirichchaa Neeyum Pillathaan
Ingu Naanum Pillathaan
Female : Kannaa Unakku Enna Kurai Solli Vidu
Kanneer Edhukku On Vizhiyil Thallividu
Nenjilittu Konji Sirichchaa Neeyum Pillathaan
Ingu Naanum Pillathaan
Female : Kannaa Unakku Enna Kurai Solli Vidu
Female : Aaru Kaanji Pogalaam Aasai Kaanji Pogumaa
Kannukulla Unna Vachchu Kaaval Kolla Vanthaen
Katti Vachcha Poovil Ellaam Unnazhaga Kandenae
Panju Meththa Noguminnu Nenjilittu Nee Thoonga
Paavamenna Naanum Senjen Thagathurai Nee Yaenga
Female : Kannaa Unakku Enna Kurai Solli Vidu
Kanneer Edhukku On Vizhiyil Thallividu
Nenjilittu Konji Sirichchaa Neeyum Pillathaan
Ingu Naanum Pillathaan
Female : Tholai Oonjalaakkinaen
Naalum Paattu Paadinaen
Kaaththu Vanthu Enna Thottaa
Um Manasu Thaangaatahe
Kaiyanaikkavillaiyinnaa
Kannu Rendum Thoongaathae
Antha Nenjil Paaramenna
Vazhnthathellaam Thaayaaga
Mannanukku Vaattam Enna
Em Manasu Theeyaaga
Female : Kannaa Unakku Enna Kurai Solli Vidu
Kanneer Edhukku On Vizhiyil Thallividu
Nenjilittu Konji Sirichchaa Neeyum Pillathaan
Ingu Naanum Pillathaan
Female : Kannaa Unakku Enna Kurai Solli Vidu
Kanneer Edhukku On Vizhiyil Thallividu…..
பாடகர் : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு
நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்
பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு
நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்
பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு
பெண் : ஆறு காஞ்சி போகலாம் ஆசை காஞ்சி போகுமா
கண்ணுக்குள்ள உன்ன வச்சு காவல் கொள்ள
வந்தேனே
கட்டி வச்ச பூவில் எல்லாம் உன்னழக கண்டேனே
பஞ்சு மெத்த நோகுமின்னு நெஞ்சிலிட்டு நீ தூங்க
பாவமென்ன நானும் செஞ்சேன் தங்கதுரை நீ ஏங்க
பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு
நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்
பெண் : தோளை ஊஞ்சலாக்கினேன்
நாளும் பாட்டு பாடினேன்
காத்து வந்து என்ன தொட்டா
உம் மனசு தாங்காதே
கையணைக்கவில்லையின்னா
கண்ணு ரெண்டும் தூங்காதே
அந்த நெஞ்சில் பாரமென்ன
வாழ்ந்ததெல்லாம் தாயாக
மன்னனுக்கு வாட்டம் என்ன
எம் மனசு தீயாக
பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு
நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்
பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு….