Album: Poo Pootha Nandavanam
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 30-05-2021 (07:42 AM)
Album: Poo Pootha Nandavanam
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 30-05-2021 (07:42 AM)
Singer : S. Janaki
Music By : Shankar Ganesh
Female : Aaa….aaa….aa…..aa….aa….aaa….aaa…
Enga Chinna Rasa Enna Idhu Vela
Saettaigal Thaangala Pala Raththiri Thoongala
Venaam Naan Sonnaa Kel
Maaraappa Paakkaathae
Female : Enga Chinna Rasa Enna Idhu Vela
Saettaigal Thaangala Pala Raththiri Thoongala
Venaam Naan Sonnaa Kel
Maaraappa Paakkaathae
Female : Enga Chinna Rasa Enna Idhu Vela
Saettaigal Thaangala Pala Raththiri Thoongala
Female : Laallaa Laallaa Laa
Laallaa Laallaa Laa
Female : Pattu Valaiyal Niththam Norunga
Meththai Sugaththil Siththam Mayanga
Ennenna Maayangal Nee Seithathu
Pattu Valaiyal Niththam Norunga
Meththai Sugaththil Siththam Mayanga
Ennenna Maayangal Nee Seithathu
Female : Kaalaiyum Illa Maalaiyum Illa
Kaalaiyum Illa Maalaiyum Illa
Kattilum Meththaiyum Thaangaama Thavikkum
Female : Enga Chinna Rasa Enna Idhu Vela
Saettaigal Thaangala Pala Raththiri Thoongala…
Female : Innum Unakku Anju Vayasu
Mullai Malar Pol Vellai Manasu
Ammaadi Paal Soru Naan Oottavaa
Innum Unakku Anju Vayasu
Mullai Malar Pol Vellai Manasu
Ammaadi Paal Soru Naan Oottavaa
Female : Vennpani Thoovum Maargazhi Maasam
Vennpani Thoovum Maargazhi Maasam
Unnaiththaan Alliththaan
Thaalaattu Padippaen
Female : Enga Chinna Rasa Enna Idhu Vela
Saettaigal Thaangala Pala Raththiri Thoongala
Venaam Naan Sonnaa Kel
Maaraappa Paakkaathae
Female : Enga Chinna Rasa Enna Idhu Vela….
Female : Laallaa Laallaa Laa
Laallaa Laallaa Laa
Hmm…..haa…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆ…..ஆ…….அ….அ……அ….ஆ…..ஆ….
எங்க சின்ன ராசா என்ன இது வேல
சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல
வேணாம் நான் சொன்னா கேளு
மாராப்ப பாக்காதே…
பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல
சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல
வேணாம் ஹே நான் சொன்னா கேளு
மாராப்ப பாக்காதே…
பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல
சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல…..
பெண் : லால்லா லால்லா லா
லால்லா லால்லா லா
பெண் : பட்டு வளையல் நித்தம் நொறுங்க
மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க
என்னென்ன மாயங்கள் நீ செய்தது
பட்டு வளையல் நித்தம் நொறுங்க
மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க
என்னென்ன மாயங்கள் நீ செய்தது
பெண் : காலையும் இல்ல மாலையும் இல்ல
காலையும் இல்ல மாலையும் இல்ல
கட்டிலும் மெத்தையும் தாங்காம தவிக்கும்
பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல
சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல
வேணாம் நான் சொன்னா கேளு
மாராப்ப பாக்காதே….
பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல
சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல…
பெண் : இன்னும் உனக்கு அஞ்சு வயசு
முல்லை மலர் போல் வெள்ளை மனசு
அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா
இன்னும் உனக்கு அஞ்சு வயசு
முல்லை மலர் போல் வெள்ளை மனசு
அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா
பெண் : வெண்பனி தூவும் மார்கழி மாசம்
வெண்பனி தூவும் மார்கழி மாசம்
உன்னைத்தான் அள்ளித்தான்
தாலாட்டு படிப்பேன்
பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல
சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல
வேணாம் நான் சொன்னா கேளு
மாராப்ப பாக்காதே
பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல
பெண் : லால்லா லால்லா லா
லால்லா லால்லா லா
ஹ்ம்ம்…..ஹா……