
Album: Thirumanam
Artists: Jikki
Music by: S. M. Subbaih Naidu, T. G. Lingappa
Lyricist: M. K. Aathmanathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thirumanam
Artists: Jikki
Music by: S. M. Subbaih Naidu, T. G. Lingappa
Lyricist: M. K. Aathmanathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Jikki
Music By : S. M. Subbaih Naidu And T. G. Lingappa
Female : Aaa…..aaahaah Haa Haa
Aa…..aahaa…..
Female : En Ennam Inipathaeno
Iru Kanum Thudipathaeno
Ponnaana Paruva Kaalam
Pudhu Aasai Tharuvathaeno
Female : En Ennam Inipathaeno
Iru Kanum Thudipathaeno
Ponnaana Paruva Kaalam
Pudhu Aasai Tharuvathaeno
Female : Isai Paadum Kuyilai Polae
Nadamaadum Mayilai Polae
Kunam Maari Kaanbathaeno
Oru Vaegam Thondralaeno
Lallal Laa Lallal Laa
Lallal Laa Lallal Laa
Female : Isai Paadum Kuyilai Polae
Nadamaadum Mayilai Polae
Kunam Maari Kaanbathaeno
Oru Vaegam Thondralaeno
Female : Ilam Mangaiyarkalodu
Uravaadi Nindrapothu
Vaaraatha Ennamellam
Vanthaaduthae Ippothu
Female : Isai Paadum Kuyilai Polae
Nadamaadum Mayilai Polae
Kunam Maari Kaanbathaeno
Oru Vaegam Thondralaeno
Lallal Laa Lallal Laa
Lallal Laa Lallal Laa
Female : Anthi Maalai Naeram
Poo Virintha Solaiyoram
Vaan Thantha Inbam Yaavum
Ini Intha Inbamaagum
Female : Thaen Vizhigal Kavithai Pesum
Vaai Mozhigal Madinthu Pogum
Naal Muzhuthum Kanavu Kaanum
Orr Kaalam Vanthathaeno…
Female : En Ennam Inipathaeno
Iru Kanum Thudipathaeno
Ponnaana Paruva Kaalam
Pudhu Aasai Tharuvathaeno
Female : Thulli Aadum Pothum
Naan Palli Sendra Pothum
En Ullam Arinthathillai
Intha Unarvu Thondravillai
Female : Aanum Pennum Kandaal
Orr Aasai Ennam Kondaal
Pudhu Naanam Thondralaeno
Adhu Nangai Vaazhvil Thaano…
Female : En Ennam Inipathaeno
Iru Kanum Thudipathaeno
Ponnaana Paruva Kaalam
Pudhu Aasai Tharuvathaeno
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா
பெண் : ஆஅ…..ஆஹாஹ் ஹா ஹா
ஆ…..ஆஹா
பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவக் காலம்
புது ஆசை தருவதேனோ……
பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவக் காலம்
புது ஆசை தருவதேனோ……
பெண் : இசை பாடும் குயிலைப் போலே
நடமாடும் மயிலைப் போலே
குணம் மாறி காண்பதேனோ
ஒரு வேகம் தோன்றலேனோ
லல்லல் லா லல்லல் லா
லல்லல் லா லல்லல் லா
பெண் : இசை பாடும் குயிலைப் போலே
நடமாடும் மயிலைப் போலே
குணம் மாறி காண்பதேனோ
ஒரு வேகம் தோன்றலேனோ
பெண் : இளம் மங்கையர்களோடு
உறவாடி நின்றபோது
வாராத எண்ணமெல்லாம்
வந்தாடுதே இப்போது……
பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவக் காலம்
புது ஆசை தருவதேனோ……
லல்லல் லா லல்லல் லா
லல்லல் லா லல்லல் லா
பெண் : அந்திமாலை நேரம்
பூ விரிந்த சோலையோரம்
வான் தந்த இன்பம் யாவும்
இனி இந்த இன்பமாகும்
பெண் : தேன் விழிகள் கவிதை பேசும்
வாய் மொழிகள் மடிந்து போகும்
நாள் முழுதும் கனவு காணும்
ஓர் காலம் வந்ததேனோ……
பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவக் காலம்
புது ஆசை தருவதேனோ……
பெண் : துள்ளி ஆடும் போதும்
நான் பள்ளி சென்ற போதும்
என் உள்ளம் அறிந்ததில்லை
இந்த உணர்வு தோன்றவில்லை
பெண் : ஆணும் பெண்ணும் கண்டால்
ஓர் ஆசை எண்ணம் கொண்டால்
புது நாணம் தோன்றலேனோ
அது நங்கை வாழ்வில் தானோ……
பெண் : என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் துடிப்பதேனோ
பொன்னான பருவக் காலம்
புது ஆசை தருவதேனோ……