Anal Thanil Vaadidum Song Lyrics - Chandralekha 1995

Anal Thanil Vaadidum Song Poster

Album: Chandralekha 1995

Artists: Bhavatharani

Music by: Ilayaraja

Lyricist: Kamakodiyan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Anal Thanil Vaadidum Song Lyrics - English & Tamil


Anal Thanil Vaadidum Song Lyrics in English

Singer : Bhavatharani


Music By : Ilayaraja


Female : Hoo… Oo… Oo…oo
Hoo Ooo Ooo Ooo Hoo Ooo Ooo


Female : Anal Thanil Vaadidum
Poovai Poovai Hoo Oo Oo…
Anaithidavae Vandha
Kaatrae Kaatrae Hoo Oo Oo…
Un Nenjai Konjam Nee Kodu
En Nenjai Angae Serthidu


Female : Anal Thanil Vaadidum
Poovai Poovai Hoo Oo Oo…
Anaithidavae Vandha
Kaatrae Kaatrae Hoo Oo Oo…


Female : Iru Vizhi Kalangidum Neram
Indha Idhayathil Thanimaiyin Baaram
Hoo Ooo Ooo Hoo Hoo Oo Oo…
Oru Murai Un Mugam Kaana
Ival Uyirudan Irundhida Vendum
Hoo Ooo Ooo Hoo Hoo Oo Oo…


Female : Anbu Kuyil Aadum Mayil
Amaidhiyai Thaedudhae
Allum Pagal Undhan Mugam
Vizhigalil Aadudhae
Vaanam Thanil Megangalum
Irul Thanai Koottudhae
Vaazhkkai Yenum Kelvi Kanai
Bayam Thanai Moottudhae
En Geetham Unnai Ingae Thaan
Kondu Vaaraadho Iraivaa


Female : Anal Thanil Vaadidum
Poovai Poovai Hoo Oo Oo…
Anaithidavae Vandha
Kaatrae Kaatrae Hoo Oo Oo…
Un Nenjai Konjam Nee Kodu
En Nenjai Angae Serthidu


Female : Anal Thanil Vaadidum
Poovai Poovai Hoo Oo Oo…
Anaithidavae Vandha
Kaatrae Kaatrae Hoo Oo Oo…


Female : Uravaiyum Ooraiyum Marandhu
Ingu Oru Vazhi Kandida Nadandhomae
Hoo Ooo Ooo Hoo Hoo Oo Oo…
Dheivamum Thunai Varum Endru
Andha Dheebathin Oliyinil Thodarndhom
Hoo Ooo Ooo Hoo Hoo Oo Oo…


Female : Makkal Nilai Thunbam Yenil
Mannavan Vaaduvaan
Avar Vaazhvil Oru Inbam Vara
Vazhi Thaan Thaeduvaan
Dhikkatravar Thunbam Thanai
Dheivamum Ketkkumo
Andha Dheivam Indru Neril Vandhu
Iruvarai Serkkumo
En Geetham Unnai Ingae Thaan
Kondu Vaaraadho Iraivaa


Female : Anal Thanil Vaadidum
Poovai Poovai Hoo Oo Oo…
Anaithidavae Vandha
Kaatrae Kaatrae Hoo Oo Oo…
Un Nenjai Konjam Nee Kodu
En Nenjai Angae Serthidu


Female : Anal Thanil Vaadidum
Poovai Poovai Hoo Oo Oo…
Anaithidavae Vandha
Kaatrae Kaatrae Hoo Oo Oo…



Anal Thanil Vaadidum Song Lyrics in Tamil

பாடகி : பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹோ…..ஓ…..ஓ…..ஓ…..
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

பெண் : அனல் தனில் வாடிடும்
பூவை பூவை ஹோ ஓ ஓ…..
அணைத்திடவே வந்த
காற்றே காற்றே ஹோ ஓ ஓ…..
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு

பெண் : அனல் தனில் வாடிடும்
பூவை பூவை ஹோ ஓ ஓ…..
அணைத்திடவே வந்த
காற்றே காற்றே ஹோ ஓ ஓ…..

பெண் : இருவிழி கலங்கிடும் நேரம்
இந்த இதயத்தில் தனிமையின் பாரம்
ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓ ஓஒ….
ஒருமுறை உன்முகம் காண
இவள் உயிருடன் இருந்திட வேண்டும்
ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓ ஓஒ….

பெண் : அன்புக் குயில் ஆடும் மயில்
அமைதியை தேடுதே
அல்லும் பகல் உந்தன் முகம்
விழிகளில் ஆடுதே
வானம் தனில் மேகங்களும்
இருள் தனை கூட்டுதே
வாழ்க்கை எனும் கேள்விக் கணை
பயம் தனை மூட்டுதே
என் கீதம் உன்னை இங்கேதான்
கொண்டு வாராதோ இறைவா

பெண் : அனல் தனில் வாடிடும்
பூவை பூவை ஹோ ஓ ஓ…..
அணைத்திடவே வந்த
காற்றே காற்றே ஹோ ஓ ஓ…..
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு

பெண் : அனல் தனில் வாடிடும்
பூவை பூவை ஹோ ஓ ஓ…..
அணைத்திடவே வந்த
காற்றே காற்றே ஹோ ஓ ஓ…..

பெண் : உறவையும் ஊரையும் மறந்து
இங்கு ஒருவழி கண்டிட நடந்தோம்
ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ….
தெய்வமும் துணை வரும் என்று
அந்த தீபத்தின் ஒளியினில் தொடர்ந்தோம்
ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ….

பெண் : மக்கள் நிலை துன்பம் எனில்
மன்னவன் வாடுவான்
அவன் வாழ்வில் ஒரு இன்பம் வர
வழிதனை தேடுவான்
திக்கற்றவர் துன்பம் தனை
தெய்வமும் கேட்க்குமோ
அந்த தெய்வம் இன்று நேரில் வந்து
இருவரை சேர்க்குமோ
என் கீதம் உன்னை இங்கேதான்
கொண்டு வாராதோ இறைவா

பெண் : அனல் தனில் வாடிடும்
பூவை பூவை ஹோ ஓ ஓ…..
அணைத்திடவே வந்த
காற்றே காற்றே ஹோ ஓ ஓ…..
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு

பெண் : அனல் தனில் வாடிடும்
பூவை பூவை ஹோ ஓ ஓ…..
அணைத்திடவே வந்த
காற்றே காற்றே ஹோ ஓ ஓ…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ammaadi Adi Aathaadi lyrics
  • Ammaadi Adi Aathaadi Chandralekha 1995 Tamil song lyrics
  • Ammaadi Adi Aathaadi lyrics in Tamil
  • Tamil song lyrics Ammaadi Adi Aathaadi
  • Ammaadi Adi Aathaadi full lyrics
  • Ammaadi Adi Aathaadi meaning
  • Ammaadi Adi Aathaadi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...