Author: admin

Kadavul Ennum Mudhalali – கடவுள் என்னும் முதலாளிKadavul Ennum Mudhalali – கடவுள் என்னும் முதலாளி



படம்: விவசாயி  பாடியவர்: T.M. சௌந்தரராஜன் இயற்றியவர்: A.மருதகாசி இசை: K.V. மகாதேவன்  வெளியான வருடம்:1967 கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி .... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி ...