Album: Akbar
Artists: P. Susheela
Music by: Nausad
Lyricist: Kambadasan
Release Date: 23-08-2021 (11:36 AM)
Album: Akbar
Artists: P. Susheela
Music by: Nausad
Lyricist: Kambadasan
Release Date: 23-08-2021 (11:36 AM)
Singer : P. Susheela
Music By : Nausad
Female : Kanavu Kanda Kaadhal Kadhai Kanneeraachae
Kanavu Kanda Kaadhal Kadhai Kanneeraachae
Nilaa Veesum Vaanil Mazhai Soozhalaachae
Mazhai Soozhalaachae
Kanavu Kanda Kaadhal Kadhai Kanneeraachae
Female : Munbae Enni Paaramal Nenjam Eendhittenae
Endhan Aasaiyae Indru Ennai Kollalaachae
Undhan Kaadhalin Kanavellaam Kanneeraachae
Aachae Kanavu Kanda Kaadhal Kadhai Kanneeraachae
Nilaa Veesum Vaanil Mazhai Soozhalaachae
Mazhai Soozhalaachae
Female : Agam Vattum Kaadhal Thee Yaarkkum Solladhae
Maraithae Naan Vaazhgindra Maargam Kedathae
Jegam Vaazhgiren Vaazhkaiyae Kanneeraachae
Aachae Kanavu Kanda Kaadhal Kadhai Kanneeraachae
Nilaa Veesum Vaanil Mazhai Soozhalaachae
Mazhai Soozhalaachae
Kanavu Kanda Kaadhal Kadhai Kanneeraachae
Kadhai Kanneeraachae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : நவுஷத்
பெண் : கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
பெண் : முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே
எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே
ஆச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
பெண் : அகம் வாட்டும் காதல் தீ யார்க்கும் சொல்லாதே
மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே
ஜெகம் வாழ்கிறேன் வாழ்க்கையே கண்ணீராச்சே
ஆச்சே கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
கதை கண்ணீராச்சே