Album: Thanga Malar
Artists: P. Susheela
Music by: T. G. Lingappa
Lyricist: Kannadasan
Release Date: 23-08-2021 (11:36 AM)
Album: Thanga Malar
Artists: P. Susheela
Music by: T. G. Lingappa
Lyricist: Kannadasan
Release Date: 23-08-2021 (11:36 AM)
Singer : P. Susheela
Music By : T. G. Lingappa
Female : Ninaikka Vaithaai Pesa Vaithaai
Ninaikka Vaithaai Pesa Vaithaai
Deva Deva
Ondrai Ninaikkum Bothu Maraithu Kondaai
Deva Deva
Female : Ninaikka Vaithaai Pesa Vaithaai
Deva Deva
Ondrai Ninaikkum Bothu Maraithu Kondaai
Deva Deva
Female : Marandhavarai Ninaikka Vaithaai
Deva Deva
Marandhavarai Ninaikka Vaithaai
Deva Deva
Nenjil Niraindhavarai Pirithu Vaithaai
Deva Deva
Female : Ninaikka Vaithaai Pesa Vaithaai
Deva Deva
Ondrai Ninaikkum Bothu Maraithu Kondaai
Deva Deva
Female : Avar Mugathai Ninaikka Vaithaai
Avar Aduthavarai Manakka Sonnaar
Avar Mugathai Ninaikka Vaithaai
Avar Aduthavarai Manakka Sonnaar
Evar Manadhil Enna Vaithaai Deva Devaa
Evar Manadhil Enna Vaithaai Deva Devaa
Idhil Ennaiyum Yaen Aada Vaithaai Deva Deva
Female : Ninaikka Vaithaai Pesa Vaithaai
Deva Deva
Ondrai Ninaikkum Bothu Maraithu Kondaai
Deva Deva
Female : Kaatchi Vaithaai Kaanukindra Kannai Eduthaai
Veenai Vaithaai Meettugindra Viralai Eduthaai
Kaatchi Vaithaai Kaanukindra Kannai Eduthaai
Veenai Vaithaai Meettugindra Viralai Eduthaai
Medai Veithaai Aadugindra Kaalai Eduthaai
Medai Veithaai Aadugindra Kaalai Eduthaai
Ini Maelum Enna Sothanaikku Ennai Padaithaai
Ini Maelum Enna Sothanaikku Ennai Padaithaai
Female : Vaazvahdarkku Padaithirunthaal Vaazha Vidu Deva
Maraivatharkkendru Amaithirundhaal Azhaithu Vidu Devaa
Thanga Malar Manam Veesa Seidhu Vidu Deva
Nee Samaithu Varum Sodhanaiyai Mudithu Vidu Devaa
Female : Ninaikka Vaithaai Pesa Vaithaai
Deva Deva
Ondrai Ninaikkum Bothu Maraithu Kondaai
Deva Deva
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா
பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா……
பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா……
பெண் : மறந்தவரை நினைக்க வைத்தாய்
தேவ தேவா
மறந்தவரை நினைக்க வைத்தாய்
தேவ தேவா
நெஞ்சில் நிறைந்தவரை பிரித்து வைத்தாய்
தேவ தேவா…..
பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா……
பெண் : அவர் முகத்தை நினைக்க வைத்தாய்
அவர் அடுத்தவரை மணக்க சொன்னார்
அவர் முகத்தை நினைக்க வைத்தாய்
அவர் அடுத்தவரை மணக்க சொன்னார்
எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா
எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா
இதில் என்னையுமேன் ஆட வைத்தாய் தேவதேவா
பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா……
பெண் : காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய்
வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய்
காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய்
வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய்
மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய்
மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய்
இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்…
இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்…
பெண் : வாழ்வதற்கு படைத்திருந்தால் வாழ விடு தேவா
மறைவதற்கென்றமைத்திருந்தால் அழைத்து விடு தேவா
தங்க மலர் மணம் வீச செய்து விடு தேவா
நீ சமைத்து வரும் சோதனையை முடித்து விடு தேவா…..
பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா……