Album: Arasa Kattalai
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: N. M. Muthukkoothan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arasa Kattalai
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: N. M. Muthukkoothan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Ethanai Kaalam Kanavugal Kanden
Kaanbadharku Unnai Kaanbadharku
Iraivaa Unakkae Kuraiyillaiyendraal
Thirai Edharku Ithanai Thirai Edharku
Female : Ethanai Kaalam Kanavugal Kanden
Kaanbadharku Unnai Kaanbadharku
Iraivaa Unakkae Kuraiyillaiyendraal
Thirai Edharku Ithanai Thirai Edharku
Female : Ethanai Kaalam Kanavugal Kanden
Kaanbadharku Unnai Kaanbadharku
Female : Sithira Paavai Nenjil
Muthiraiyaana Unnai
Thaedaadhirukkalaamaa… Aaa…aa…
Female : Sithira Paavai Nenjil
Muthiraiyaana Unnai
Thaedaadhirukkalaamaa… Aaa…aa…
Paththarai Maattru Konda
Pasumpon Maeniyai
Paaraadhirukkalaamaa
Female : Ethanai Kaalam Kanavugal Kanden
Kaanbadharku Unnai Kaanbadharku
Female : Thoongaadha Manjathil
Suvaiyaana Inbathil
Thallaadi Thallaadi Vizha Vendum
Thoonghaadha Manjathil
Suvaiyaana Inbathil
Thallaadi Thallaadi Vizha Vendum
Female : Neengaadha Sorgathil
Nee Saerum Nerathil
Naan Kandu Aanandhappada Vendum
Neengaadha Sorgathil
Nee Saerum Nerathil
Naan Kandu Aanandhappada Vendum
Female : Ethanai Kaalam Kanavugal Kanden
Kaanbadharku Unnai Kaanbadharku
Iraivaa Unakkae Kuraiyillaiyendraal
Thirai Edharku Ithanai Thirai Edharku
Female : Ethanai Kaalam Kanavugal Kanden
Kaanbadharku Unnai Kaanbadharku
Female : Mangai Ingae Mannan Angae
Mathimayangum Mugam Engae
Mugamum Engae
Nenjam Ingae Ninaivum Angae
Naam Virumbum Uyirum Engae
Uyirum Engae
Female : Neeyirukkum Idathilirundhu
Naanirukka Vendumendru
Thaediyingu Vandhen…
Nerang Kaalam Vandhadhingu
Nilaimai Maara Vendumendru
Needhi Kaetka Vandhen
Female : Uyirukku Uyir Thaedi
Urimaikku Poraadi
Unai Naan Naadi Vandhu Aadugiren
En Ulam Nondhu Un Munnae Paadugiren
Kollaamal Kollugindra Pollaadha Kangalukku
Sollaamal Solliyoru Virundhu Vaippen
Andha Suvaiyil Ulagaiyae Marakka Vaippen…
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
பெண் : சித்திரைப்பாவை நெஞ்சில்
முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா
பெண் : சித்திரைப்பாவை நெஞ்சில்
முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா ஆஆ….ஆ….
பத்தரைமாற்று கொண்ட
பசும்பொன் மேனியை
பாராதிருக்கலாமா……ஆஆ…..ஆ……
பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
பெண் : தூங்காத மஞ்சத்தில்
சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்
தூங்காத மஞ்சத்தில்
சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்
பெண் : நீங்காத சொர்க்கத்தில்
நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்
நீங்காத சொர்க்கத்தில்
நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்
பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
பெண் : மங்கை இங்கே மன்னன் அங்கே
மதிமயங்கும் முகம் எங்கே
முகமும் எங்கே
நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே
நாம் விரும்பும் உயிரும் எங்கே
உயிரும் எங்கே
பெண் : நீயிருக்கும் இடத்திலிருந்து
நானிருக்க வேண்டுமென்று
தேடியிங்கு வந்தேன்
நேரங்காலம் வந்ததிங்கு
நிலைமை மாற வேண்டுமென்று
நீதி கேட்க வந்தேன்
பெண் : உயிருக்கு உயிர் தேடி
உரிமைக்கு போராடி
உன்னை நான் நாடி வந்து ஆடுகிறேன்
என் உள்ளம் நொந்து உன் முன்னே பாடுகிறேன்
கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு
சொல்லாமல் சொல்லியொரு விருந்து வைப்பேன்
அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்