Album: Arasa Kattalai
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Arasa Kattalai
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By :Â K. V. Mahadevan
Male : Putham Puthiya Puthagamae
Unnai Puratti Paarkkum Pulavan Naan
Putham Puthiya Puthagamae
Unnai Puratti Paarkkum Pulavan Naan
Podhigai Valarndha Senthamizhae
Unnai Paattil Vadikkum Kavinjan Naan
Podhigai Valarndha Senthamizhae
Unnai Paattil Vadikkum Kavinjan Naan
Female : Palliyarai Ennum Palliyilae Indru
Puthidhaai Vandha Maanavi Naan
Palliyarai Ennum Palliyilae Indru
Puthidhaai Vandha Maanavi Naan
Yaettai Puratti Paattai Padikkum
Veettu Pulavan Naayagi Naan
Yaettai Puratti Paattai Padikkum
Veettu Pulavan Naayagi Naan
Female : Palliyarai Ennum Palliyilae…
Male : Anju Viral Pattaal Enna
Anjugathai Thottaal Enna
Anju Viral Pattaal Enna
Anjugathai Thottaal Enna
Female : Thotta Sugam Ondraa Enna
Thullum Ullam Pandhaa Enna
Thotta Sugam Ondraa Enna
Thullum Ullam Pandhaa Enna
Male : Sevvidhazhai Kandaal Enna
Thaeneduthu Undaal Enna
Sevvidhazhai Kandaal Enna
Thaeneduthu Undaal Enna
Female : Kothu Malar Chendaa Enna
Konjum Mannan Vandaa Enna
Kothu Malar Chendaa Enna
Konjum Mannan Vandaa Enna
Male : Putham Puthiya Puthagamae
Unnai Puratti Paarkkum Pulavan Naan
Female : Yaettai Puratti Paattai Padikkum
Veettu Pulavan Naayagi Naan
Male : Putham Puthiya Puthagamae…
Male : Kaiyanaikka Vandhaal Enna
Meiyanaithu Kondaal Enna
Kaiyanaikka Vandhaal Enna
Meiyanaithu Kondaal Enna
Female : Mutha Mazhai Endraal Enna
Sorkkam Ondru Undaa Enna
Mutha Mazhai Endraal Enna
Sorkkam Ondru Undaa Enna
Male : Vetkam Varum Vandhaal Enna
Vaendiyadhai Thandhaal Enna
Vetkam Varum Vandhaal Enna
Vaendiyadhai Thandhaal Enna
Female : Innum Konjam Sonnaal Enna
Inbam Inbam Endraal Enna
Innum Konjam Sonnaal Enna
Inbam Inbam Endraal Enna
Male : Putham Puthiya Puthagamae
Unnai Puratti Paarkkum Pulavan Naan
Female : Yaettai Puratti Paattai Padikkum
Veettu Pulavan Naayagi Naan
Male : Putham Puthiya Puthagamae…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பெண் : பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று
புதிதாய் வந்த மாணவி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று
புதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
பெண் : பள்ளியறை என்னும் பள்ளியிலே…
ஆண் : அஞ்சுவிரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன
அஞ்சுவிரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன
பெண் : தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
ஆண் : செவ்விதழைக் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
செவ்விதழைக் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
பெண் : கொத்து மலர்ச் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
கொத்து மலர்ச் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
ஆண் : புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பெண் : ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
ஆண் : புத்தம் புதிய புத்தகமே…
ஆண் : கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
பெண் : முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
ஆண் : வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதைத் தந்தால் என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதைத் தந்தால் என்ன
பெண் : இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
ஆண் : புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பெண் : ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
ஆண் : புத்தம் புதிய புத்தகமே…..