Album: Aandavan Kattalai
Artists: Anthony Dasan
Music by: K
Lyricist: Ganakaravel
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aandavan Kattalai
Artists: Anthony Dasan
Music by: K
Lyricist: Ganakaravel
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anthony Dasan
Music By :Â K
Male : Yaaro Peththa Pullai
Yekkam Kannukkulla
Oor Pogira Vegatha
Pudikavum Mudiyala…
Chorus : Ama Paa Ethuku
Oduranganae Theriyala (Dialogue)
Male : Ninnu Kutitu Pogira
Thevaiyum Athuku Illa…
Chorus : Hey…
Yaaro Peththa Pullai
Yekkam Kannukkulla
Male : Paadha Savuriyamaa
Engu Keedaku
Odu Sudhanamaa..
Chorus : Paadha Savuriyamaa
Engu Keedaku
Odu Sudhanamaa..
Male : Thangam Pora
Pokka Paathu
Kavala Paduromae
Chorus : Yennatha Solla (Dialogue)
Chorus : Thangam Pora
Pokka Paathu
Kavala Paduromae
Male : Arisi Rate Yeri Pochu
Saththam Illama
Chorus : Koduma Pannuraga-ya (Dialogue)
Chorus : Thangam Pora
Pokka Paathu
Kavala Paduromae
Arisi Rate Yeri Pochu
Saththam Illama
Male : Oru Komaali Pola
Oor Suthurom
Pala Yemaali Thedi
Yemathurom
Chorus : Unma Dhaan (Dialogue)
Male : Namaku Naamae Banner
Vaikurom
Male : Mela Pora Rocketkku
Alli Thaaromae
Kezhaa Pora Bus-u Oduthu
Breakae Illama (Dialogue)
Chorus : Mela Pora Rocketkku
Alli Thaaromae
Kezhaa Pora Bus-u Oduthu
Breakae Illama
Male : Vellakaran Kotta
Nooru Ayisu
Chorus : Ama Ya (Dialogue)
Male : Nam Airpot-u Kuura
Alpayisu
Chorus : Enna Seirathu (Dialogue)
Male : Aana Venum Vote-ku
Kaasu
Chorus : Yaaro Peththa Pullai
Yekkam Kannukkulla
Oor Pogira Vegatha
Pudikavum Mudiyala…
Ninnu Kutitu Pogira
Thevaiyum Athuku Illa…
Chorus : Hey…
Yaaro Peththa Pullai
Yekkam Kannukkulla
பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : கே
ஆண் : யாரோ பெத்த
புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள ஊர்
போகிற வேகத்த புடிக்கவும்
முடியல
குழு : ஆமா பா எதுக்கு
ஓடுறாங்கன்னே தெரியல
ஆண் : நின்னு கூட்டிட்டு
போகிற தேவையும் அதுக்கு
இல்ல
குழு : ஹே யாரோ
பெத்த புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள
ஆண் : பாத சவுரியமா
எங்கு கிடக்கு ஓடு
சூதனமா
குழு : பாத சவுரியமா
எங்கு கிடக்கு ஓடு
சூதனமா
ஆண் : தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே
குழு : என்னத்த
சொல்ல
குழு : தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே
ஆண் : அரிசி ரேட்
ஏறி போச்சு சத்தம்
இல்லாம
குழு : கொடும
பண்ணுராங்கயா
குழு : தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே அரிசி ரேட்
ஏறி போச்சு சத்தம்
இல்லாம
ஆண் : ஒரு கோமாளி
போல ஊர் சுத்துறோம்
பல ஏமாளி தேடி
ஏமாத்துறோம்
குழு : உண்மை தான்
ஆண் : நமக்கு நாமே
பேனர் வைக்குறோம்
ஆண் : மெல்ல போற
ராக்கெட்க்கு அல்லி
தாரோமே கீழ போற
பஸ் ஓடுது பிரேக்
இல்லாம
குழு : மெல்ல போற
ராக்கெட்க்கு அல்லி
தாரோமே கீழ போற
பஸ் ஓடுது பிரேக்
இல்லாம
ஆண் : வெள்ளைக்காரன்
கோட்ட நூறு ஆயிசு
குழு : ஆமா யா
ஆண் : நம் ஏர்போர்ட்டு
கூர அல்பாயுசு
குழு : என்ன செய்றது
ஆண் : ஆனா வேணும்
வோட்டுக்கு காசு
ஆண் : யாரோ பெத்த
புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள ஊர்
போகிற வேகத்த புடிக்கவும்
முடியல நின்னு கூட்டிட்டு
போகிற தேவையும் அதுக்கு
இல்ல
குழு : ஹே யாரோ
பெத்த புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள