Album: Pirappu
Artists: Srinivas
Music by: Bharathwaj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pirappu
Artists: Srinivas
Music by: Bharathwaj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Srinivas
Music By : Bharathwaj
Male : Yaar Adichaa Yaar Adichaa
Sollividu
Manam Valicha Manam Valicha
Maathividu
Male : Irandu Jeevan Naduvil Nadakkum
Vazhakku
Idhil Irundu Pochu Velichamaana
Kizhakku
Male : Idam Maattri Natta Maram
Thadumaari Vizhuthae
Manam Maari Vaazha Dhinam
Vazhi Thaedi Azhuthae
Male : Yaar Adichaa Yaar Adichaa
Sollividu
Manam Valicha Manam Valicha
Maathividu
Male : Thaazhthapatta Peru
Idhu Paavapatta Ooru
Pidi Saambal Aanathum
Entha Saathi Kooru
Male : Aatamellaam Aadi
Ada Aalavattam Paadi
Arasaanda Pothilum
Aaradithaan Meedhi
Male : Sivanoda Saathi Kooda
Keezh Saathithaan
Avanoda Aalayaththil
Mel Saathi Yen
Male : Vinnum Mannum Pothuvilae
Manushanukku Theriyala
Hoo Hoo Hooo…
Hoo Oo Hooo…..
Male : Yaar Adichaa Yaar Adichaa
Sollividu
Manam Valicha Manam Valicha
Maathividu
Male : Thaththu Thantha Sontham
Ada Thathedutha Bantham
Irandodum Yenguthae
Thananthani Nenjam
Male : Natpuenum Vaartha
Athil Vittu Thantha Vaazhka
Vithiyoda Paathaiyil
Poguthoru Yaakka
Male : Uyir Koodu Maara Chonna
Ithu Gnyaayamaa
Bali Aadu Aaga Chollum
Samuthaayama
Male : Verum Verum Sernthiruchu
Vizhuthu Thaanae Vittiruchu
Hoo Hoo Hooo…
Hoo Oo Hooo…..
Male : Yaar Adichaa Yaar Adichaa
Sollividu
Manam Valicha Manam Valicha
Maathividu
Male : Irandu Jeevan Naduvil Nadakkum
Vazhakku
Idhil Irundu Pochu Velichamaana
Kizhakku
Male : Idam Maattri Natta Maram
Thadumaari Vizhuthae
Manam Maari Vaazha Dhinam
Vazhi Thaedi Azhuthae
Male : Yaar Adichaa Yaar Adichaa
Sollividu
Manam Valicha Manam Valicha
Maathividu
பாடகர் : ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு
ஆண் : இரண்டு ஜீவன்
நடுவில் நடக்கும் வழக்கு
இதில் இருண்டு போச்சு
வெளிச்சம்மான கிழக்கு
ஆண் : இடம் மாற்றி நட்ட மரம்
தடுமாறி விழுதே
மனம் மாறி வாழ தினம்
வழி தேடி அழுதே
ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு
ஆண் : தாழ்த்தப்பட்ட பேரு
இது பாவப்பட்ட ஊரு
பிடி சாம்பல் ஆனது
எந்த சாதி கூறு
ஆண் : ஆட்டமெல்லாம் ஆடி
அட ஆளவட்டம் பாடி
அரசாண்ட போதிலும்
ஆறடிதான் மீதி
ஆண் : சிவனோட சாதிகூட
கீழ் சாதிதான்
அவனோட ஆலயத்தில்
மேல் சாதி ஏன்
ஆண் : விண்ணும் மண்ணும் பொதுவிலே
மனுஷனுக்கு தெரியல
ஹோ ஹோ ஹோ….
ஹோ ஹோ ஹோ….
ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு
ஆண் : தத்து தந்த சொந்தம்
அட தத்தெடுத்த பந்தம்
இரண்டோடும் ஏங்குதே
தன்னந்தனி நெஞ்சம்
ஆண் : நட்பென்னும் வார்த்தை
அதில் விட்டு தந்த வாழ்க்கை
விதியோட பாதையில்
போகுதொரு யாக்க
ஆண் : உயிர் கூடு மாற சொன்னா
இது நியாயமா
பலி ஆடு ஆகா சொல்லும்
சமுதாயமா
ஆண் : வேரும் வேரும் சேர்ந்திருச்சு
விழுது தானே விட்டிருச்சு
ஹோ ஹோ ஹோ….
ஹோ ஹோ ஹோ….
ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு
ஆண் : இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும்
வழக்கு
இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான
கிழக்கு
ஆண் : இடம் மாற்றி நட்ட மரம்
தடுமாறி விழுதே
மனம் மாறி வாழ தினம்
வழி தேடி அழுதே
ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு