Album: Pirappu
Artists: Ananth, Priya
Music by: Bharathwaj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pirappu
Artists: Ananth, Priya
Music by: Bharathwaj
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ananth And Priya
Music By : Bharathwaj
Both : Aah …aah…(4)
Female : Taj Mahal Kaadhalae
Taj Mahal Kaadhalae
Engalodu Vaazhalaam Vaa Vaa
Male : Kaadhal Solla Boomiyil
Kaathirukkum Pookkalae
Vaasanaigal Veesalaam Vaa Vaa
Male : Vaanil Meengal Yen
Chorus : Yeeh Yeh
Male : Vaai Thirakkuthu
Chorus : Yeeh Yeh
Male : Vaanil Meengal Yen
Vaai Thirakkuthu
Female : Boomi Pennidam
Muththam Ketkkuthu
Male : Aiyyayyo En Nenjam
Paranthu Paranthu Paranthu
Poguthae
Chorus : Vaa Vaa…(4)
Female : Taj Mahal Kaadhalae
Taj Mahal Kaadhalae
Engalodu Vaazhalaam Vaa Vaa
Male : Podu
Kaadhal Solla Boomiyil
Kaathirukkum Pookkalae
Vaasanaigal Veesalaam Vaa Vaa
Male : Un Mugatha Kaatti Kaatti
Un Sugaththa Ootti Ootti
Thooki Enna Valarththadi Kaadhal
Female : Kaatu Vellam Pola Enna
Kai Pidithu Kooti Kondu
Unnidaththil Serthathae En Kaadhal
Male : Yaarum Illa Endru Enni
Vaazhnthiruntha Enthan Nenjil
Un Ninaivil Aaduthadi Oonjal
Female : Boomi Engum Poovirukku
Nee Kodukkum Pookalukku
Yengi Yengi Valarnthathae En Koonthal
Male : Kaadhal Enbathu
Thaaimai Allava
Kaadhal Enbathu Thaaimai Allava
Female : Naama Rendu Perumae
Kuzhanthai Allava
Male : Thoongaathae
Thaalaatil Iravu Pagalai
Thiranthu Paarkkavaa
Chorus : Vaa Vaa…(4)
Female : Ah Taj Mahal Kaadhalae
Taj Mahal Kaadhalae
Engalodu Vaazhalaam Vaa Vaa
Male : Kaadhal Solla Boomiyil
Kaathirukkum Pookkalae
Vaasanaigal Veesalaam Vaa Vaa
Chorus : Kuak Kuak Kuak
Kuak Kuak Kuak
Kuak… Kuak …
Kuak Kuak Kuak Kuak Kuak Kuak
Female : Thaaniyaththai Thaedugindra
Ven Puraavai Pola Nenjil
Suththi Suththi Vanthathada Unnaal
Male : Aadu Maeikkum Siruvan Pola
Aasaigala Otti Kondu Enthan Nenjum
Vanthathu Un Pinnaal
Female : Thendralodu Odi Vanthu
Moochukullae Nee Kalakka
Enennavo Seigiraayae Ennai
Male : Vaana Villin Sela Katti
Oosi Minnal Saaral Kotti
Moodi Vaikka Solgiraayae Kannai
Female : Kannai Pootinaal
Kaatchchi Kaatuvaen
Kannai Pootinaal
Kaatchchi Kaatuvaen
Male : Vetkkam Kaatinaal Kaiyai Neetuven
Female : Unnaalae En Menmai
Kaninthu Kaninthu Sivanthu Ponathae
Chorus : Vaa Vaa…(4)
Female : Taj Mahal Kaadhalae
Taj Mahal Kaadhalae
Engalodu Vaazhalaam Vaa Vaa
Male : Kaadhal Solla Boomiyil
Kaathirukkum Pookkalae
Vaasanaigal Veesalaam Vaa Vaa
Male : Vaanil Meengal Yen
Vaai Thirakkuthu
Vaanil Meengal Yen
Vaai Thirakkuthu
Female : Boomi Pennidam
Muththam Ketkkuthu
Male : Aiyyayyo En Nenjam
Paranthu Paranthu Paranthu
Poguthae
Chorus : Vaa Vaa…(4)
பாடகர்கள் : ஆனந்த் மற்றும் பிரியா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
இருவர் : ஆஅஹ்….ஆஅஹ்….(4)
பெண் : தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
ஆண் : காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
ஆண் : வானில் மீன்கள் ஏன்
குழு : யெஹ் யெஹ்
ஆண் : வாய் திறக்குது
குழு : யெஹ் யெஹ்
ஆண் : வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
பெண் : பூமி பெண்ணிடம்
முத்தம் கேட்குது
ஆண் : ஐய்யய்யோ என் நெஞ்சம்
பறந்து பறந்து பறந்து
போகுதே
குழு : வா வா…..(4)
பெண் : தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
ஆண் : போடு
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
ஆண் : உன் முகத்த காட்டி காட்டி
உன் சுகத்த ஊட்டி ஊட்டி
தூக்கி என்ன வளர்த்தடி காதல்
பெண் : காட்டு வெள்ளம் போல என்ன
கை பிடித்து கூட்டி கொண்டு
உன்னிடத்துள் சேர்த்ததே என் காதல்
ஆண் : யாரும் இல்ல என்று எண்ணி
வாழ்ந்திருந்த எந்தன் நெஞ்சில்
உன் நினைவில் ஆடுதடி ஊஞ்சல்
பெண் : பூமி எங்கும் பூவிருக்கும்
நீ கொடுக்கும் பூக்களுக்கு
ஏங்கி ஏங்கி வளர்ந்ததே என் கூந்தல்
ஆண் : காதல் என்பது
தாய்மை அல்லவா
காதல் என்பது தாய்மை அல்லவா
பெண் : நாம ரெண்டு பேருமே
குழந்தை அல்லவா
ஆண் : தூங்காதே
தாலாட்டில் இரவு பகலை
திறந்து பார்க்கவா
குழு : வா வா…..(4)
பெண் : ஆ தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
குழு : குஅக் குஅக் குஅக்
குஅக் குஅக் குஅக்
குஅக்….குஅக்….
குஅக் குஅக் குஅக் குஅக்
குஅக் குஅக் குஅக்
பெண் : தானியத்தை தேடுகின்ற
வேன் புறாவை போல நெஞ்சில்
சுத்தி சுத்து வந்ததடா உன்னால்
ஆண் : ஆடு மேய்க்கும் சிறுவன் போல
ஆசைகள ஒட்டி கொண்டு எந்தன் நெஞ்சும்
வந்தது உன் பின்னால்
பெண் : தென்றலோடு ஓடி வந்து
மூச்சுக்குள்ளே நீ கலக்க
எனென்னவோ செய்கிறாய் என்னை
ஆண் : வான வில்லின் சேலை கட்டி
ஊசி மின்னல் சாரல் கொட்டி
மூடி வைக்க சொல்கிறதே கண்ணை
பெண் : கண்ணை பூட்டினாள்
காட்சி காட்டுவேன்
கண்ணை பூட்டினாள்
காட்சி காட்டுவேன்
ஆண் : வெட்கம் காட்டினால் கையை நீட்டுவேன்
பெண் : உன்னாலே என் மேன்மை
கனிந்து கனிந்து சிவந்து போனதே
குழு : வா வா…..(4)
பெண் : தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
ஆண் : காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
ஆண் : வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
பெண் : பூமி பெண்ணிடம்
முத்தம் கேட்குது
ஆண் : ஐய்யய்யோ என் நெஞ்சம்
பறந்து பறந்து பறந்து
போகுதே
குழு : வா வா…..(4)