Album: Pirappu
Artists: Suchithra, Sathyan, Priya
Music by: Bharathwaj
Lyricist: Kamakodiyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pirappu
Artists: Suchithra, Sathyan, Priya
Music by: Bharathwaj
Lyricist: Kamakodiyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sathyan, Priya And Suchithra
Music By :Â Bharathwaj
Chorus : Wohu Ho Wowu
Wohu Ho Wowu
Wohu Ho Wowu Wowu Woww
Male : Idhuthaana Kaadhal Mazhai
Idhuthaana Kaadhal Mazhai
Nilam Indri Naan
Ethil Yenthuven
Chorus : Hoo Hoo 000…
Male : Idhuthaana Kaadhal Isai
Idhuthaana Kaadhal Isai
Sevi Indri Naan
Ennai Seiguven
Male : Azhaippithazhodu
Kaadhal Vanthathu
Anumathi Illai
Kaalam Sonnathu
Oru Pakkam Vaazhkai
Vaasal Mooduthu
Maru Pakkam Kaadhal
Vazhiyai Kaattudhu
Male : Enna Seivatho
Kaadhal Solvatho
Enna Seivatho
Kaadhal Solvatho
Male : Idhuthaana Kaadhal Mazhai
Idhuthaana Kaadhal Mazhai
Nilam Indri Naan
Ethil Yenthuven
Chorus : Hoo Hoo 000…
Male : Aaa…..aaa…..aaa….aa…..
Female : Odaigal Etharkku
Kadal Sera Aasai
Mullaikku Indru
Thaer Varum Osai
Female : Thanneerai Thaedi
Thadumaarum Megam
Paadaatha Medai
Parithaabam Raagam
Female : Vaasal Kolam Ondru
Vinmeenai Ninaikkindrathu
Pattupoochi Yeno
Vaanavillai Rasikkindrathu
Female : Enna Ithu
Enna Kanavu Ithu
Enna Ithu
Enna Kanavu Ithu
Pagalukkul Vanthathenna
Marupadiyum Iravu
Male : Idhuthaana Kaadhal Mazhai
Idhuthaana Kaadhal Mazhai
Nilam Indri Naan
Ethil Yenthuven
Male : Taararam Tararara Raram
Taararam Tararara Raram
Taararam Tararara Raram
Taararam Tararara Raram
Female : Paarvaigal Sonna
Vaarthaigal Kaadhal
Vaarthaigal Paartha
Paarvaithaan Kaadhal
Female : Vaazhkaiyin Kaiyil
Neeyum Naanum Bommai
Bommaigal Kaadhal
Porunthaadha Unmai
Female : Vaanam Endrum Anbae
Mazhai Peiythu Nanaiyaathathu
Kaadhal Vantha Pinnae
Manam Maaramudiyaathathu
Female : Enna Ithu
Enna Kanavu Ithu
Enna Ithu
Enna Kanavu Ithu
Pagalukkul Vanthathenna
Marupadiyum Iravu
Male : Idhuthaana Kaadhal Mazhai
Idhuthaana Kaadhal Mazhai
Nilam Indri Naan
Ethil Yenthuven
Chorus : Yenthuven
Male : Idhuthaana Kaadhal Isai
Idhuthaana Kaadhal Isai
Sevi Indri Naan
Ennai Seiguven
Male : Azhaippithazhodu
Kaadhal Vanthathu
Anumathi Illai
Kaalam Sonnathu
Oru Pakkam Vaazhkai
Vaasal Mooduthu
Maru Pakkam Kaadhal
Vazhiyai Kaattudhu
Male : Enna Seivatho
Kaadhal Solvatho
Enna Seivatho
Kaadhal Solvatho
பாடகர்கள் : சத்யன், பிரியா மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ……………………..
ஆண் : இதுதானா காதல் மழை
இதுதானா காதல் மழை
நிலம் இன்றி நான்
எதில் ஏந்துவேன்
குழு : ஹோ ஹோ ஓஒ……
ஆண் : இதுதானா காதல் இசை
இதுதானா காதல் இசை
செவி இன்றி நான்
என்ன செய்குவேன்
ஆண் : அழைப்பிதழோடு
காதல் வந்தது
அனுமதி இல்லை
காலம் சொன்னது
ஒரு பக்கம் வாழ்க்கை
வாசல் மூடுது
மறு பக்கம் காதல்
வழியை காட்டுது
ஆண் : என்ன செய்வதோ
காதல் சொல்வதோ
என்ன செய்வதோ
காதல் சொல்வதோ
ஆண் : இதுதானா காதல் மழை
இதுதானா காதல் மழை
நிலம் இன்றி நான்
எதில் ஏந்துவேன்
குழு : ஹோ ஹோ ஓஒ……
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
பெண் : ஓடைகள் எதற்கு
கடல் சேர ஆசை
முல்லைக்கு இன்று
தேர் வரும் ஓசை
பெண் : தண்ணீரை தேடி
தடுமாறும் மேகம்
பாடாத மேடை
பரிதாப ராகம்
பெண் : வாசல் கோலம் ஒன்று
விண்மீனை நினைக்கின்றது
பட்டுபூச்சி ஏனோ
வானவில்லை ரசிகின்றது
பெண் : என்ன இது
என்ன கனவு இது
என்ன இது
என்ன கனவு இது
பகலுக்குள் வந்ததென்ன
மறுபடியும் இரவு
ஆண் : இதுதானா காதல் மழை
இதுதானா காதல் மழை
நிலம் இன்றி நான்
எதில் ஏந்துவேன்
ஆண் : ……………..
பெண் : பார்வைகள் சொன்ன
வார்த்தைகள் காதல்
வார்த்தைகள் பார்த்த
பார்வைதான் காதல்
பெண் : வாழ்க்கையின் கையில்
நீயும் நானும் பொம்மை
பொம்மைகள் காதல்
பொருந்தாத உண்மை
பெண் : வானம் என்றும் அன்பே
மழை பெய்து நனையாதது
காதல் வந்த பின்னே
மனம் மாற முடியாதது
பெண் : என்ன இது
என்ன கனவு இது
என்ன இது
என்ன கனவு இது
பகலுக்குள் வந்ததென்ன
மறுபடியும் இரவு
ஆண் : இதுதானா காதல் மழை
இதுதானா காதல் மழை
நிலம் இன்றி நான்
எதில் ஏந்துவேன்
குழு : ஏந்துவேன்
ஆண் : இதுதானா காதல் இசை
இதுதானா காதல் இசை
செவி இன்றி நான்
என்ன செய்குவேன்
ஆண் : அழைப்பிதழோடு
காதல் வந்தது
அனுமதி இல்லை
காலம் சொன்னது
ஒரு பக்கம் வாழ்க்கை
வாசல் மூடுது
மறு பக்கம் காதல்
வழியை காட்டுது
ஆண் : என்ன செய்வதோ
காதல் சொல்வதோ
என்ன செய்வதோ
காதல் சொல்வதோ